15 லட்சம் கிளாமர் – ரகசிய ராத்திரிகளும் சில ரகசியங்களும்

வழக்கம் போல அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தேன். சனிக்கிழமை இரவாகையால் கூட்டம் அதிகமாயிருந்தது. எல்லாம் வழக்கம் போலே.

காக்டெயிலில் ஜின் கலந்திருந்தது. அத்துடன் ஃப்ரூட்ஸ் மற்றும் வயின் சேர்ந்து கலக்கலான டேஸ்ட் மற்றும் இத்யாதியுடன் இருக்க, ஒரு சிப் அருந்தினேன்.

உள்ளே சென்ற காக்டெயில் அது வேலையைச் செய்தது.

கையில் காக்டெயிலை வைத்துக் கொண்டு மெதுவாக நோட்டமிட்டேன். இடது பக்கமாய் நீங்கள் கனவுலகில் சஞ்சரிக்கும் போது கூடவே வரும் நடிகை அமர்ந்திருந்தார். அவர் தனியாக அமர்ந்திருந்தார். கையில் செல்போனிருந்தது. காதில் ஃப்ளூடூத்.

மெதுவாக அவரருகே சென்றேன்.

ஆள் நடமாற்றமில்லா இடத்தில் பார்க் செய்யபப்ட்டிருந்த இன்னோவாவிற்குள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்.

”உங்களுக்கு கிட்டத்தட்ட 38 வயசிருக்கும். ஆனால் இன்னும் இளைமையாகவே இருக்கின்றீர்களே? எப்படி?” என்றேன்.

”ஏன் அவசியம் தெரிந்து கொண்டே ஆக வேண்டுமா?” என்றார் அவர்.

”ரகசியம் என்றால் வேண்டாம், விட்டு விடலாம்” என்று சிரித்தேன்.

”குஞ்சு, அதற்கேன் முகம் கோணிக் கொள்கிறது. அடேயப்பா, என்ன ஒரு ஆண்மைத்தனம் உங்களிடம்” என்றார்.

”சரி சரி சொல்கிறேன்” என்றவர் சொல்லியதைக் கேட்டதும், ஒவ்வொரு நடிகையும் தங்கள் உடம்பினை மெயிண்டெயின் செய்ய எந்தளவுக்கு இறங்குகின்றார்கள் என்பதை நினைத்து பயமாக இருந்தது. புகழுக்காக இத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்ன?

பாம்பிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை திரவத்தை ஊசி மூலம் எடுத்துக் கொண்டால், உடம்பில் சுருக்கம் ஏதும் வராதாம். இரண்டு வருடங்கள் பளாபளாவென்று இருக்குமாம். தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் இருக்காது என்று சொன்னாலும், பயமாகத்தான் இருக்கிறதாம் என்றார். நடிகைகளில் பலர் ஏன் பாம்பு போல நெளிகிறார்கள் என்று புரிந்தது.

குவா வாட்டர் பாட்டிலை எடுத்து முழுவதுமாய் குடித்தேன். மிதமாகவிருந்த போதை கலைந்திருந்தது. ஏசிக்குள் லேசாய் வியர்த்தது.

என் செய்கைகளைப் பார்த்தவர் சிரி சிரியென்று சிரித்தார். எனக்குப் பயமாயிருந்தது.

– பயத்துடன் உங்கள் குஞ்சாமணி

5 Responses to 15 லட்சம் கிளாமர் – ரகசிய ராத்திரிகளும் சில ரகசியங்களும்

 1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  YAAR……ANTHA…..NILAVU…..?

 2. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  Enna kunju sir neenga,

  Innovala kilukilupa irrukaratha vitutu ippadiiii …………
  neenga romba mosam sir…….
  I guess may be nowadays she is acting in tamil serials rite?

 3. அனு சொல்கிறார்:

  யார் அந்த நடிகைன்னு க்ளு கொடுக்கப்டாதா? என் கனவில் எந்த நடிகையும் வருவதில்லை.. அப்படியிருக்க என்னால யூகிக்க முடியவில்லை..

  அது சரி, ஆள் இல்லாத இடத்துல இனோவால என்ன பன்னீங்க என்று மிஸ்டர் குடிகார், எழுதுவாரா.. அவருடைய எழுத்துக்காக காத்திருக்கேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: