மனித உரிமைக்குச் சவால் விடும் ராமசுப்பிரமணியன்

விஜய் டிவியில் நடக்கும் நீயா நானாவை பலரும் சிலாகித்துப் பேசுவார்கள். ஆனால் நான் அது ஒரு லூசுத்தனமான விவாதம் என்று சொல்வேன்.டிவிக்கள் தங்களுக்கு சாதகமற்று கருத்துக்களை வெட்டிவிடும். இதே போல பல டிவிக்களின் களங்களைக் கண்ட எனது நண்பர், இயக்குனர் சொல்லியபடி பேசவில்லை என்றால் நாம் பேசியது திரையில் வராது என்றார்.

லைம்லைட்டுக்கு வர வேண்டுமெனில் இயக்குனரின் நெஞ்சினை நக்க வேண்டும். அல்லது அவரின் ஷூக்களை நாவால் துடைக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் நாம் பேசிய பேச்சுக்கள் திரையில் காட்டப்படும். விஜய் டிவியின் கோபி பேசுவதே இயக்குனரின் உத்தரவுப்படி தான் என்று இத்தகைய நிகழ்ச்சிகளின் தரம் பற்றிப் போட்டுடைத்தார் ஒரு எழுத்தாளர்.

தமிழகத்தில் ஆங்கிலத்தில் பேச வைக்கிறோம் என்றுச் சொல்லியே ஒரு கொள்ளைக் கும்பல் அடிக்கும் கொள்ளையை ஆதரித்துப் பேசிய ஒருவர் “திரு ராம சுப்பிரமணியன்” அவர்கள். ஏதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் ஆங்கிலம் பேசினால் ஆளுமைத் தன்மை அதிகரிக்கும் என்றுச் சொன்னார்.

“ஏன் மிஸ்டர் ராம சுப்பு, இங்கிலாந்து நாட்டுப் பிச்சைக்காரனோ அல்லது அமெரிக்க நாட்டுப் பிச்சைக்காரனோ ஆங்கிலம் தானே பேசுகின்றான். அவனுக்கு எங்கே அய்யா போச்சு அந்த ஆளுமைத்தன்மை? அவனும் ஆங்கிலம் தானே பேசுகின்றான். மொழியை வைத்துக் கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு வக்காலத்து வாங்கி, கொள்ளையடிப்பதை நியாயப்படுத்தும் உங்களை போன்றவர்களை என்னதான் செய்வது?“

கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு ஆலோசனை சொல்கிறேன் பேர்வழி என்று அடிமை வம்சங்களை எப்படி உருவாக்குவது என்று மனித உரிமைகளைக் குழி தோண்டிப் புதைப்பவர் இந்த ராமசுப்பு.

இவர் நீயா நானாவில் பேசிய ஒரு கருத்தைக் கேட்கையில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கார்ப்பொரேட் கன்சல்டண்ட் என்ற அடைமொழி வேறு. அம்பானி தோளில் கை போட்டுப் பேசும் அளவுக்கு பெரியவர் என்றார் திரு கோபி. அம்பானியின் தலைமுடியை வெட்டும் முடிதிருத்துபவரை நாளை அழைத்து வந்து ஷோ நடத்துவார் திரு கோபி. வேண்டுமானால் பாருங்கள், இது அம்பானி ஆயி இருந்த கக்கூஸ் என்று நாளை அந்தக் கக்கூஸ் சிங்கையும் கொண்டு வந்து செலிபிரட்டி வரிசையில் உட்கார வைப்பார் திரு கோபி.

இந்தக் கோபி போன்றவர்களுக்கு சமூகத்தின் பால் அக்கறை ஏதும் அறவே கிடையாது. இவர்களுக்கு தேவையெல்லாம் கார்பொரேட் கம்பெனிகள் வீசும் காசுகள். அதற்கு ஒரு அலட்டல் அலப்பறைதான் நீயா நானா? விளம்பரம் ஏதும் வரவில்லை என்றால் திரு கோபியும், இயக்குனர் ஆண்டனியும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவார்களா? இவர்கள் மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றார்கள் என்று பம்மாத்து காட்டுகின்றார்கள்.

கார்பொரேட் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் வெளியில் ஏதும் நிகழ்ச்சியில் பேச விரும்பினால், கம்பெனியிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் பேச வேண்டுமாம் என்று மிகப் பெரும் கார்ப்பொரேட் கருத்தை உதிர்த்தார் திரு ராமசுப்பு.

பெண்டாட்டியிடம் படுக்க, கம்பெனி முதலாளியிடம் அனுமதி கேட்டுத்தான் படுக்க வேண்டுமென்கிறார் போலும் இந்தக் கார்ப்பொரேட் கன்சல்டண்ட்.

நாளைக்கு கம்பெனி முதலாளி வீட்டுக்கு வந்து விட்டால், தங்கள் அம்மா, அக்கா, தங்கை, பொண்டாட்டிகளைக் கூட்டிக் கொடுத்து விட வேண்டுமா மிஸ்டர் ராமசுப்ரமணியன்?????

மனித உரிமையை நசுக்கும், மனிதனை மிஷின் போலாக்கும் உங்களைப் போன்ற மனித குல விரோதிகளை என்ன செய்வது? யார் உங்களைத் தண்டிப்பது?

கம்பெனி நிர்வாகம் என்பது தொழிலாளிகளின் அன்போடும், ஆதரவோடும், உழைப்போடும் நடத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அதை விதிகளின் படி நடத்தப்பட வேண்டுமென சொல்கின்றீர்களே நீங்களெல்லாம் மனிதர்கள் தானா?

ஐடியில் வேலை பார்க்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இந்த கன்சல்ட்டண்டுகளின் பொண்டாட்டிகளின் நாப்கின்களை வாங்க அல்லவா உழைக்கின்றார்கள். இவர்களால் வருமானம் பெரும் உங்களைப் போன்ற நயவஞ்சக நரிகள், கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி இவர்களை மிஷின்கள் போல மாற்ற முயல்கின்றீர்களே, நீங்கள் எல்லாம் அரக்க வம்சத்தவர்களா?

கார்ப்பொரேட் கம்பெனிகளில் வேலை செய்வோர், தங்கள் தந்தைக்காக, தாய்க்காக, தமக்கைகாக, தம்பிக்காக, தன் பிள்ளைகளுக்காக, மனைவிக்காக உழைக்கின்றார்கள். அவர்கள் பாசத்தின், குடும்ப உறவுகளுக்காய் தங்களை எரிய விடுகின்றார்கள். அவர்களை அடிமைப்படுத்தும் விதமாய் இந்தக் கன்சல்டண்ட்டுகளும், பல அயோக்கிய நிர்வாகிகளும் முயல்கின்றார்கள். அது முற்றிலும் மனித உரிமைக்கு எதிரானது. அயோக்கியத்தனமானது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய பலரின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் கோபம் தான் இது.

ஏன் நான் இப்படிக் கோபப்பட்டு எழுதுகிறேன் என்பதை கீழே இருக்கும் இணைப்பில் உள்ள வீடியோவைப் பார்த்துப் புரிந்து கொள்க.

http://tamil.techsatish.net/file/neeya-naana-110/

– பஞ்சரு பலராமன்

 

 

 

7 Responses to மனித உரிமைக்குச் சவால் விடும் ராமசுப்பிரமணியன்

 1. Durai சொல்கிறார்:

  அந்த நிகழ்ச்சி ச்சீ ச்சீ

 2. rakesh சொல்கிறார்:

  மிகவும் அருமையான பதிவு…நானும் IT துறையில் பணிபுரியும் ஒருத்தன் தான்…
  இந்த மாத்ரி consultant கம்முனாட்டி பசங்கள முதல்ல தொரதணும் … வெள்ளைக்காரன் சும்மா இருந்தாலும் இந்த படுபாவிங்க .. எங்க ரேதத்த உருஞ்சுவாங்க…
  கோபி / அந்தோனி இந்த ரெண்டு பெரும் ஒரு high -class cheap fellows … தாம்பத்தியம் உள்ள நடக்றத …துருவி துருவி கேட்பான்….சாடிஸ்ட் நாய்ங்க … நம்ம மக்களுக்கும் அறிவு இல்ல சார்….உலகமே பாக்குற ஒரு டிவி ல … அவருக்கு அது பண்ண புடிக்கும்..எனக்கு இங்க நக்கு நா புடிக்கும் நு மைக் புடிச்சு சொளுதுங்க…
  என்ன பண்ண சொல்லுங்க…

 3. Bandhu சொல்கிறார்:

  ஆங்கில அறிவிருந்தால் ஆளுமை தன்மை அதிகரிக்குமா? என்ன பயித்தியகார தனமான வாதம் இது? காமராஜர் / கருணாநிதி போன்று ஆங்கில புலமை இல்லாதவர்களுக்கு ஆளுமை இல்லையா? ஆங்கில அறிவிருந்தும் ஆளுமை தன்மை இல்லாமல் இப்போதிருக்கும் மத்திய அரசு மந்திரிகளையும், பிரதம மந்திரி உள்பட, பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோமே!

 4. super சொல்கிறார்:

  Just reached home, worked from 10AM-12Midnight..

  Good to see this article.

  They are sucking our blood. We are corporate slave..

 5. Ramesh J சொல்கிறார்:

  Romba sari sir…

  I too hate that programme….
  many friends wish to watch that programme…
  i will argue with them as the arguments are person oriented….which guide the people to argue unnecesarily….

 6. krishna சொல்கிறார்:

  என்ன பாஸ் சும்மா கொதிச்சு கொந்தளிசுடீங்க… நீயா நானா பத்தின உண்மைய எழுதின எழுத்தாளர் திரு.சாரு.. தானே….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: