அமிதாப்பச்சன் குரல் காப்புரிமை

அமிதாப்பச்சன் குரலை இமிடேட் செய்து குட்கா விளம்பரம் வந்ததால், அமிதாப் தன் குரலை காப்புரிமை செய்யவிருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. அங்கு கருத்துச் சொன்ன பிரகஸ்பதிகள் சிலர் கமல் குரலையும், திரிஷாவின் சிரிப்பையும் காப்புரிமை செய்ய வேண்டுமென தங்கள் மேதாவித்தனத்தை வெளியிட்டிருந்தார்கள். எல்லாம் சரிதான்.

அமிதாப் குரல் போலவே வேறொருவருக்கு இருந்தால் அவர் என்ன செய்வார்? குரல் என்ன கம்யூட்டர் மூலமாக நிரல்களை எழுதியா உருவாக்கப்படுகிறது?  இயற்கையாய் உருவாக்குவதற்கு எப்படி காப்புரிமை பெற முடியும் என்றே தெரியவில்லை.

திரிஷாவின் சிரிப்பைக் காப்புரிமை செய்ய வேண்டுமென ஒரு பிரகஸ்பதி பிரஸ்தாபித்திருந்தார். என்னே ஒரு அறிவுதெளிவு? ஆச்சரியம் அளிக்கிறது. பேட்டி என்றவுடன் உளறி வைப்பதில் மனிதனுக்கு நிகர் மனிதன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. அரைக்கிழவி வயதான திரிஷாவின் சிரிப்பை எவன் காப்பி அடித்தானோ தெரியவில்லை.

சரி இது பற்றி குஞ்சாமணியை கருத்துக் கேட்கலாம் என்று அணுகினேன். இதைக் கேட்டவுடன் குஞ்சாமணிக்கு குஷியோ குஷி. தன் பெயரை உடனடியாக காப்புரிமை செய்யப்போகிறேன் என்றுச் சொல்லி காரியத்தில் இறங்கி விட்டான். தமிழர்கள் யாரும் இனி குஞ்சு என்கிற வார்த்தையை பயன்படுத்த முடியாது என்றும், குஞ்சு என்பதற்கு வேறு ஏதாவது பெயரை வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்றும் குஷியாய் சொன்னான். அப்படி தன் குஞ்சினை குஞ்சு என்று சொல்வதற்கு தனக்கு பேமெண்ட் கொடுக்க வேண்டும் என்றும் பீதியைக் கிளப்பினான். கணவனும் மனைவியும் தனித்திருக்கும் போது, ஆசையாய் மனைவி கணவனின் குஞ்சை பிடித்து ஆட்டி ஆஹா என்னே குஞ்சு என்று சொல்லவே கூடாது என்றும், அப்படிச் சொன்னால் காப்புரிமைச் சட்டப்படி தண்டிக்க வேண்டி இருக்கும் என்றும் சொன்னான்.

குஞ்சாமணியின் கருத்தைக் கேட்ட எனக்கு கிலி பிடித்தது. பின்னே என் குஞ்சை குஞ்சு என்று சொன்னால் காப்புரிமைச் சட்டம் பாயும் என்றுச் சொன்னால் எனக்கு கிலி பிடிக்காமல் புலியா பிடிக்கும்?

என்னே ஒரு உலகமய்யா இது????

– சோகத்துடன் பஞ்சரு பலராமன்

One Response to அமிதாப்பச்சன் குரல் காப்புரிமை

  1. Ramesh J சொல்கிறார்:

    பஞ்சரு பலராமன் sir,

    Pala peru intha mathirithan arai vektu thanama yosipanga sir,

    Vidunga……Sir……

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: