ஹாட் டாபிக் : அமலா பால் பார்ட் 4

பின்னூட்டங்களில் அமலா தானே என்று பலரும் கேட்டிருக்கின்றார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கதை என்று எழுதியிருந்ததை ஏன் மறந்து விட்டார்கள் என்று தெரியவில்லை. தமிழ் சினிமா மார்க்கெட்டை விட்டு அமலா சென்று கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. இப்படியெல்லாம் தத்தியாகவா யோசிப்பார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. கொஞ்சூண்டு நிதானம் தேவை.

சாருவின் அக்கப்போரை ஜெயா டிவியில் பார்த்தேன். பாலச்சந்தருக்கு ஜால்ரா அடித்து கை வலித்து இருக்கும். யாராவது கேன வாசகர்கள் ரெமி மார்ட்டின் வாங்கி அனுப்பி வைப்பார்கள்.

கோயமுத்தூரில் இருக்கும் வாசக நண்பர் ஒருவர் இப்படத்தினை மெயில் அனுப்பி இருந்தார். படத்தைப் பார்த்ததும் வந்த சிரிப்பை இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை. இரண்டு நாட்களாக தொடர் எழுதினேன். அதற்கு சான்றாய் கீழே இருக்கும் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. மார்கெட்டிலேயே குறைந்த விலை என்று அமலாபால் படம் வெளியாகி இருப்பதையும், எனது பதிவினையும் சற்று நேரம் ஒப்பிட்டுப் பாருங்கள் வாசகர்களே.

இத்துடன் இந்த தொடர் முற்றும் போட்டு விடுகிறேன். எனது தோழி போன் மூலமாய் என் காது ஜவ்வினைக் கிழித்து விட்டார்.

குறிப்பு எனது தோழிக்கு : ஹாய் குட்டி, இப்போ என்ன செய்வாய்??

– குஞ்சாமணி

12 Responses to ஹாட் டாபிக் : அமலா பால் பார்ட் 4

 1. free.rprt சொல்கிறார்:

  மோவில் ஆரம்பித்து காவில் முடியும் நடிகை! சரிதானே!

 2. shraans சொல்கிறார்:

  Sir,

  antha nadigai option A. ஓங்குதாங்கு ஒய்யாரி – mana da mail ada and Option B. Neengale kulu sollunga.

 3. kratos சொல்கிறார்:

  Its just who are in the lime light should come to the market .Now thiz happens low rate better than others that means satisfaction guranteed

 4. reader சொல்கிறார்:

  அது ஓங்குதாங்கு ஒய்யாரி.

 5. reader சொல்கிறார்:

  //அவ்விளம்பரத்திற்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதைக் காட்ட எழுதி இருக்கிறேன்.//

  அது புரிஞ்சது.

 6. மாட்டிக் கொண்ட மார்ட்டின் சொல்கிறார்:

  இல்லை துரை. உங்களது கணிப்பு தவறானது. படம் வெளியிட்டது ஒரு ஆக்சிடெண்ட். நம் பதிவுக்கும் அவ்விளம்பரத்திற்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதைக் காட்ட எழுதி இருக்கிறேன். – குஞ்சாமணி
  ====================
  I think the culprit is the owner of the Jewel shop. Old man…

 7. துரை சொல்கிறார்:

  Conformed அது அமலா பால் தான் குஞ்ஜாமணி….

  • அனாதி சொல்கிறார்:

   இல்லை துரை. உங்களது கணிப்பு தவறானது. படம் வெளியிட்டது ஒரு ஆக்சிடெண்ட். நம் பதிவுக்கும் அவ்விளம்பரத்திற்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்பதைக் காட்ட எழுதி இருக்கிறேன். – குஞ்சாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: