டிஆர் பாலு, ராசாவின் உலக மகா ஊழல்

ஸ்பெக்ட்ரம் ஊழலை விட, மனித குலத்துக்கே மிகப் பெரும் ஆபத்தை தரக்கூடிய சுற்றுச்சூழலுக்கும், உலகத்துக்கும் கேடாய் வரக்கூடிய மிகப் பெரிய ஊழலை திமுக அமைச்சர்கள் திரு டி ஆர் பாலுவும், ராசாவும் செய்திருக்கிறார்கள் என்று டெஹல்காவில் வெளியான கட்டுரையைப் படித்தவுடன் விழி பிதுங்கி விட்டது. என்ன ஒரு கொடுமையான மனிதர்கள் இவர்கள் என்பதை நினைக்கவே மனம் கூசுகிறது. அக்கட்டுரையினை நீங்களும் படித்து விடுங்கள்.

தலைவர்கள் என்பவர்களின் கேடு கெட்ட, கொடூர முகத்தினை இக்கட்டுரை வெளிச்சமிடுகிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றார்கள் நம் மாநில முதலமைச்சர்? அய்யோ தமிழர்கள் இந்தளவுக்கு கொடுமையானவர்களா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

எந்த ஒரு மக்கள் தலைவனும் செய்ய நினைக்காத, சற்றும் கூட சிந்திக்காத ஊழலைச் செய்து விட்டு, ஒன்றுமே நடவாதது போல எப்படித்தான் இருக்கின்றார்களோ?அந்தக் கட்டுரை கீழே இருக்கும் இணைப்பில் இருக்கிறது. உலகத்துக்கே அச்சுறுத்தலாய் இருக்கும் அமெரிக்காவை விட இந்தியாவிற்கே மிகப் பெரிய கேட்டினை செய்தவர்கள் தமிழர்கள் என்று நினைக்கையில்…. …..

உலக மஹா அயோக்கியத்தனமான தமிழன் செய்த ஊழல் கட்டுரை

– வேதனையுடன் பஞ்சரு பலராமன்

4 Responses to டிஆர் பாலு, ராசாவின் உலக மகா ஊழல்

 1. narendran சொல்கிறார்:

  சொல்றன்னு தப்பா எடுதுகாதீங்க, நாம தான இவங்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்? ஓனான வேட்டியில விட்டு குடையுதுனா என்ன அர்த்தம்..????

 2. anvarsha சொல்கிறார்:

  இவ்வளவெல்லாம் பண்ணிவிட்டு உத்தமர்கள் மாதிரி பேசுவதும் நான் நெருப்பு என்று வர்ணித்து கொள்வதும்.. எந்த அளவிற்கு வெக்கமே இல்லாதவர்கள் இவர்கள் என்று காட்டுகிறது. இதற்க்கெல்லாம் என்ன தான் தீர்வு?

 3. krishna சொல்கிறார்:

  yerkanavae Inthiya Marathamilargalukku soodu soranai illai endru Thiru.Mu.ka moolamaaga peyar petru naarikondu irukkirathu, ippothu Raasaa, Baalu endru innum naarattum…

 4. Ramesh J சொல்கிறார்:

  பஞ்சரு பலராமன் sir,

  Anth vesi……. payallugaluku itha pathi theriyathu sir…..seriously……
  they think of money only………
  when we get cash for polling they are focused to earn the money given to us….
  Shit of tamilan who bought money for polling…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: