நடிகைகளின் மறுமுகம்

அரசியலில் ஒரு கோர முகம் இருக்கிறது. பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பது தான் அது.

உதாரணமாய் தமிழ் நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் குற்றம் என்கிறார்கள். உணவுப் பொருளான கள்ளை விற்றால் கூட குற்றம் என்று போலீஸ் தென்னந்தோப்புகளில் காவல் இருந்த கதையை நாமெல்லாம் தினசரிகளில் படித்தோம். ஆனால் லைசென்ஸ் வாங்கி சாராயம் விற்றால் அது குற்றமில்லையாம். இல்லாத ஏழைகள் எங்கே போவது கோடிக்கு? கோடீஸ்வரனக் கோமானுக்கு கோடிகள் பெரிது இல்லை. இதோ சாராயம் விற்கும் விஜய மல்லையாவை கட்டிப் பிடிக்கும் சமீரா ரெட்டியைப் பாருங்கள். இந்த நடிகை ரசிகன் எவனையாவது கட்டிப்பிடிப்பாரா?விஜய் மல்லையாவைக் கட்டிப் பிடித்தாள் கோடிகளில் காசு கிடைக்கும். ரசிகனைக் கட்டிப்பிடித்தாள் என்ன கிடைக்கும்????

இவர்கள் எல்லாம் சினிமாவிற்கு ஏன் வருகிறார்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள முயலுங்கள். நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்களை வைப்பவர்கள் மண்ணிலேயே வாழ அருகதை அற்றவர்கள் என்கிறான் குஞ்சாமணி.

– கூ.முனியாண்டி

2 Responses to நடிகைகளின் மறுமுகம்

 1. Thiru சொல்கிறார்:

  அரசியலில் மட்டுமா ?
  சபரிமலையில் தங்கக் கூரை போட்டுத் தந்ததை ஏற்றுக் கொண்ட கடவுளின் காவலர்களை என்ன சொல்வது ?
  நாய் விற்ற காசு குறைக்காது .. சாராயம் விற்ற காசு நாறாது. இது எல்லா இடத்திலும் பொருந்தும்.
  பட்டினத்தார் பாடியது போல “காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே” என்பதை இவர்களெல்லாம் உணர்வது எக்காலம் ?

 2. prakash சொல்கிறார்:

  samera redy vijay malayavoda aka ponnu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: