ஜாக்கெட்டை முன்வைத்து

சமீப காலமாக சின்னத்திரையில் தொடர்களைப் பார்த்து வருகிறேன். ஏனென்றால் ஏகப்பட்ட அயிட்டங்கள் அங்கு வருகின்றன. அதாவது கதையின் கருக்கள் என்றுச் சொல்கிறேன்.

கொருமுருகனின் கேதஸ்வரம் சீரியல் பார்க்க படு சுவாரசியமாய் இருக்கிறது. திருமுருகனின் காதலியாக வரும் குட்டி, படு சோக்கு. பார்த்தாலே பத்திக்கிட்டு எரியுது வயிறு.

சீரியல் சிலுக்கு லாதிகாவின் தொடர்களைப் பார்த்தால் பைத்தியம் நிச்சயம். இஸ்க், ஆவ்,ஓவ் சவுண்ட் எஃபெக்டுகளைக் கொடுத்து, லாதிகா தன்னை ஒரு பெண் பிசாசு போல காட்டிக் கொள்கிறார். லாதிகா சீரியலைப் பார்த்த என் உறவினரின் சிறு வயதுக் குழந்தை, அவரைப்பார்த்து பயத்தில் அலறியது பாருங்கள். அப்படி ஒரு அலறல்.

குப்டன் டிவியில் ஒரு தொடர் வருகிறது. கூச்சி நடித்தது என்று நினைக்கிறேன். அதில் ஒரு குட்டி வருகிறாள் பாருங்கள். நாட்டுக்கட்டை, நாட்டுக்கட்டைன்னு சொல்றோம்ல, அந்த நாட்டுக் கட்டையை விட, இந்தக் குட்டி படா படா கட்டையாக இருக்கிறது.

அழுகிய தமிழ் மகன் என்றொரு லூசு புரோகிராம் இருக்கிறது. சிரித்து வைக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். வெஷ்பூ வந்தாலே வாந்தி வருகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாத்தைத்தையெல்லாம் நடு வீட்டுல கொண்டாந்து வைப்பானுவளோ தெரியவில்லை. கர்மம்டா சாமி. டிவியில பாத்தாலே வீட்டுக்குள்ளே நாத்தம் குடலைப் பிடுங்குது. கன்றாவி.

சிரியுடன் நான் என்ற நிகழ்ச்சியில் வரும் குட்சுமி என்ற குட்டி, ஆள் படு சோக்கு. ஆனால் குரலோ எருமைக் குரல்.

சீரியலில் உடை தைக்கும் தையல்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஜாக்கெட்டில் முதுகுப்புறம் வெட்டும் போது குஞ்சை மனதில் வைத்து வெட்டுங்கள். புண்ணியமாப் போகும். சீரியல் கதா நாயகிகள் போட்டு வரக்கூடிய ஜாக்கெட்டில் தெரியக்கூடிய கிரவுண்டுகள் பல கோடிக்குச் செல்லுபடியாகும் போல. நேற்றைக்கு ஒரு கிரவுண்டைப் பார்த்தேன் பாருங்கள். இன்னும் கண்ணுக்குள்ளே நிக்குது. அப்படி ஒரு கிரவுண்டு.

மெதுவாக சின்னத்திரை சிலுக்குத்திரையாக மாறி வருவதைக் கண்டு உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. ஏற்கனவே சின்னத்திரையில் சாமியார் ப்ளூ பிலிமைக் காட்டி குன் டிவி உலகத்திலே முதன் முறையாக என்ற பட்டத்தினைப் பெற்றிருக்கின்றார்கள். இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளைக் குஞ்சும், அவனின் வாசகர்களும் விரும்புவார்கள்.

ஆமாம் அனு, ரேச், காயு உங்களுக்கு கிரவுண்டுன்னா ரொம்ப பிடிக்குமா????

ஒரு கிசு கிசு சொல்கிறேன். அனாதி ஒரு முறை மனைவியோ சினிமாவில், கணவனோ கண்ணீரில் என்ற பதிவு எழுதியிருந்தான் அல்லவா, அந்த நடிகை தினம் மொரு வாலிபனோடு அஜக் குஜக் செய்கின்றாராம். அம்மணி குஞ்சாமனியைக் கொஞ்சம் கவனத்தில் கொள்க.

வயித்தெரிச்சலில் குஞ்சாமணி

6 Responses to ஜாக்கெட்டை முன்வைத்து

 1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  NEENGKAL ENNATHAAN SOLLUNGKAL, NAMATHU THAMIZH NAATTU PENNKALIN SEERIYAL RASANAIYAI MAATRA MUDIYAATHU!!! VIDIYA ,VIDIYA SEERIYAL PAARTHTHAALUM AVARKALUKKU ALUKKAATHU!!!ITHAI THERINTHUTHAANAE “”KARUNAAKANITHI””” ILAVASA T V KODUTHTHU KAASU SAMBAATHIKKIRAAR!!!

 2. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  kunju sir,

  ///தற்போது அபிஷேக்கும், அவரின் மனைவியும் வெகு அன்பாய் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அபிஷேக்கின் முற்போக்கு எண்ணம் தான் என்பது தான் இங்கு இடிக்கிறது. அபிஷேக்கிற்குப் பிரச்சினை வரக்காரணமாய் இருந்த அவரின் கொள்கையே தற்போது அவரின் வாழ்க்கை சீர்படவும் காரணமாய் இருந்து விட்டது. ///

  This comment is given by anaadhi.
  Then how she again changed her route…
  She must be punished…… severely

  • அனாதி சொல்கிறார்:

   மாற்றம் ஒன்றே நிலையானது என்பது ரமேசுக்கு தெரியாதா? எல்லாமே மாறும். முதலில் சிறிய சைஸ் பிராவானது பெரிதாகி பெரிதாகி… ஹீ… ரூட்டு மாறிப்போச்சு. மன்னிச்சுடுங்கோள். – உங்கள் குஞ்சு

 3. அனு சொல்கிறார்:

  நிஜமாவே கு…சு நீங்க ஒரு வயிற்றெரிச்சல் பார்ட்டிதான். முடி உள்ள மகராசி வாரி முடிஞ்சுக்கரா. கிரவுண்ட் உள்ளவ காட்டரா, பார்த்துட்டு மூடிட்டு (டி.வியை) போகவேண்டியது தானே. அத விட்டுட்டு கருத்து சொல்ற ஆள பார்க்கல. இதையே மிஸ்டர். குடிகார், விடுதலை மாரி சமுதாய அக்கரை உள்ளவா சொன்னா ஓகே. சரி, சரி உடனே கோவிச்சுன்டுட்டு இத மாதிரி மேட்டர் எழுதரத நிறுத்திடாதேள். நீங்க அனு என்று குறிப்பிட்டிருப்பது என்னைதானே. என்னைதான். எனக்கு வெறும் கிரவுன்ட் பிடிக்காது. அ……ர் கிரவுன்ட் தான் ரொம்ப பிடிக்கும். ஹிஹிஹி..

  • அனாதி சொல்கிறார்:

   அந்தளவுக்கு பெரிசா?????? அய்யோ….. அய்யய்யோ…. – கிரவுண்ட்டுக்கு இன்னும் வேலி போடவில்லையான்னு தெரியலையேன்னு குடிகாரன் கேட்கிறான். – குஞ்சு

   • அனு சொல்கிறார்:

    வேலியே பயிரை மேஞ்சுட்டா, அதான்…. அப்டியே விட்டாச்சு. ஆமான் மிஸ்டர் குடிகார், எதுக்கு உங்க வழியா கேட்கனும், நேர என்னிடமே கேட்கலாமே? ஒருவேளை குடிகார பாஷை எனக்கு புரியாதுன்னு நினைச்சுட்டாரோ. I know morethan 5 languages, including the one which has no scripts.. heheheh

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: