டான்ஸ் டான்ஸ் டான்ஸ் – 19+ மட்டும்

என் பிரியத்துக்குரிய பிரபுதேவா,

சமீபத்திய தங்களின் நயன் தாரவுடனான காதலை நான் ஒருத்தன் மட்டுமே ஆதரித்து வருகிறேன்.  காதல் என்பது வேறு. கல்யாணம் என்பது வேறு என்பதில் தாங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள் என்று எனக்கு நன்கு புரிகிறது.

அடியேனுக்கு உங்களிடம் ஒரு வேண்டுதல் உண்டு. உங்களின் ஆட்டம் பாட்டம் பார்த்து புல்லரித்து, புளகாங்கிதம் அடைந்தவனில் நானும் ஒருவன். என் நண்பனொருவருவன் இந்த இணைப்பை அனுப்பி உங்க பிரபுதேவாவால் இப்படிப்பட்ட ஒரு டான்ஸை அமைக்க முடியுமா என்று கேட்டிருந்தான்.

இதோ அவன் அனுப்பிய அந்த டான்ஸ் இது.

ஏதாவதொரு படத்தில், ஏதாவதொரு அட்ஜஸ்டு ஹீரோயினுக்கு இந்த டான்ஸை வைத்து, என்னைப் போன்ற ஜொள்ளுப் பசங்களின் ஆசை தீர்த்து வைக்க வேண்டும்.

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்கள் குஞ்சாமணி

2 Responses to டான்ஸ் டான்ஸ் டான்ஸ் – 19+ மட்டும்

 1. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  Kunju Sir,

  Nalla velai romba extreme pogalae…….

  Oru velai neenga parthirupeenga…..

  enakku,m kodunga…….

 2. சரவணன் சொல்கிறார்:

  குஞ்சாமணி அவர்களே

  டான்ஸ் சூப்பராக இருக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: