பெண் கொத்திப் பறவை தொடர் ஒன்று -ஆறுலட்சமும் வயித்தெரிச்சலும்

பத்து மணி இருக்கும். நண்பரின் அழைப்பு. பேசிக்கொண்டிருந்தோம். குஞ்சு இன்னிக்கு ஒரு மேட்டர் நடக்கப்போவுதுப்பா என்றார். என்னாது என்று அசட்டையாகக் கேட்டேன்.

கேட்டு விட்டு என் வயிறு எரிகிறது எரிகிறது எரிந்து கொண்டே இருக்கிறது.

நண்பர் மிகப் பெரிய இண்டஸ்டரியலிஸ்ட். உலகளவில் வியாபாரத் தொடர்புகள் கொண்டவர். மிகவும் நெருக்கமான நண்பர்.

ஆறு லட்ச ரூபாய்ப்பா. அமவுண்ட் டிரான்ஸ்பராகி விட்டது. டிக்கெட்டும் புக்காகி விட்டது. இன்னிக்கு கச்சேரிப்பா என்றார்.

அடப்பாவி யாருய்யா அது என்றேன்.

சொன்னார்.

கிறு கிறுவென காதில் புகை வந்து கொண்டிருக்கிறது. நடிகை ஃப்ளைட் ஏறி விட்டார். நண்பர் பியெம்டபுள்யூவை ஏர்போர்ட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். காட்டேஜ் ரகளையாய் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. என்னிடமிருந்து மார்ட்டினை ஓசி கேட்டார். அனுப்பி வைத்து விட்டேன். அப்படியே சோழாவில் சில டிஃபன்கள் வேறு. அதையும் மாலை ஆறு மணிக்குச் செல்லும் படி ஏற்பாடு செய்து விட்டார். மிளகு கோழி வறுவல் தான் நடிகைக்குப் பிடிக்கும். பாயாவோடு சூடான இடியாப்பம் வேறு நடிகையின் ஸ்பெஷல்.

மேட்டர் நண்பரிடமிருந்து மீண்டும் போன் வர, எனக்கு அகிலமும் எரிந்தது. ”குஞ்சு வருகிறாயா” என்று அழைப்பு வேறு. அடியேனுக்கு தனி ஆவர்த்தனம் தான் பிடிக்குமென்பதால் வேலையிருக்கிறது என்று மழுப்பி விட்டேன்.

”யோவ், அவ உன்னைக் கேட்டாளய்யா” என்று பார்ட்டி புலம்பியது. பின்னே நம்ம பிரண்ட்சிப்னா சும்மாவா என்று நினைத்துக் கொண்டேன். ஃப்ரான்ஸ் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் அல்லவா தருவேன். யாருக்கு கிடைக்கும் அந்த மாதிரி வரவேற்பு என்று நினைத்துக் கொண்டேன்.

வயித்தெரிச்சல் தாங்காமல் குவாவை கவிழ்த்தேன். பாருங்கள் வாசகர்களே கவிழ்ப்பதே எனக்கு வருகிறது. நானென்னதான் செய்ய?

ஏன் வயித்தெரிச்சல் என்கின்றீர்களா?

நண்பருக்கு வயது அறுபத்து ஐந்து. நடிகைக்கு வயது இருபத்து நான்கு. அந்த நண்பரின் அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமல்ல. சரி கடவுள் கொடுக்கிறான். ஆளு அனுபவிக்கிறான். நாம் என்ன செய்வது என்கின்றீர்களா?

எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அந்த இருபத்து நாலு, அறுபத்து ஐந்து மேட்டர் தான் குத்துது. சரி சரி…  இடையில் கட்டிங் போட்டு விடலாம்னு, நம்ம பையனைக் கூப்பிட்டு, இப்படி இப்படி மேட்டருன்னு சொல்லி, ”நடிகையை ஏர்போர்ட்டிலிருந்து லவட்டிக்கிட்டு வந்து விடுகிறாயா” என்றேன். இவனுக்குகாய்ச்சலாம். படுத்த படுக்கையாய் இருக்கின்றானாம். பாவி. நானென்னதான் செய்ய?

புலம்ப விட்டுடானுவளே பாவிங்க.

– வயித்தெரிச்சலுடன் குஞ்சு.

இன்னும் நான்கு மணி நேரத்தில் அரங்கேற்றம் ஆரம்பம். கவுண்டவுன் ஸ்டார்ட்.

இப்போது மணி 3.10 பிஎம். 19.10.2010.

 

 

8 Responses to பெண் கொத்திப் பறவை தொடர் ஒன்று -ஆறுலட்சமும் வயித்தெரிச்சலும்

 1. Ramesh J சொல்கிறார்:

  Kunju Thala,

  Romba usupethereenga…..

  Priyamanikku avalavu….. koodathu…..

  Enna solla thalaiva….
  Nadakattumm…..

 2. Jalsa Sam சொல்கிறார்:

  Thanks Kunju..Naan Konjam Tube light…Ippo purinchu pochu…

  Nalla MANI aati iruppallnu nenaikiren…

  Aaanna antha karuppu kattaikku 6 latchama!!!!! Adan Goiya….

  Appa Trisha / Shriya / NAYAN ELLAM EVOLO!!

  • அனாதி சொல்கிறார்:

   ஜல்சா, நானென்ன புரோக்கரா? சிறுகதை எழுதினால் உண்மையிலேயே நடிகையின் ரேட்டுகளைக் கேட்கின்றீர்களே இது நியாயமா அய்யா? ரேட்டுக் கேட்குமிடம் http://www.hihihi.com

 3. Jalsa Sam சொல்கிறார்:

  Hmmm…

  Aru latcham kodukkura alavukku vasathi iruntha , naan enn kekka poren..

  Namakku ellam ungall mathiri pogai vittu atthika vendiyathuthan…

  But 6 latcham koncha too mucha theriyuthe…No one deserves that kind of money!!

 4. shraans சொல்கிறார்:

  Hello Thaliva,

  Unga Bathilaye vidai irukku – freeamani thane

 5. Jalsa Sam சொல்கிறார்:

  Pall irukkavan pakoda sappuduran!!

  Namakku enna…

  Athu seri..Yaaru and “Paraaavai”..aru latcham kodukkura alavukku?!!

  Anushkava?

  Ethuna clue kodunga saami..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: