பாலும் பணியாரமும்

பால் கறப்பதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?  கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டு, பசு மடியை கன்று கவ்வி சப்பச் சப்ப, பசுவின் மடியில் பால் சுரக்க ஆரம்பிக்கும். டுபுக்கென்று கன்றுக்குட்டியை பிடித்து இழுத்து கட்டி விட்டு, பாலைக் கறந்து விடுவர். இதில் மனிதனுக்கு நிகர் மனிதனே தான்.

சரி பால் தான் இப்படி என்றால் பணியாரத்திலோ மனிதன் அடிக்கும் கூத்தினைச் சொல்ல வேண்டியது இல்லை. மாவை இதமாய், பதமாய் கலந்து, சில பல தாளிப்புகளை போட்டு குமுக்கு குமுக்குன்னு குமுக்கி, பணியாரக்கல்லைச் சூடாக்கி, போதாது என்று அதில் எண்ணெய் வேற விட்டு, அதுல மாவினை ஊற்றி பிறகுபிரட்டிப் போட்டு வேக வைத்து இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் செய்து பணியாரத்தைச் சுடுவார்கள்.

இதையெல்லாம் ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு காரணம் இல்லாமலா இருக்கும்? மேலே இருப்பதைப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

கீழே இருக்கும் புகைப்படங்களை பார்த்து பால் கறப்பது எப்புடி? பணியாரம் சுடுவது எபூடி?என்று கற்றுக் கொள்ளவும்.

– உங்களின் மனம் கவர் குஞ்சாமணி

Some content on this page was disabled on August 8, 2017 as a result of a DMCA takedown notice. You can learn more about the DMCA here:

https://en.support.wordpress.com/copyright-and-the-dmca/

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: