ஹெராயின் நடிகையும் அனாதியும்

விடிகாலையில் அனாதியிடமிருந்து அழைப்பு வர, ஆச்சரியத்துடன் மொபைலை எடுத்தேன். ”உடனடியாக மாமல்லபுரத்திலிருக்கும் ஹெஸ்ட் ஹவுசிற்கு வா” என்றான்.

அலறியடித்துக் கொண்டு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்த போது, கலவர முகத்துடன் நின்றிருந்தான் அனாதி.

”என்னடாச்சு ”என்றேன்.

ஒன்றும் பேசாமல் பெட்ரூமிற்குள் அழைத்துச் சென்றான். அங்கே நீங்கள் அனைவரும் உச்சாணிக் கொம்பில் வைத்திருக்கும் நடிகை அலங்கோலமாய் கிடந்தார். ”அய்யய்யோ என்ன ஆச்சு?” என்று பதறினேன். கைகால்கள் எல்லாம் வெட வெடக்க ஆரம்பித்து விட்டது.

படபடக்கும் இதயத்துடன் ஹாலுக்கு வந்தோம். சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவன் முகத்தை ஏறிட்டேன்.

“ நேற்று இரவு பத்து மணிவாக்கில் இங்கே வந்தாள்டா குஞ்சு. சாப்பிடலாம் என்று உட்கார்ந்தோம். அதையெல்லாம் வேண்டாமென்று சொல்லி விட்டு, ஹேண்ட் பேக்கிலிருந்து ஏதோ ஒரு பவுடரை எடுத்து என்னவோ செய்தாள். கண்கள் எல்லாம் சொருகிக் கொண்டு விட்டது. அப்போதிலிருந்து உளறுகிறாள். வா வா ஃபக் பண்ணலாம் என்று ஒரே நச்சரிப்பு வேறு. இரவு முழுவதும் தூங்காமல் அவள் செய்யும் அழிச்சாட்டியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று மட்டையாகி விட்டாள். கைகால்கள் எல்லாம் சில்லுன்னு இருக்கு. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதாண்டா உன்னைக் கூப்பிட்டேன்” என்றான்.

அதன் பிறகு தான் படபடத்த மூச்சு, சீராகியது. ”அட ஹெராயினை போட்டிருக்காடா, இதற்கா இப்படி பயந்தாய்?” என்று சொல்லி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

மருத்துவ நண்பரை அழைத்து ஹெஸ்ட் ஹவுசிற்கு வரச் சொல்லி விட்டு, அனாதியிடம் “ நீ கிளம்புடா, நான் பாத்துக் கொள்கிறேன்” என்றுச் சொன்னேன். ஒரு வித பயத்துடன் என்னைப் பார்த்தான். “ நீ கிளம்புடா” என்றுச் சொல்லி விட்டு பெட்ரூமிற்குள் நுழைந்தேன். அலங்கோலத்தை சரி செய்து பெட்டில் படுக்க வைத்து விட்டு, நடிகையின் மூச்சினைக் கவனித்தேன். சீராக வந்து கொண்டிருந்தது.

அனாதி கிளம்பியதும், டாக்டர் வந்து சேர்ந்தார். ”ஒன்றும் பயமில்லை. இன்னும் சிறிது நேரத்தில் விழித்து விடுவார்” என்றுச் சொல்லி, நடிகை பயன்படுத்திய பவுடரை எடுத்து சோதித்தார். இவ்விஷயத்தில் டாக்டர் கெட்டிக்காரர். ”ஏஞ்சல் என்றுச் சொல்வார்கள்” என்றார். ”அதிபயங்கர போதை வரும். அதன்பிறகு உடல் தாபத்தால் தவிக்கும் . எத்தனை பேரை வேண்டுமானாலும் எதிர்கொள்ளும் வலிமை கிடைக்கும்” என்றார்.

அப்பவுடரில் கொஞ்சம் எடுத்து பத்திரப்படுத்தி வைத்து விட்டு, மீதியை வாஷ்பேஷனில் கொட்டினேன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து விழித்தார் நடிகை. என்னைப் பார்த்ததும் கலவரமாகி, அனாதியை அழைக்க, அவன் விபரம் சொல்ல அதன் பிறகுதான் சமாதானமானார்.

கொஞ்ச நேரத்தில் சகஜமாகி, என்னுடன் கொஞ்சிக் குலாவ ஆரம்பித்தார். அடியேனும் அனாதியின் ஆசியினால் கொஞ்சமே கொஞ்சம் அந்தப் பவுடர் போட்ட பொண்ணை ரசித்தேன். மற்றவை சென்சார் செய்யப்படுகிறது.

– உங்களின் அருமைக் குஞ்சாமணி

இனி குடிகாரனின் குத்து வெட்டு :

அட அயோக்கியப் பயல்களா, எவளோ ஒரு நடிகை ஹெராயினைப் போட்டு மட்டையாகி போயிருப்பாள். உடனே இந்தப் பயலுக அதை வைத்து பெரிய சீனையே எழுதி விட்டான்களே. இந்தக் குஞ்சுப் பயல் இருக்கின்றானே இவன் குட்டியைத் தூக்கி ஜட்டிக்குள் போடுவதிலும், ஜட்டியைத் தூக்கி குட்டி மீது போடுவதிலும் எமகாதகன். அவனுக்கு ஒத்து ஊதும் அனாதி சமையலில் கிங். இவனுங்க ஒன்னு சேர்ந்தா எவளுக்கோ ஒருத்திக்கு ரப்சரு அடிக்காம ஓயமாட்டானுங்க. படுபாவிங்க. பாருங்க வாசகர்களே, இந்த உலகத்திலேயே என்னை மாதிரி நல்லவனுங்க இருக்காங்களா? டாஸ்மாக்கிலேயே விழுந்துகிடக்கிறேன். என்னால எவருக்காவது தொந்தரவா இருக்கா? நானும் பிரதமரும் ஒரே மாதிரின்னு பார் பையன் சொல்லுவான். பிரதமரால யாருக்கும் எதுவும் பிரயோசனம் இல்லை. அதே மாதிரி என்னால யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை அல்லவா? ஆனால் இந்த இரண்டு பயல்கள் விடும் சரடை மட்டும் நீங்க நம்பாதீங்க.

– போதையுடன் உங்களின் குடிகாரன்

5 Responses to ஹெராயின் நடிகையும் அனாதியும்

  1. karthik சொல்கிறார்:

    Thamannava

  2. kutty சொல்கிறார்:

    Nameetha

  3. asmi சொல்கிறார்:

    ellaaaaam poi, yaarum nampaathinga,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: