காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமுறை

’எந்த நோக்கத்துக்காக தலைமைக் கணக்கு அதிகாரி அலுவலகம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. தலைமை தணிக்கை அதிகாரியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை ‘ – என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளதைப் பற்றிய கேஜிஎஸ் கோவிந்தன், கிருஷ்ணபுரம் கேள்விக்கு,

துக்ளக் சோவின் பதில் :

பின் என்ன? காமன்வெல்த் விளையாட்டுக்கள் விஷயத்தில் நடந்த ஊழல், அந்த மோசடி…. இந்த முறைகேடு…. என்று தணிக்கை அதிகாரி அலுவலகம், வரிசையாக அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்று வருகிறதே ! இதையெல்லாம் பூசி மெழுகி விடாமல், இவற்றைப் புட்டுப் புட்டு வைத்து, அரசிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தவா இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது? அமைச்சரின் கோபம் நியாமமானதுதான்.

இதுவரையிலும் கல்மாடி பதவி நீக்கம் செய்யப்படவில்லை. கட்டிய பாலங்கள் விழுகின்றன. அறையின் மேலே ஓட்டை. பாத்ரூம்கள் வெடித்துக் கிடக்கின்றன. எங்கெங்கு நோக்கினும் அலட்சியமான கட்டுமானங்கள். தரம் குறைவான பொருட்கள் என்று காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவழித்த பணம் விரையமாக்கப்பட்டிருக்கிறது. ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. மீடியாக்களில் கிழித்துத் தொங்க விடுகின்றார்கள். இதோ இன்னும் சிறிது நேரத்தில் பாபர் மசூதி தீர்ப்பு வெளியிடப்படவிருக்கிறது. இந்தத் தீர்ப்பில் 70000 கோடி ரூபாய் ஊழல் காணாமல் போய் விடும். எப்படி 1 லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் காணாமல் போனதோ அதே மாதிரி காணாமலே போய் விடும் காமன்வெல்த் ஊழல்.

காங்கிரஸ் இந்தியாவினை ஆளும் லட்சணம் இது. வாழ்க பாரதம்.

– பஞ்சரு பலராமன்

Thanks to thuglak.com

2 Responses to காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமுறை

  1. Ramesh Jayachandiran சொல்கிறார்:

    பஞ்சரு பலராமன் Sir,

    Useless government……..:(

  2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    NAGARVAALAA OOZHAL, “KIS-KA-KURSIKA- OOZHAL, QVATHROCHI OOZHAL, BOFORSE OOZHAL, KOTHUMAI OOZHAL,ETC, ETC, THARPOOTHU COMMON WEALTH VILAIYAATTU OOZHAL, CONGRESS AATCHIYIL OOZHALOO,OOZHAL !!! MAKKALAE!! INTHAMURAI CONGRESS AATCHIYAI VIRATTIYADIYUNGKAL !!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: