பெண் கொத்திப் பறவை தொடர் இரண்டு

பெண் கொத்திப் பறவை தொடரைப் படித்து விட்டு யாரோ ஒரு புண்ணியவான் மிரட்டலொன்றை அனுப்பி இருந்தார். அவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். இது சிறுகதைகள் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். ஆகவே மிரட்டல் எல்லாம் வேண்டாம். யார் வம்புக்கும் போக விரும்பவில்லை.

போன வாரம் அந்த அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகரிடமிருந்து அழைப்பு வந்தது. என்னவோ ஏதோவென்று அடித்துப் பிடித்துக் கொண்டு காரில் பறந்தேன். சென்னையோரமிருக்கும் காட்டேஜில் ஹாயாக அமர்ந்து கொண்டு பக்கார்டியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

”வாய்யா குஞ்சு, எப்படியிருக்கே?” என்று நக்கல் வேறு. நல்லாயில்லேன்னு சொன்னா கோடி ரூபாயையா கொட்டிக் கொடுக்கப்போறார்? அதெல்லாம் சும்மா?

இருக்கேன் என்ற படி எதிரில் அமர்ந்தேன். அப்படியே உள்ளே நோட்டம் விட்டேன். “ ஒரு தேவதை வந்து விட்டாள்” என்று பாட்டுப் பாட வேண்டும் போல இருந்தது. நடிகை நைட்டியில் இருந்தார். ”வாங்க, வாங்க” என்று வரவேற்றார்.

”சவுக்கியமா” என்று எச்சில் வழிய இளித்தேன். கடந்த மாதம் சூட்டிங்கில் பார்த்தது. ”என்ன இந்தப் பக்கம்?” என்றேன் தொடர்ந்து.

”உங்க, ப்ரண்ட் சும்மா விட்டாத்தானே” என்று சிரித்தார்.

என்ன சொல்வீர்கள் என்று நினைக்கின்றீர்கள்? பெருமூச்சொன்றினை பதிலாக வெளியேற்றி விட்டு, அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”என்னய்யா, இப்படிப் பார்க்குறீரு” என்றார்.

”மச்சத்துக்குள்ளே உடம்பு உங்களுக்கு” என்றேன்.

நடிகையும், இவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கு ஒரு எழவும் புரியவில்லை.

” சரி பேசிக்கிட்டு இரு, வீடு வரைக்கும் போயிட்டு வந்துர்றேன், பேபி, குஞ்சைக் கவனிச்சுக்க, டயர்டாகிடாதே” என்றுச் சொல்லி விட்டு எழுந்தார்.

அவர் சென்றதும், பெட்ரூமில் வைத்து நடிகையிடம் எதுக்கு இந்தச் சிரி சிரித்தாய் என்றேன்.

அதுக்கு அவர் சொன்னார்” குஞ்சு மேலே மச்சம் “ என்றார். உங்களுக்குப் புரிந்ததா?

– குஷியுடன் உங்களின் குஞ்சாமணி.

 

5 Responses to பெண் கொத்திப் பறவை தொடர் இரண்டு

 1. Ramesh J சொல்கிறார்:

  Kunju thala,

  Enna oru clue-vum pidika mudiyala….
  Kunju mela macham antha thalaivarukku……..
  Enna panrathu…. koduthu vaicha jenmam……
  Neenga vidunga…….

  Nan loosla vida sonnaen….

 2. Jalsa Sam சொல்கிறார்:

  Enakku oru edathulayum macham illennu ninakiren!!

 3. Jalsa Sam சொல்கிறார்:

  aIYOOO…iNTHA TUBE LIGHTTUKKU ithuvum yaarunnu theriyaleya…

  Deavadai yaaru…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: