அறை எண் 293ம் 294ம்

மிகப் பிரபலமான தமிழ் இயக்குனர் ஒருவரை எனது நண்பர் அறிமுகப் படுத்தி வைத்தார். என்னைப் பார்த்ததும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. பேசிக் கொண்டே இருந்தார். நானும் இம் போட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் சுவாரசியமாக.

மேற்கு தமிழகத்தின் ஊர் ஒன்றில் நடைபெற்ற திரைப்பட சூட்டிங்கில் நடந்த ஒரு கிளுகிளு சமாச்சாரம் ஒன்றினைச் சொன்னார்.

இன்றைக்கு இந்தியாவே மதிக்கும் அளவுக்குப் பிரபலமான ஹீரோ ஒருவருடன், சாராய வியாபாரியின் சொந்தக்காரப் பெண் ஒருவர் ஹீரோயினாக நடித்தாராம்.  இரண்டு நாட்கள் எந்த வித பிரச்சினையும் இன்றி சூட்டிங் நடந்ததாம்.

அசிஸ்டெண்ட் இயக்குனரின் காதைக் கடித்தாராம். ஹீரோ ஹீரோயினுக்கு தன் அறைக்குப் பக்கத்து அறையை ஒதுக்குமாறு கேட்டார் என்றாராம். இயக்குனர் தலையிலடித்துக் கொண்டு, என்னவோ செய்து தொலையுங்கள் என்றுச் சொல்லி விட்டாராம்.

மறு நாள் விடிகாலையிலேயே அந்த ஹீரோ சூட்டிங் ஸ்பாட்டுக்கு மகிழ்ச்சியாய் வந்து கலந்து கொண்டாராம். ப்லருக்கும் இந்த விஷயம் தெரியும். ஹீரோயின் அசடு வழிந்து கொண்டே நடித்தாராம். இரவெல்லாம் வேறு நடித்துக் கொண்டிருந்தாராம்.

மேட்டர் என்று வந்து விட்டால், நாட்டுக்கே பாதுகாவலனாய் இருந்தாலும் மடங்கி விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவருக்கு கிடைத்திருக்கும் கவுரம் பற்றி என்ன சொல்வது என்று வேதனைப்பட்டார்.

நாமெல்லாம் கடவுள் வேஷத்துக்கே பொருத்தமானவர் இவர் தான் என்று ஒரு நடிகையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அவரும், அவருடன் இணையாக நடித்த ஹீரோவும் மேக்கப் ரூமில் மூன்று பெக் தாண்டியவுடன் நிர்வாணமாய்த்தான் இருப்பார்களாம். இந்த ஹீரோவிற்கு பால் என்றால் ரொம்பவும் இஸ்டமாம். அதுவும் அவரே கறந்து குடிப்பதில் அப்படி ஒரு அலாதி ஆனந்தமாம். ஒரு முறை மேக்கப் ரூமிற்குள் சென்ற இயக்குனர், இருவரும் இருந்த கோலத்தைப் பார்த்து விட்டு, நாமெல்லாம் ஏன் தான் மனிதனாய் திரிகின்றோமோ என்று நினைத்தாராம்.

ஏன் அப்படி நினைத்தீர்கள் என்று குறுக்காய் ஒரு வெட்டு வெட்டினேன்.

அப்படி இரு போஸில் இருந்தார்கள் குஞ்சு என்று பெருமூச்சு விட்டார். அதன் பின்னர் அந்தப் போஸைப் பற்றி விசாரித்து நான் முயற்சி செய்து என் காதலி என்னை காதலுடன் கதறடித்து விட்டாள். அது பற்றியெல்லாம் எழுத முடியாது. தேவைப்படுபவர்கள் மெயில் அனுப்பி பெற்றுக் கொள்ளவும். காசெல்லாம் எனக்கு வேண்டாம்.

அடுத்து இயக்குனர் சொன்ன சம்பவங்கள் எல்லாம் படு மட்ட ரக சினிமா அரசியல். ஹீரோவெல்லாம் உண்மையில் ஹீரோவே இல்லை. ஜீரோக்களைத்தான் நாமெல்லாம் ஹீரோக்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.

மலை மலையாய் ஏறிக் கொண்டிருக்கிறாரே ஒரு ஹீரோ, செய்த வினைகளுக்கு பிரதிபலனாய் உலகத்திலிருக்கும் அத்தனை நோய்களையும் தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை கோடிகளிருந்தும் என்ன செய்ய, நீராய் கரைந்து கொண்டிருக்கிறது.

பீராபிஷேகம், பாலாபிஷேகம் எல்லாம் எப்படி நடக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் பின்னூட்டம் போடுங்கள்.

இன்னும் எழுதுவேன்.

– உங்களின் குஞ்சு

5 Responses to அறை எண் 293ம் 294ம்

 1. sam சொல்கிறார்:

  It all narrows don to character of person. If the character is good, he is good. But Cine field it is hard to sustain character. Lot of impulses.

 2. sam சொல்கிறார்:

  Sameera. Surya.

 3. Ramesh J சொல்கிறார்:

  Enna Kunju sir,

  Ennakku antha kanravia Email anupunga….please…..
  Kanravi Enakku romba pidikum….:P

 4. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  MIKAVUM KILU KILU ENTRU IRUNTHATHU!! INNUM KONJAM EASY YAAKA PURIYUM BADI EZHUTHNGKALAEN!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: