கதறும் நம்பர் ஒன் நடிகை (18+ ப்ளீஸ்)

விடிகாலையில் அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தேன். புது எண். யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே ”ஹலோ டியர்” என்றேன். (பெண்ணாக இருந்தால் வசதியாய் இருக்கும் பாருங்கள்). எதிர்முனை ஒரு செகண்ட் அதிர்ந்து பின்னர் ”ஹலோ சார், நீங்கள் குஞ்சு தானே?” என்றது.

அட, புதுக்குட்டி போல இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு,” யெஸ் உங்கள் குஞ்சு தான் பேசுகிறேன், நீங்கள் யார்” என்றேன்(எப்புடி?)

”சார், உங்களைப் பற்றி எனது தோழி சொன்னார், விடிகாலையில் அழைத்ததுக்காக மன்னியுங்கள்” என்றார்.

”அதெல்லாம் பிரச்சினையில்லை. அதுவும் நீங்கள் என்றால் எனக்கு மிக்க சந்தோஷமே” என்றேன்.

தொடர்ந்து பல சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். முடிவாக மதியம் ஸ்டூடியோவிற்கு வர இயலுமா என்று கேட்க, நானோ ஸ்டுடியோ வர இயலாது என்றும், அனாதியின் ஆஃபீஸ் ஸ்டூடியோ அருகில் இருப்பதாகவும், அங்கு வந்து விட்டால் சந்திக்கலாமென்றும் சொன்னேன். ரொம்பவும் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார்.

சரியாக மூன்று மணிக்கு பென்ஸ் காரில் வந்திறங்கினார் அந்த தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகை.

அறைக்குள் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன். அனாதி பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகச் சொல்லி இருந்தான்.

என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேக்கப் இல்லாமல் படு சோக்காய் இருந்தான்.ஆஹா அதிர்ஷ்டமே உன்னைத் தேடி வந்திருக்கிறதே என்று உங்கள் குஞ்சாமணியான அடியேனுக்கு படு குஷி கிளம்பி விட்டது.

குளிர்ந்த நீரைப் பருகி விட்டு என் முகத்தினைப் பார்த்தவர் கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிய ஆரம்பித்து விட்டது. அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். கையில் இருந்த நாப்கின்னை அவரிடம் நீட்டினேன். அமைதியாய் அழுது முடித்தார். அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”குஞ்சு, இந்த ரூமில் யாருமில்லையே?” என்று கேட்டார்.

“யாரும் கிடையாது ரோஸ், தைரியமாய்ச் சொல்லுங்கள்” என்றேன்.

”என்னைப் பாருங்கள் குஞ்சு” என்றுச் சொல்லி படபடவென்று உடைகளைக் கழட்டி அவரின் பிறப்புறுப்பினைக் பார்க்கச் சொன்னார். அது வீங்கிப் போய் இருந்தது. ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டேன்.

என்னையறிமாலே “ அய்யோ” என்று கத்தி விட்டேன். அப்படியே மடங்கிப் போய் உட்கார்ந்து விட்டார் அந்த நடிகை.

இதே நிலையில் நீங்கள் இருந்தால் என்ன நினைப்பீர்கள் என்று ஒரு நிமிடம் கற்பனைச் செய்து பாருங்கள்.

போனில் அப்பல்லோவில் இருக்கும் நண்பரை அழைத்து உடனடியாக ஆஃபீஸ் வரச் சொன்னேன். கதவு தட்டப்படும் ஓசை கேட்க நடிகை பதறி எழுந்தார். அருகில் சென்று டவலைப் போர்த்தி சுவற்றோடு சுவராக இருந்த ரெஸ்ட் அறையின் கதவினைத் திறந்து உள்ளே செல்ல வைத்து, கதவினை மூடி வைத்து விட்டு அனாதியை வரவேற்றேன்.

அரை மணி நேரத்தில் மருத்துவர் வந்து விட, அறைக்குள்ளே ட்ரீட்மென்ட் கொடுத்தார். கிட்டத்தட்ட நானும், அனாதியும் இரண்டு மணி நேரம் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்தே இருந்தோம். எனக்குள் ஏற்பட்ட வலியை எழுத்தால் எழுத முடியாது. ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க கூடாதோ அப்படிப் பார்த்த அதிர்ச்சியில் என்னால் யோசிக்கவே முடியவில்லை.

எனது தோழியும், நடிகையுமான ஒருத்தி, இவரைத் தேடி அலுவலகம் வந்து விட்டார்.

“உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்றதும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தார். இனி அந்த நடிகையின் பிரச்சினையைச் சுறுக்கமாய் தருகிறேன்.

‘ஒரு பிரபலத்திடம் வசமாய் சிக்கிக் கொண்டார் இந்த நடிகை. அவர் வயாக்கரா மாத்திரையை உபயோகித்து இவரைத் தினமும் சின்னா பின்னாப் படுத்திக் கொண்டிருக்கிறாராம். வரவேண்டாமென்றால் ரெய்டு, கைது என்று பயமுறுத்துகிறாராம். அப்பிரபலம் சொல்லும் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்றுச் சொல்கின்றாராம். யாரிடமும் பேசக்கூடாது என்று கட்டளை வேறாம். இவர் அனுபவிக்கும் சித்ரவதைக் கொஞ்சம் நஞ்சமல்ல என்றுச் சொன்னார் நம்பர் ஒன் நடிகையின் தோழியும், எனது தோழியுமான இவர்’

கேட்டுக் கொண்டிருந்த அனாதி, வழக்கம் போல ஒரே ஒரு போன் போட்டான்.

மேட்டர் ஓவர்.

தற்போது நடிகை சினிமாவில் நடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து வருகிறார். கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர் தற்போது பரம சந்தோஷத்துடன் இருக்கிறார். தவறாமல் வாரம் இருமுறை எங்களைச் சந்தித்து விடுகிறார்.

மஹாபலிபுரம் சாலையில், கருப்புக் கலர் ஃபார்ச்சூனர் காரைப் பார்த்தீர்கள் என்றால் அதற்குள் நான், அனாதி, நடிகை, தோழி நால்வரும் சென்று கொண்டிருப்போம் எங்களுக்கான சந்தோஷத்தைத் தேடி.

உண்மையில் ஒரு ஆணின் சந்தோஷம் என்பது பெண்ணின் உடலில் இல்லை. அது பெண்ணின் மனதில் இருக்கிறது. உங்களுக்கென்று உறங்கி, உங்களுக்காகவே வாழும் ஒரு பெண்ணின் மனது கிடைத்தால் அது தான் உலக இன்பங்களில் எல்லாம் மிக உயர்ந்த இன்பம்.

நம்பர் ஒன் இப்போது மிக்க சந்தோஷமாய் இருக்கிறார்.

– குஷியுடன், குஷாலுடன் உங்களின் குஞ்சாமணி

 

13 Responses to கதறும் நம்பர் ஒன் நடிகை (18+ ப்ளீஸ்)

 1. Aanand Kanthasamy P சொல்கிறார்:

  இதை சிறுகதை என்று குஞ்சு சொல்லி உள்ளார்.உண்மையோ,சிறுகதையோ, இதில் ஒரு போனில் பிரபலம் நடிகையிடம் உறவை தவிர்த்தார் என்பது நம்பும்படி இல்லை,யதார்த்தமாக சிறுகதையே ஆனாலும் எழுத்துகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.

 2. pondumani சொல்கிறார்:

  புரியலையே! நீங்க சாருவை கிண்டல் செய்கிறீர்களா, அல்லது இது சாருவின் இன்னொரு blog-ஆ ?
  அப்படியே அச்சு அசலா பொந்துமணி character-ஐயும் சேர்த்து எழுதி இருக்கிறீர்கள்

 3. மார்ட்டின் சொல்கிறார்:

  Neenga Nallavara..ille

  • அனாதி சொல்கிறார்:

   மார்ட்டீன் என்ற பெயரைக்கேட்டாலே சும்மா திகிலடிக்குது. கிட்டத்தட்ட அம்பது கோடியை கொண்டு போய் தெருவில் இறைத்த பெயரை அல்லவா வைத்திருக்கின்றீர்கள்.
   இனி திகிலுக்கு மறுபெயர் மார்ட்டீன் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

   நான் நல்லவனா இருந்தா, இப்படியெல்லாம் பதிவெழுதுவேனா? ஆகவே நீங்கள் யோசிக்கவே வேண்டியதில்லை. நான் ஒரு அயோக்கிய சிகாமணி என்று நானே ஒத்துக் கொள்கிறேன். போதுமா மார்ட்டீன் சார்.

   – குஞ்சு

 4. asmi சொல்கிறார்:

  ellam poi, yaarum nampaathinga

 5. Durai சொல்கிறார்:

  உன்மையில் இது போல் நடக்குதா தமிழ் நாட்டில்?

  • அனாதி சொல்கிறார்:

   மிஸ்டர் துரை, பெண்களிலே மிகவும் கொடுமையை அனுபவிப்பவர்கள் இந்த நம்பர் ஒன் நடிகைகள் என்று சினிமா உலகில் சொல்வார்கள். தினமும் நிற்காமல் இயங்குபவை இவர்களின் மேட்டர்கள் – குஞ்சு

 6. krishna சொல்கிறார்:

  Kashtamaathaan Irukku.. aanaa Vittilpoochi neruppula vilunthuthaanae aaganum…

 7. Kathir சொல்கிறார்:

  kaduppaa irukku…

  • அனாதி சொல்கிறார்:

   வயித்தெரிச்சலைக் கிளப்பாதீர்கள் கதிர். எத்தனை நாளைக்குத்தான் பிரண்டா நடிக்கிறது? மேட்டரு கிடைக்கவில்லையேன்னு மனசுக்குள்ளே கிடந்து தவிக்கிறது எனக்கல்லவா தெரியும். இதுல உங்க கடுப்பு வேற… அவனவன் பிரச்சினை தெரியாமல் நீங்க வேற – குஞ்சு

 8. Ramesh J சொல்கிறார்:

  kunju sir,
  i feel bad….
  indha mathiri fraud ellam polonium kuduthu sagadikanum……

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: