நடிகர் விஜய் – ஏமாற்றும் அறிக்கை

கோவையில் சின்னஞ்சிறு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டுமென்று அறிக்கை கொடுத்திருக்கின்றீர்கள் மிஸ்டர் விஜய். அதற்கு முதலில் உங்களுக்கு ஒரு நன்றியைத் தெரிவிக்கலாம் என்று நினைத்தால் முடியவில்லை.காரணம் சமூகத்தில் இவ்வகையான பாலியல் குற்றங்கள் பெருக காரணமாய் இருப்பதே உங்களைப் போன்ற ஹீரோக்கள் என்ற உண்மை என் முன்னால் நின்று எக்களி கொட்டிச் சிரிக்கின்றது. ஆட்டுக்கு ஓநாய் காவல் என்று சொல்வார்கள், கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அந்த ஓநாய் நீங்கள் தான் என்று நான் சொல்கிறேன். உங்களால் மறுக்க முடியுமா?

டாடி மம்மி வீட்டில் இல்லை விளையாடபோலாம் பின்லேடா என்ற பாடலைப் பாடி நடித்தீர்களே, உங்களுக்கு நினைவில் இருக்கிறதா மிஸ்டர் விஜய்? நிச்சயம் மறந்து இருக்கமாட்டீர்கள். ஏனென்றால் கொழு கொழு, மொழு மொழு குட்டிகள் இரண்டு பேருடன் ஆட்டம் போட்டது அதற்குள் மறந்து விடுமா என்ன? நீங்கள் அந்தப் படத்தில் ஆட்டம் போட்டு விட்டு காசையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டீர்கள். அப்பாடலைப் பார்த்த எனக்கு குஞ்சு நட்டுக் கொண்டு நின்றது. தியேட்டரில் பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது. எவளின் முலை தெரியும், எவளாவது கிடைப்பாளா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலையோ அலைன்னு அலைந்தேன். ஏதோ செய்து அந்த உணர்ச்சியை அடக்கினேன். ஆனால் என்னைப் போல பலரும் இருப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்.

படம் பார்க்க வரும் ரசிகனின் குஞ்சை உசிப்பி விடுவீர்கள். ஏன் இப்படி நடிக்கின்றீர்கள் என்று கேட்டால், அது நடிப்பு என்று கூசாமல் சொல்வீர்கள். அந்த உணர்ச்சியில் தத்தளிக்கும் பலர், எதிர் விளைவுகள் பார்க்காமல் சின்னஞ் சிறு சிறுமிகள் முதல் கிழவி வரை எவளாவது கிடைப்பாளா என்று அலைய ஆரம்பித்து விடுகிறார்கள். வேறு வழி இன்றி பாலியல் குற்றச் செயல்களில் இறங்கி விடுகிறார்கள்.

குற்றம் செய்ய தூண்டுவது நீங்கள் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் உங்களைப் என் படத்திற்கு வரச் சொல்லவில்லை என்று பேசுவீர்கள். ஆனால் தெருத்தெருவாய் போஸ்டர் அடித்து ஒட்டி, என்னை கவர்ந்து இழுப்பீர்கள். இதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்கு நீங்கள் மட்டும்தானா பொறுப்பாளி என்றால் முதல் பொறுப்பாளி நீங்கள் தான் என்பேன். இயக்குனர், தயாரிப்பாளர் முதற்கொண்டு அரசு, சென்ஸார் போர்டு அதிகாரிகள், பத்திரிக்கைகள் வரை அனைவரும் இச்செயலுக்கு பொறுப்பாளிகள். கண்டனம் தெரிவிக்கின்றீர்கள், பதை பதைப்பதைப் போல நடிக்கின்றீர்கள், பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிடுகின்றன. உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?

இச்சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வருவது நீங்களும், உங்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அரசாங்கம்.

கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இன்றி, மனசாட்சியே இல்லாமல், அறிக்கை கொடுக்கின்றீர்களே நீங்களும் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதை மறந்து விட்டீர்களா? நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஆன, பயனை உங்கள் வாரிசுகள் அடைவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரை ஏமாற்ற இந்த அறிக்கையை வெளியிடுகின்றீர்கள். விசிலடிச்சான் குஞ்சுகள் வேண்டுமானால் அறிக்கையைப் படித்து சொரிந்து கொள்ளலாம். புளகாங்கிதம் அடையலாம். ஆனால் சூடு சுரனையுள்ளவர்கள் உங்கள் அறிக்கையைப் பார்த்து கோபமே கொள்வார்கள்.

இப்படிக்கு கேடுகெட்ட தமிழ் இனத்தில் பிறந்த ஒரு அபாக்கியவாதி

– சுதந்திரமும் விடுதலையும்

7 Responses to நடிகர் விஜய் – ஏமாற்றும் அறிக்கை

 1. mig சொல்கிறார்:

  தலைவா.
  1. கொழு கொழு, மொழு மொழு குட்டிகள் அதுக்கு அப்புறம் நிறைய பார்த்து அதுனால மறந்து இருப்பாங்க.
  2. இளய தல வலி அப்ப அந்த ஊருல சூட்டிங்ல இருந்தாரு அதுதான் இந்த அறிக்கை இத நீங்க சமூக அக்கறை முத்திரை குத்தாதீங்க .
  3. இந்த பாட்டை எழுதிய கவிஞர் ரொம்ப அர்தத்தோட எழுதி இருக்காரு நீங்க வேனும்னா கேட்டு பாருங்க அவருக்கு குஞ்சும், பஞ்சரும் கண்டிப்பா ஏதாவது செய்யனும்.
  ஒரு பதிவு போட்டு என்னைய இவ்வளவு அறிவா யோசிக்க வச்சிட்டீங்க..

 2. veera சொல்கிறார்:

  hi i mostly agree with your view point but not this time.we cant justify saying that movies have shown explicit scene and that is the reason for all. see even you have given the you tube link for the song.what is censor doing?

 3. solomon.arulampalam சொல்கிறார்:

  super…ethuthaan unmaikal…..cinimaaaa….

 4. B.Ismail. B.E சொல்கிறார்:

  விஜய் திருந்தினால் அவருக்கும் லாபம் சமுதாயத்திற்கும் லாபம் !

 5. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  sariyaana savukkadi!!vijai ini thirunthuvaaraa?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: