கூ.முனியாண்டி பராக் பராக்

அன்பார்ந்த வாசகர்களே, அனாதியின் பிளாக்கின் மூலமாக அறிமுகமாவதில் எனக்கு மிகவும் பெருமை. பின்னே இந்த அனாதி குரூப்ஸ் இருக்கே இவர்கள் மாதிரி ஒரு ரகளையான டீமைப் பார்ப்பது அரிது. ஏனென்றால் ஒரு குச்சி சவுக்கு கட்டைக்கு சேலையை சுற்றி வைத்தீர்கள் என்றால் கூட, இந்த குஞ்சுப்பயல் உடனே அது என்னான்னு தூக்கிப் பார்த்து விடுவான். ஆனால் நான் அதுமாதிரி எல்லாம் செய்ய மாட்டேன்.  இவன் ரொம்ப நல்லவன் போலன்னு நினைச்சுடாதீங்க. நான் அந்தக் குச்சியையே கடத்திடுவேன். இப்போ தெரியுதா நான் யாருன்னு?

சரி அது போகட்டும். இந்த சினேகா இருக்கே அது இடுப்பு எப்படி திடீரென்று சின்னதாப் போச்சுன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அதுமாதிரியெல்லாம் இடுப்பை சின்னது பன்னலாமான்னு எனக்குப் புரியவே இல்லை.

எனக்குப் பிடித்த நடிகை பூனம் பஜ்வா. கொழுக் மொழுக் குட்டி. சும்மா ஜிகு ஜிகுன்னு இருக்கு.

சினிமாவில் நீங்கள் பார்ப்பது கேட்பது எதுவுமே உண்மையில்லை. சினிமா உலகில் நடப்பதே வேறு. அது என்ன? விரைவில் கூ.முனியாண்டி ஆகிய நான், என் உலாவை ஆரம்பிக்க இருக்கிறேன். அதுவரை அடிக்கடி இந்தப் பக்கம் வந்து ஒரு பார்வை இட்டு விடுங்கள்.

தற்போதைக்கு உங்களிடமிருந்து விடை பெறுவது உங்களின்

கூ. முனியாண்டி

4 Responses to கூ.முனியாண்டி பராக் பராக்

 1. kannan சொல்கிறார்:

  nadathunga..
  enga aatharavu eppovume irukkum

 2. Jalsa Sam சொல்கிறார்:

  Muni oru mathiriyana aala irukkaru!…Neenga Nagma / Namitha rasigar correct’a?…Enna inthan mathiri SATHAI pindaigala rasikamattinga!..Just kidding..Waiting for your experiences like KUNJU

 3. Viji சொல்கிறார்:

  Aruvi Thanniyae Aaviyaa pora aluvukku sema soodaa Irukku…

 4. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  Vaanga muni sir,

  Romba ethirpakarom….:P

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: