மெட்ரிக்பள்ளி மாஃபியாக்கள்

சமீபத்தில் ஒரு எழுத்தாளரின் கட்டுரையை படித்தேன். ஏன் இப்படியெல்லாம் எழுத ஆரம்பிக்கின்றார் என்றே தெரியவில்லை. இவர் எழுதிய சினிமா விமர்சனம் படித்தா, தமிழ் ரசிகன் சினிமா பார்க்க போகிறான்?

அந்த எழுத்தாளர் சவுக்கு போன்ற இணையதளங்களைப் படிப்பதில்லை போலும். பாவம். தன்னையே கிண்டலடித்துக் கொள்ளும் அளவுக்கு ஆகி விட்டார். அவர் எது செய்தாலும் பெரும் காமெடியாய் மாறி விடுகிறது.

ஏமாந்து கிடக்க சிலர் இருக்கையில், வண்டி நன்றாகத்தான் ஓடும். ஏமாறப்போகும் மற்றும் ஏமாந்து கொண்டிருக்கும் வாசர்களை நினைத்தால் தான் கவலையாய் இருக்கிறது.

மக்கள் விரோத நீதிமன்றங்கள்

சவுக்கு என்ற இணையதளத்தைப் படித்துப் பார்க்குபடி எனது நண்பர் ஒருவர் எழுதியிருந்தார். தைரியம் ரொம்பவும் சாஸ்தி அவர்களுக்கு. மேற்கண்ட கட்டுரையை வாசித்தேன். சவுக்கிற்கு இந்திய நீதிமன்றங்களைப் பற்றி அதிகம் தெரியாது போல. உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பலர் ஊழல்வாதிகள் என்று சமீபத்தில் யாரோ ஒருவர் சொன்னதாக செய்திகள் படித்தேன். நீதிமன்றங்கள் என்றைக்கோ, ஆள்பவர்களின் சார்பு மன்றங்களாகி விட்டன. சட்டம் இயலாதவனுக்குத்தான் தான். இருக்கின்றனவனுக்குச் சாமரம் வீசும் இந்திய நீதிமன்றங்கள் என்பதைத்தான் நாமெல்லோரும் பல முறை கண்டிருக்கின்றோமே.

நீதிமன்றங்களின் சில தீர்ப்புகள், யாருக்குச் சாதகமாய் இருக்கின்றன என்று பல சமயங்களில் நாம் அறிந்திருக்கிறோம்.

இந்தியா பணக்காரர்கள் வாழும் உலகம். இங்கு ஏழைகளுக்கு இடமே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நீதிமன்றங்கள் நிரூபித்து வருகின்றன.  சவுக்கில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு என்ன பதில்? யார் சொல்வார்?  நாட்டை ஆள்வது ஜன நாயகம் அல்லவா? பதில் எங்கே கிடைக்கப் போகிறது.

அகதிகளாய் வேறு நாட்டிற்காவது செல்லலாம். அல்லது வேறு நாட்டில் பிறந்திருக்கலாம். இந்தியா ஆன்மீக பூமி அல்ல. இது கொலைகாரர்கள் வசிக்கும் கொடூர பூமி. அமெரிக்கா எவ்வளவோ பரவாயில்லை. இந்தியா தான் உலகின் கொடூர அரக்கர்கள் வாழும் இடம். இது ராட்சசர்களால் சூழப்பட்டிருக்கிறது.

வாழ்க இந்திய நீதிமன்றங்களும், நீதிகளும்.

– வருத்தத்துடன் விடுதலை.

One Response to மெட்ரிக்பள்ளி மாஃபியாக்கள்

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    INTHIYAAVIL NEETHI EPPOOTHOO SETHTHU VITTATHU. NEETHI THEVATHAI THAN KANKALAI MAYYUM MUUDAVILLAI, THAN ITHAYATHTHAIYUM ENTROO MUUDIKKONDAAL!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: