இந்தியா டுடே vs கலைஞர்

மிகச் சமீபத்தில் கலைஞர் அவர்கள் தன் சொத்தாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டது வாசகர்கள் அனைவருக்கும் நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். இது பற்றிய ஒரு பதிவொன்றினையும் சமீபத்தில் எழுதினோம்.

சிலருக்கு தன் வாயே கெடுதலை தரும் என்றுச் சொல்வார்கள். அதே நிலையில் தான் இன்று கலைஞர் இருக்கிறார்.

இந்தியா டுடேயில் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கின்றார்கள்.

கலைஞர் சன் டிவி மூலம் கிடைத்தாக சொன்னது 100 கோடி ரூபாய். நீரா ராடியா டேப்பில் மாறன் சகோதரர்கள், கலைஞரின் மனைவிக்கு கொடுத்தாய் சொன்னது ரூபாய் 600 கோடி. ஆனால் சன் டிவி செபியில் பங்கு கொடுத்ததாகச் சொல்லப்பட்ட தொகை ரூபாய் 36 கோடி. இதில் எது உண்மை? என்று கேள்வி கேட்கிறது இந்தியா டுடே.

சன் டிவி ஃபைல் செய்திருக்கும் தொகை 36 கோடி. ஆனால் கலைஞர் சொன்னது 100 கோடி.  ரகசிய டேப்பில் சொல்லப்படுவது 600கோடி.

ஒரு விழாவில் அதாவது ஜெயலலிதாவால் லாட்டரி மாஃபியா என்று அழைக்கப்பட்ட கோயமுத்தூர் தொழிலதிபர் மார்ட்டின் தயாரிக்கும் திரைப்பட விழாவில் கலைஞர் “ நான் எப்போதும் ஏழைகளுடன் தொடர்பில் இருப்பவன், ஏழைகளுக்காக உழைப்பவன், ஏழைகளுக்காக ஆட்சி நடத்துபவன்” என்றுச் சொன்னார்.

திரு ரஜினிகாந்த் கலைஞரைப் பற்றி “ நல்ல எண்ணங்களோடு ஆட்சி நடத்துகிறார்” என்றுச் சொன்னார்.

இப்போதைக்கு இது போதும்.

* * * * * *

உழைத்துக் களைத்து வீட்டிற்குச் செல்லும் உழைப்பாளிகளின் உழைப்பில் வரும் காசில் குதூகலமாய் வாழும் ரஜினி காந்த் அவர்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?

ஏழைகளின் கண்ணீரில் ஆயிரமாயிரம் கோடி எரிமலைக் குழம்புகள் கொப்பளிக்கும். அந்த வெப்பத்தில் உங்களை விட்டு கழன்றோடிய மனச்சாட்சி புடம் போட்டு தகித்துக் கொண்டு வெளியில் வரத்தான் போகிறது.

– பஞ்சரு பலராமன்

4 Responses to இந்தியா டுடே vs கலைஞர்

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    POYILAE PIRANTHU POYILAE VAAZHUM KARUNAAHANITHI UNNMAI PAESINAALTHAAN VIYAPPADAYAVAENDUM!!!2011-L IVARUKKU MAKKAL 111 ENTRA NAAMAM THAAN POODUVAARKAL!!!!!!!

  2. Ramesh Jayachandiran சொல்கிறார்:

    பஞ்சரு பலராமன் sir,

    Rajani sonna antha virundhu ennachi ?

    suthama sollanumna makkal vizhika vendum sir…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: