குஞ்சை வழி மறித்த குட்டி

சென்னையின் பிரபலமான ப்ளாசா ஒன்றின் முன் ஃபார்சூனரை பார்க் செய்து விட்டு சாவியுடன் நடந்து கொண்டிருந்த போது, எதிரில் ஜீன்ஸ் போட்ட குட்டி ஒன்று வழி மறித்தது.

”சார்… அது உங்க கார் தானே?” என்றது.

காரிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து விட்டுத்தான் கேட்கிறது குட்டி என்று புரிந்து கொண்ட அதே நேரத்தில், எழுதிய பதிவும் நினைவுக்கு வந்தது. ஆஹா பிரச்சினை ஆரம்பம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

“என் நண்பனின் கார், அவன் உள்ளே சென்றிருக்கிறான், ஏன் என்ன விஷயம்?” என்றேன்.

அசட்டு சிரிப்பொன்றினை அவிழ்த்து விட்டு, ”வாட்ஸுவர் ஃப்ரண்ட் நேம்?” என்றது.

சிரித்துக் கொண்டேன்.

ஏதோ ஒரு பெயரைச் சொன்னேன் ( அப்படி ஒருவன் இருந்தால் தானே)

அது சிரித்துக் கொண்டே, சாரி என்று சொல்லி விலக முற்பட, நான் அந்தக் குட்டியை இப்போது மறித்தேன்.

அது போட்டிருந்த பனியனில், ” நியூ ட்யூப் வாண்டட்” என்ற வாசகம் ஊதா நிறத்தில் பளிச்சிட்டது.

”வய் ஆர் ஊ ஆஸ்கிங் மை ஃப்ரண்ட் நாம்?” என்றேன்.

அது ஆங்கிலத்தில் சொல்லியதை சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

”எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார்(அதாவது குஞ்சு ஒரு எழுத்தாளராம்). அவர் எழுதுவதைப் படித்து வருகிறேன். அவர் ஃபார்ச்சூனர் கார் வைத்திருப்பதாக எழுதியிருந்தார். அது நீங்கள் தானோ என்று அறிந்து கொள்ளத்தான் அவ்வாறு கேட்டேன்” என்றது.

அவர் பெயர் என்ன என்று கேட்டேன்

அதற்கு அது சொல்லியது “ மணி “ என்று. (அடிப்பாவிகளா குஞ்சாமணி என்றல்லவா என் பெயர் இருக்கிறது? எழுத்தாளரைப் பிடிக்கிறது. எழுத்தாளரின் பெயரைச் சொல்லப் பிடிக்கவில்லை. என்ன கொடுமையடா இது?)

அத்துடன் வெறுப்பாகி விட்டது.  குட்டி படு சோக்கு. ஆனால் எனக்குப் பிடிக்க வில்லை. ஏனென்றால் அதற்கு தேவை நியூ ட்யூப்பாம். ஆகவே அந்த குட்டியுடனான மீட்டிங் பாதியில் முடிந்தது.

ஆனால் அந்தக் குட்டி என்னையே பார்த்தபடியே சென்றது. ஆச்சர்யம். அனாதி ப்ளாக் இந்தளவுக்கு பிரபலமா என்று.

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன் உங்கள் குஞ்சு.

குறிப்பு : குடிகாரன் நிலைமை இனி என்னவாகப்போகின்றதோ தெரியவில்லை.

4 Responses to குஞ்சை வழி மறித்த குட்டி

  1. படைப்பாளி சொல்கிறார்:

    கலக்குற குஞ்சு..

  2. அனு சொல்கிறார்:

    உங்கள யாரு பிடிச்சின்டு இருக்கா.. வுடுறதுக்கு..

  3. அனு சொல்கிறார்:

    அக்ரஹாரத்துல, குடுமி வச்சிருக்கவர்தான் எங்காத்துக்கார் கதையால்ல இருக்கு. ஊர்ல டொயோட்டோ ஃபோர்சூனர் கு….மணி மட்டும் தான் வச்சிருக்காரா என்ன? எல்லாம் தெரிஞ்ச “கு….சுக்கு” ஒருவிஷம் புரியல். நியூ ட்யூப் வாண்டட் இதனோட அர்த்தம், Not she want “New”, it must be “New” for her. புரிஞ்சதோ!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: