ஹாட் டாபிக் : அமலா பால் (18+) பார்ட் 3

உங்களுக்குத் தெரியுமா? லைம் லைட்டுக்கு ஒரு நடிகை வந்து விட்டால், அவர் கூட புத்திசாலியான ஒரு பிஏ இருந்தால், அந்த நடிகையால் நிச்சயம் 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்க முடியும் என்பது. ஆனால் எவரும் நம்பப் போவதில்லை. ஏனென்றால் இது போன்ற விஷயங்கள் மேட்டுக்குடி வர்க்கத்தாரால் நடத்தப்படும் மீடியாக்களில் மறைக்கப்பட்டு விடும். ஒரு நடிகை லைம் லைட்டுக்கு வந்துவிட்டால், அவளின் இரவு நேர மார்க்கெட்டு விலை லகரங்களையும் தாண்டி, கோடிகளில் புரள ஆரம்பிக்கும். அவள் இரவையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓசி டிக்கெட்டுக்களான ஹீரோக்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அரசியல்வாதிகளின் ஆசிட் மிரட்டல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு பிரச்சினை இருக்கும் இடத்திற்கு ஏன் வர வேண்டும்? பேசாமல் வீட்டில் இருக்கலாமல்லவா? என்று கேட்கத் தோன்றும். அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் “ ஆண்கள்” என்று தான் சொல்ல வேண்டும். ஆண்களின் காம ஆசைக்கு நடிகைகள் பலியாகின்றார்கள். நடிகை, நம்பர் ஒன் என்பதெல்லாம் சில புத்திசாலி மேட்டுக்குடித்தன ஆண்களின் சதி வேலைகள். அந்தக் கால கட்டத்தில் நம்பர் ஒன் நடிகையாக சிலாகிக்கப்பட்ட நடிகைகள் அழகான குடும்பத்தின் தலைவிகளாக இருந்தவர்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ”சவுகார் ஜானகி”. இவர் திருமணமான பிறகு தான் படங்களில் பேரும் புகழும் எடுக்க ஆரம்பித்தார். இதைப் போன்று இன்றைய காலகட்டத்தில் திருமணமான பெண்கள் ஏன் சினிமாவில் நம்பர் ஒன்னாக ஜொலிக்க முடியவில்லை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அத்தனைக்கும் காரணம் “சில மேட்டுக்குடி வர்க்கத்தின் ஆண்கள்”. உடனே ஐஸ்வர்யாராயை இங்கு கொண்டு வராதீர்கள். எங்கள் வட்டத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு “ டம்மி பீஸ்”. எதற்கும் உதவாத வெற்று, வரட்டுக்கூச்சலிடும் நடிகை இவர். கண்டு கொண்டேன் திரைப்படத்தில் அவர் அடித்த லூட்டியை பார்த்தவன் என்ற வகையில் அவர் மீதான ஒரு அன்பு முற்றிலும் நீங்கி விட்டது. அந்த டச்சப்பாயை இவர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது அவர் எப்படி இருப்பாரோ தெரியவில்லை.

சரி, இனி கதைக்கு வருவோம்.

விடிகாலையில் விழித்து என்னை எழுப்பினார். சூடாக காஃபி வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் படுத்து உறங்கினார். நானோ என் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்ட காரணத்தால், ரிலாக்ஸ்டாக இருந்தேன். பத்து மணிபோல் எழுந்து மீண்டும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, தூக்க மருந்து காரணமாக தூங்கினார். நடிகையின் செல்போனை எடுத்து, அவரின் அம்மாவிடம் பேசி ஹோட்டலுக்கு வரச் செய்தேன். அவர் அம்மாவிடம் எனது தொடர்பு எண்ணைத் தந்து விட்டு, ஹோட்டல் அறையினைக் காலி செய்தேன்.

இன்றைக்கும் அவர் அவ்வப்போது போனில் பேசுவார். அத்துடன் அவருக்கும் எனக்குமான சம்பந்தம் முடிந்தது. ஆனால் அவர் சொல்லிய அவரின் வாழ்வியல் சம்பவங்கள் ஒவ்வொன்றும், மயிர்க்கூச்செரியும் வகையை சார்ந்தவை.

இக்கதைக்கும் அமலா பாலுக்கும் இப்போது என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தற்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

சில விளக்கங்கள் : சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே காரில் ஒரு நடிகை வருகிறார் என்றால் அதற்கு என்ன காரணத்தைச் சொல்ல முடியும். எனது தொழில் நிமித்தமாய் பிரபல ஹோட்டல்களில் தங்க வேண்டி இருக்கிறது. அந்த ஹோட்டல்களில் நடிகைகளைக் காண நேரிடுகிறது. எத்தனையோ நடிகைகளையும், நடிகர்களையும் பார்க்கிறேன். ஆனால் சிலரோடு தான் எனக்கு நட்பு ஏற்படுகிறது. நான் எதையும், எவரிடத்திலும் எதிர்பார்ப்பதும் இல்லை. பிரதி பலன் பாராத எந்த ஒரு மனிதனுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள் என்றுச் சொல்வார்கள். அதைப் போலத்தான் எனக்கும். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். இச்சம்பவத்தின் மூலமாக நான் அறிந்து கொண்டது எத்தனையோ திரைமறைவு விஷயங்கள். அத்தனையும் எழுத ஆரம்பித்தால் அது ஒரு கொடூரமான எழுத்தாகி விடும் என்பதால் 98 சதவீத உண்மைகளை மறைத்து தான் எழுதுகிறேன்.

சரி திரையுலகில் நடந்து வரும் ஒரு சதிச்செயலைப் பற்றி பார்க்கலாம் என்றுச் சொல்லி இருந்தேன்.  திரையரங்குகளே இல்லாத மா நிலமாக தமிழகத்தை மாற்ற ஒரு சில ஆதிக்க சக்திகள் முயன்று கொண்டிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். டிவி மூலமே திரைப்படங்களை ஒளிபரப்ப வேண்டும் என்ற முஸ்தீபுகளில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அது உண்மையா இல்லை பொய்யா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

– குஞ்சாமணி

5 Responses to ஹாட் டாபிக் : அமலா பால் (18+) பார்ட் 3

 1. math games சொல்கிறார்:

  post not working in firefox

 2. மாட்டிக் கொண்ட மார்ட்டின் சொல்கிறார்:

  இக்கதைக்கும் அமலா பாலுக்கும் இப்போது என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தற்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்–

  Puriinthuvidtathu….Nagarjuna Wife…AMALA

 3. radha சொல்கிறார்:

  “இக்கதைக்கும் அமலா பாலுக்கும் இப்போது என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தற்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.”
  – என்ன சொல்ல வரீங்க? அந்த நடிகை அமலா பால்?

  “நான் எதையும், எவரிடத்திலும் எதிர்பார்ப்பதும் இல்லை.” – அதன் இங்க எல்லாத்தயும் எழுதி அவங்க மானத்த ……………..

 4. arivu சொல்கிறார்:

  Thanks for the info about the shady cini field. I think the actress is Amala. feel sorry for her.

 5. jramesh சொல்கிறார்:

  antha nadigai amala pal thana –

  anna vilakkam please….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: