அயாம் ரெடி டூ அப்பியர் பிஏசி – பிரதமர்

பாரதப் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள் பொதுக்கணக்குகுழுவின் முன்பாக ஆஜராக தயாராக இருப்பதாகச் சொன்னதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு மற்றும் பொதுக்கணக்குக் குழுவின் அமைப்பு எப்படி? அதன் செயல்பாடுகள் எப்படி என்பதை நாம் முன்னர் பதிவுகளில் பார்த்தோம். எந்த வித அதிகாரமும் இல்லாத ஒரு கணக்குச் சரிபார்க்கும் குழுவின் முன்பாக, மாபெரும் ஊழலைப் பற்றிப் பேச ஆஜராகின்றேன் என்கிறார் பிரதமர்.

பாரதப் பிரதமர் மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குலைந்து வருகிறது. உலகமே வியக்கும் அளவுக்கு ஊழல் செய்த உலக மகா ஊழல் மன்னன் ராஜாவின் ஊழலை இந்திய மக்களுக்கு ஆணி வேர் முதற்கொண்டு வெளியிட வேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு. ஊழில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதைச் செய்யத் தவறினால் வரலாற்றில் மிகப் பெரும் கருப்புப் புள்ளி இவர் மூலம் ஏற்பட்டு விடும். தியாகத்திற்கே உதாரணமாய் விளங்கும் இனத்தில் பிறந்தவர் நம் பாரதப் பிரதமர்.  இன்னும் இவர் மீது நம்பிக்கை இருக்கிறது.

http://www.hindustantimes.com/I-am-ready-to-appear-before-PAC-PM/Article1-640579.aspx

– பஞ்சரு பலராமன்

2 Responses to அயாம் ரெடி டூ அப்பியர் பிஏசி – பிரதமர்

  1. D. Chandramouli சொல்கிறார்:

    Should not the title read, “I’m ready to appear before PAC”? The word ‘before’ is missing?

  2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    ELLAA THARAPPU MAKKALIDAMUM NAMBIKKAIYAI IZAHNTHVITTAAR,– MANMOHANSING!!! SONIYA GAANDHIKKU “K O O J A A ” THOKKATHTHAAN IVAR LAAYAKKU!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: