நெருங்கவே முடியவில்லை

திசெம்பர் 30, 2010

நண்பரின் அழைப்பின் பேரில் அவரின் தோட்ட வீட்டிற்குச் சென்றிருந்தேன்.  நண்பர் ஒரு குஜால் பேர்வழி. சரியான ஜொள்ளு பார்ட்டி. வீட்டில் தண்ணி தெளித்து விட்டு விட்டார்கள். கோடி கோடியாய் கொட்டுகின்ற பணத்தை எதில் முதலீடு செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடுபவர். தான தர்மங்களையும் செய்து வருபவர். அதையும் தாண்டி, இரவுகளில் இவருக்கு ‘அது’ மேல் ஒரு விருப்பம்.

அதற்கென்று சில ‘பிரத்யேகமாக’ வேலையாட்கள் உண்டு. இன்ன இடம், இப்படி என்று கோடு போட்டு விட்டால் ஆறு வழிச்சாலையை போட்டு விடும் அளவுக்கு திறமை மிக்கவர்கள் இந்த ‘பிரத்யேக’ ஆசாமிகள்.

இப்படித்தான் நண்பருக்கு ஒரு நடிகையின் மீது ஆசை வந்து விட்டது. நடிகை பார்க்க சின்னக் குழந்தை மாதிரி இருப்பார். ஆனால் ஆள் படா ஜோக்கு பேர்வழி. தூங்கினால் கூட காசு கொட்ட வேண்டுமென்று நினைப்பவர். சென்னையில் மட்டும் இவர் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் நிலங்களுக்கு மதிப்பு போட ஆரம்பித்தால் ‘ஸ்பெஷல் இன்கம்டாக்ஸ் ஆபீசருக்கு’ ஹார்ட் அட்டாக் வந்து விடும். இத்தனை குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது என்று எந்தக் கொம்பனாலும் கண்டு பிடிக்க முடியாது என்று அவரின் மேனேஜர் என்னிடம் சொல்வார். இவ்வளவுக்கு அவர் நடித்த படங்கள் ஒன்றோ இரண்டோதான் ஓடி இருக்கின்றன. மற்றவை எல்லாம் அட்டர் பிளாப் படங்கள்.

மேனேஜருக்குச் சம்பளம் என்னவென்று நினைக்கின்றீர்கள்? கிட்டத்தட்ட அரைக்கோடி ரூபாய் என்றால் நடிகையின் வசூல் மழையை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். சரி நண்பரின் கதைக்கு வருகிறேன்.

‘பிரத்யேக’ ஆசாமிகளிடம் நடிகையின் மீதுள்ள காதலைச் சொல்லி இருக்கிறார். அவர்களும் களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். ஆப்பு என்றால் ஆப்பு அப்படி ஒரு ஆப்பை அவர்கள் எக்காலத்திலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நடிகை தற்போது பெரும் ‘கை’யின் கஸ்டடியில் இருக்கின்றார். அக்ரீமெண்ட் “ வேறு எங்கும் போகக்கூடாது, மாதா மாதம் சுளையாக பெரிய அமவுண்ட்” கொடுக்கிறார்கள். மாதமொரு முறை எங்கோ, எப்படியோ ‘மீட்டிங்’ உண்டு. நடிகைக்குச் சொல்லவா வேண்டும். கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு மேட்டருக்கு ஓக்கே செய்யும் நடிகை இந்த நடிகை மட்டும்தான். விஷயம் தெரிந்தவர்களுக்கு வாயிலும் வயிற்றிலும் புகையாய் வருகிறது.

மேற்படி விஷயத்தைச் சொல்லி சோகமாய் நின்றிருக்கின்றார்கள் ஆசாமிகள். இவருக்கோ கப்சிப் என்றாகி விட்டது. அந்த இடத்திலேயா இருக்கிறார் அவர் என்று நம்பாமல் என்னிடம் கேட்க, ஆம் என ஆமோதித்தேன்.

கதையைப் படித்து விட்டீர்களா? இந்த நடிகை யார் என்று தலையைப் பிய்த்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு விடை பெறுகிறான்

உங்களின் மனம் கவர் குஞ்சாமணி

 

 


அரிசி விலை கிலோ 1000 ரூபாய்

திசெம்பர் 29, 2010

சென்னையில் சில்லறைக் கடைகளில் விற்கப்படும் விலையையொட்டியே, தமிழகம் முழுக்க விற்பனையாகிறது. தக்காளி கிலோ அறுபது ரூபாய், கோஸ் 30  ரூபாய், உருளைக் கிழங்கு 25 ரூபாய், கேரட் அறுபது ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், முள்ளங்கி முப்பது ரூபாய், நூல்கோல் 28 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய்,  அவரைக் காய் 60 ரூபாய், பச்சை பட்டாணி 30 ரூபாய், சேனைக் கிழங்கு 25 ரூபாய், சேப்பங்கிழங்கு 25 ரூபாய், வெண்டைக்காய் 52 ரூபாய், முருங்கை 90  ரூபாய்  இவையெல்லாம் இந்த வார நிலவரம். பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகளின் விலை இன்னமும் எகிறும் என அச்சம் தெரிவிக்கின்றனர்  விவசாயிகள்.

சாதாரணமாக சென்னையில் 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், கடந்த வாரம் கிலோ 100 ரூபாயைத் தொட்டது. மலிவாகக் கிடைக்கும் சத்து உணவான கீரை  கூட ஒரு கட்டு 15 ரூபாயைத் தொட்டு விட்டது. மல்லி ஒரு கட்டு 7 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பூண்டு ரூ. 300க்கும் புளி ரூ.100க்கும் விற்கப்படுகிறது.  சாதாரணமாக காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர்கள் தற்போது ஒவ்வொன்றிலும் கால்கிலோ மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.

உயர்ரக அரிசியின் விலை ரூ.60 ஆகவும் சாதாரண ரக அரிசியின் விலை ரூ. 30 வரையும் விற்கப்படுகிறது. அனைத்து வகையான பருப்புகளின் விலையும்  விண்ணைத் தொட்டு வருகிறது.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

மேற்கண்ட பத்தி இந்த வார ரிப்போர்ட்டரில் வெளி வந்திருக்கிறது. திமுக அரசும், காங்கிரஸ் அரசும் செய்து வரும் மக்கள் விரோத ஆட்சியின் லட்சணம் தான் மேலே இருப்பது. இப்படியே செல்லும் பட்சத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூபாய் 1000 ஆனாலும் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

காய்கறிகள் மட்டுமல்ல, மருத்துவமனைகளின் கட்டணங்களும் உயர்ந்து விட்டன. மருந்துகளின் விலை பற்றிச் சொல்லவே வேண்டாம். இவ்வாறு உயர்ந்து கொண்டே போகும் விலைவாசிக்கு என்ன காரணம் ?

“ ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் ஊழல் பணமும்தான் காரணம்”

– பஞ்சரு பலராமன்


இரக்கமற்ற வங்கிகளும் அதன் கொள்ளைகளும்

திசெம்பர் 29, 2010

அன்பார்ந்த அனாதி வாசகர்களே,

இதோ ஒரு பதிவர் எழுதிய ஒரு கட்டுரையை படித்துப் பாருங்கள். மக்களைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல், தனி மனிதனின் பொருளாதாரத்தை மட்டுமே உயர்த்தக்கூடிய வங்கிகள் செய்யும் அக்கிரமச் செயல்களை உதாரணத்துடன் பட்டியலிட்டுள்ளார் இந்த வாசகர். உலகத்திற்கே அச்சுறுத்தலாய் இருக்கும் இந்த வங்கிகளை உலக நாடுகள் உடனடியாக மூட வேண்டும். மக்கள் பணத்தை திரும்ப ஒப்படைத்து, வங்கிகள் நடத்தும் இந்த வகையான பிசினஸ்ஸை இழுத்து மூட வேண்டும். செய்யுமா உலக நாடுகள் ????? மக்களா இல்லை தனி மனிதனா என்பதை உலக நாட்டுகளின் தலைவர்கள் முடிவு செய்யவேண்டும்.

http://tamilfuser.blogspot.com/2010/12/blog-post_27.html

– பஞ்சரு பலராமன்


மன்மதன் அம்பு – குஞ்சின் விமர்சனம்

திசெம்பர் 28, 2010

ஆரியர்கள் ஆரியர்கள் என்று மூச்சுக்கு ஆயிரம் தடவை சொல்லும் முதல்வரின் பேரன் உதய நிதியின் மன்மதன் அம்புவில் முக்கிய ரோல்களில் நடிக்க, ஆரியராக தேர்ந்தெடுத்ததின் மர்மம் என்ன? முதல்வருக்கு ஆரியர்கள் எதிரிகள். பேரனுக்கோ ஆரியர்கள் நண்பர்கள். என்ன ஒரு அயர்னி பாருங்கள்.

தமிழக முட்டாள் மடையர்கள் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்ப்பது இல்லை. இந்த மடையர்களுக்கு எவளாவது கவட்டியையும், முலையையும் காட்டி விட்டால் போதும். தன் பொண்டாட்டியை கூட மறந்து விட்டு, வாயில் கழுதை போறது கூட தெரியாமல் இளித்துக் கொண்டிருப்பார்கள். உலக மடையர்களின் ஒன்னாம் நம்பர் ”தமிழர்கள்”. சரி போகட்டும் பழங்கதை.

அம்பு ரிவர்சாகி சொம்புவிற்குள் பாய்ந்து விட்டது. அதாவது மன்மதன் கமலின் அம்பு திரிஷாவிற்குள் பாய்ந்து விட்டது. அவ்வளவுதான் கதை. மிஸ்டர் கமல் இன்னுமா உங்களுக்கு போதை தீரவில்லை? அடுத்தவன் காதலியை லவட்டுவது தான் கமலின் கதை. அது அவரின் வாழ்விலும் இருக்கிறது. இடையில் ஒரு செண்டிமெண்ட். நண்பரின் புற்று நோய் ட்ரீட்மெண்டுக்கு உதவுகிறார் கமல். என்ன இழவு கதை இது? கமலின் போண்டாட்டியை ஆக்சிடெண்டில் கொன்றாராம் திரிஷா. அதனால் சிம்பதி உருவாகி ல்வ்வாகி விட்டதாம். என்ன லாஜிக்கோ தெரியவில்லை. கேயெஸ் ரவிக்குமார் போதும் உங்கள் செண்டிமெண்ட். மன்மதன் அம்புவில் ஹீரோ மாதவன். கமல் ஜீரோ.

கருப்பு வெள்ளையாக்கப்பட்டிருக்கிறது – இது தான் மன்மதன் அம்புவின் பஞ்ச்.

– குஞ்சாமணி


எதுவுமே உண்மையில்லை

திசெம்பர் 27, 2010

நீங்கள் படிக்கும், அறிய நேரிடும் எந்த ஒரு அரசியல், சினிமா மற்றும் வரலாறு சம்பந்தமான செய்திகள் எதுவும் அதன் முழுமையான விபரத்தோடு வெளியிடப்படுவதில்லை என்பதை நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட இந்திய பத்திரிக்கைகள் பெரும்பாலானவை அரசியல் ஆதிக்கச் சக்திகளின் கைகளிலும், கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைகளிலும் சிக்கி இருக்கின்றன.

தமிழ் நாட்டு சங்கதியைக் கேட்கவே வேண்டாம். அனைத்துப் பத்திரிக்கைகளும் அரசியல் சார்புடையதாக இருக்கின்றன. அவ்வப்போது சில சாமனியர்களின் செய்திகளை பரபரப்பாய் வெளியிட்டு நாங்களும் பத்திரிக்கை தர்மத்தைக் காப்பாற்றுகிறோம் என்று பீற்றிக் கொள்வார்கள்.

இந்த லட்சணத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கும் நேரத்தில், விக்கிலீக்ஸின் பணி மகத்தானது.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அயோக்கிய சிகாமணிகளாய் இருக்கும் போது, நாம் மட்டும் யோக்கியமாய் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட உலகச் சூழலில் சிக்கி இருக்கும் நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதே மேற்கண்ட அரசியல்சக்திகளும், கார்ப்பொரேட் நிறுவனங்களும் தான்.

கத்திரிக்காய் விலை 60 விற்கிறது. பூண்டு விலை கிலோ 450  ரூபாய் விற்கிறது. வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது. யாருக்காவது சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிறதா என்று கேட்டால், இல்லையென்றுதான் சொல்வீர்கள்.

40 வருடங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை உயர்ந்தாலோ, காய்கறிகளின் விலை உயர்ந்தாலோ பொதுமக்களே சாலை மறியல் செய்வார்கள். ஊரெங்கும் சாலை மறியல்கள் நிகழும். அரசு ஸ்தம்பித்து விடும் அளவுக்கு போராட்டங்களை நிகழ்த்துவார்கள். அன்றைக்கு மக்களிடையே பொது நல எண்ணம் மேலோங்கி இருந்தது.

ஆனால் இன்றைக்கோ, சுய நலம் சார்ந்த பொருளியல் வாழ்க்கையை வாழ முயலும் சமூகத்தின் ஆசையை, மேற்கண்ட அழிவு சக்திகள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி வருகின்றன.

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி இந்தியப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எட்டு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. எவராலும் அரசை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு கட்சியும் கொள்கைகளை மறந்து விட்டு, கொள்ளையடிப்பதை தங்கள் கொள்கையாக்கி விட்டன.

மக்களை காசு சம்பாதிக்கும் இயந்திரமாய் மாற்றிக் காட்டியதில் கணிப்பொறிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. மக்களை மடையர்களாய் மாற்றிக் காட்டுவதில் அரசியல் அழிவு சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. கார்பொரேட் நிறுவனங்கள் தங்களின் ஆக்டோபஸ் கைகளால் மக்களை மூடியிருக்கின்றன. மக்களின் ஒவ்வொரு துளி ரத்தமும் அவர்களை அறியாமலே இந்த நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன. அதற்கு கையூட்டு பெறுகின்ற அரசியல் சக்திகள்.

மக்களுக்கு பொது நல எண்ணம் மேலோங்கினால் மட்டுமே, அவர்களுக்கான வாழ்வை வாழ முடியும். இல்லையென்றால் 100 வயது என்று இருந்த மனித வாழ்க்கை 50 வயதுக்குள் முடிந்து விடும்.

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

– பஞ்சரு பலராமன்

 

 


ஹீரோக்களுக்கு எழுதும் ரசிகைகள் கடிதம்

திசெம்பர் 24, 2010

நல்ல புகழில் இருக்கும் சினிமா ஹீரோவுடன் பர்சனலாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஹீரோவின் பீயே கட்டுக் கட்டாய் கடிதங்களைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். கேயெம் (கூ.முனியாண்டியின் சுருக்கம்தான் கேயெம்) இதுல ஒரு கட்டை நீங்கள் படித்துப் பாருங்கள் என்று என்னிடம் கொடுத்தார். சங்கோசத்துடன் அக்கட்டினைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

அசத்தலான அழகுடன் ஒரு புகைப்படம். ஸ்வேதா என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. போட்டோவின் பின்னே,

“ இந்த அழகு மொத்தமும் உங்களுக்குத்தான். ஒரு முறை உன்னோடு இருந்து விட்டாலே போதும். என் வாழ்க்கை நிறைவடைந்து விடும். நீங்கள் எங்கு அழைத்தாலும் வருகிறேன். எப்போது அழைத்தாலும் வருகிறேன். உங்கள் ரசிகையின் ஆசையை நிறைவேற்றுகின்றீர்களா? – ஸ்வேதா ( மொபைல் எண்) “

அடுத்த கடிதம்

“அழகு மிளிரும் அப்பட்டமான முழு நிர்வாணப்படம், போட்டோவின் பின்னே – மிருளா (மொபைல் எண்). உன்னோடு சில மணித்துளிகள் தனித்திருக்க ஆவல். நிறைவேறுமா ? “

கல்லூரிப் பெண்களிடமிருந்து மட்டுமில்லாது குடும்பப்பெண்களிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புக் கடிதங்களும், போட்டோக் கடிதங்களும், காதல் கடிதங்களும் அவருக்கு வந்திருந்தன.

கற்பையே தன் சமூகத்தின் பலமாய் காட்டிக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் வேர்களான பெண்களின் இன்றைய நிலைமை, ஏதாவதொரு படத்தில் முகம் காட்டும் ஹீரோவுடன் படுக்க அலையும் அவலத்தை என்னவென்று சொல்வது?

கிட்டத்தட்ட முக்கால்வாசிக் கடிதங்களைப் படித்த பிறகு” ஹீரோவிடம் என்ன இது?”‘ என்று படபடப்பாய் கேட்டேன்.

சிரி சிரியென்று சிரித்தார். ”வாரம் தோறும் ஒரு பெண்ணுடன் டேட்டிங் வைத்துக் கொள்வேன். நான் மட்டுமல்லாமல், எனது நண்பர்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பேன். கொஞ்ச காலம், வெகு ஜாலியாய் சுத்துவோம்” என்றார்.

”நீயும் வருகிறாயா நாளைக்கு ?” என்றார்.

– கூ.முனியாண்டி


பெண்களிடம் முதலில் பார்ப்பது எது?

திசெம்பர் 22, 2010


%d bloggers like this: