குஞ்சை விரும்பும் பஞ்சு – ரகசிய ராத்திரிகளின் முதல் ரகசியம்

நேற்றைக்கு உங்கள் குஞ்சு எழுதிய ரகசிய ராத்திரிகள் பதிவிற்கு வெகு தைரியமாக பெண் பெயரில் பின்னூட்டம் வந்திருக்கிறது. அந்தப் பின்னூட்டத்தை முதலில் படித்து விடுங்கள்.

சார் நீங்க சொல்றது உண்மைதான், இருந்தாலும் பின்னூட்டம் போட்டாதான், எழுதுவேன் என்று பிளாக் மெயில் பன்றதெல்லாம் கொஞ்சூண்டு ஓவர். சரி பரவாயில்லை மங்களகரமா நானே தொடங்கி வைக்கறேன். என் பெயர் மாதிரியே அனு அனுவா ரசிச்சு எழுதுங்க கு….. சார். ச்ச்சீ பேர சொல்லவே வெட்கமா இருக்கு.

பின்னூட்டம் போட்டவர் : அனு ( ஆமாம், இவரு எப்படி பின்னூட்டம் போட்டாருன்னு குஞ்சின் தொண்டர்கள் கேட்கப் போகின்றார்கள். இதில் ஒரு உள்குத்து இருக்கிறது. அனு முடிந்தால் ஊகித்துக் கொள்ளவும்)

பச்சைக்கலரில் இருக்கும் பத்தியில் அண்டர்லைன் செய்து இருக்கிற லைனைப் படித்து விட்டு, குடிகாரன் ராவா ஹனிபீ விஸ்கியை குடித்து விட்டு வாந்தி எடுத்தானாம்.  நானும் தான் எழுதுறேன், எந்தக் குட்டியாவது பின்னூட்டம் போடுறாளா என்று ஒரே ரகளையாம். பார் பையன் போனில் அழுதான். அங்கங்கே வாந்தி வாந்தியா எடுத்து வைத்தானாம். பெரிய அக்கப்போராகி விட்டதாம்.

அது மட்டுமின்றி, அமெரிக்காவிலிருந்து வாசகி ஒருவர், தனி மெயில் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். அது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது போன்றது என்று குற்றம் வேறு சுமத்தியிருந்தார். அந்த வாசகிக்கு விரிவாக பதில் கடிதம் அனுப்பி வைத்தாகி விட்டது.

நேற்றைக்கு இரவு, மாமல்லபுரத்திலிருக்கும் பப் ஒன்றிற்குச் சென்று விட்டு, வரும் போது வழியில் நான்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பொசிசன்களில் நின்றிருந்தன.விசேஷம் ஏதோ இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். எனது ஃபார்சூனரை கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்தி விட்டு, இரவில் ஊடுறுவும் பைனாகுலரை எடுத்துக் கொண்டு அக்கார்களைக் கண்காணித்தேன்.

ஒவ்வொரு காரிலிருந்தும் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை பெண்கள் கார் மாறிக் கொண்டிருந்தனர். அனைத்தும் கார்களும் சினிமாக்காரர்களுக்குச் சொந்தமானது. ஃபேன்சி நம்பர்கள் கொண்ட அக்கார்களின் நம்பர்களைக் குறித்து வைத்தேன்.

ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்ட உங்கள் குஞ்சு, படு குஷியாகி விட்டான். நான்கு கார், நான்கு குட்டிகள், நான்கு ஆண்களோ இல்லை அதற்கும் மேலோ தெரியவில்லை. லைவ்வாக காட்சி வேறு. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து கார்கள் ஒவ்வொன்றாய் நகர ஆரம்பித்தன. அவர்களுக்குப் பீதியைக் கிளப்பி விட வேண்டுமென்று திட்டமிட்டேன்.

காருக்குள் இருந்து வெளியில் வந்து கையில் பைனாகுலரோடு அக்கார்களைப் பார்ப்பது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்த ஒரு கார், வேகம் குறைந்தது. இரண்டு நிமிடங்களில் மீதம் மூன்று கார்களும் வெவ்வேறு திசைகளில் பறந்தன. படு குஷியுடன் ஃபார்ச்சூனரைக் கிளப்பினேன். அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து விட்ட அர்ப்ப சந்தோஷத்தில் காரின் ஆக்சிலேட்டரை அழுத்தினேன். வேகமாகப் பறந்தது.

– குஷியுடன் குஜாலுடன் கும்மாளத்துடன்

உங்கள் குஞ்சு

மிக முக்கியமான குறிப்பு : இது ஒரு தொடர்கதை. யாரையும், எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பவங்களும், கதை மாந்தர்களும் முற்றிலும் கற்பனையானது என்பதைச் சொல்லிக் கொள்கிறான் உங்கள் குஞ்சு

4 Responses to குஞ்சை விரும்பும் பஞ்சு – ரகசிய ராத்திரிகளின் முதல் ரகசியம்

  1. அனு சொல்கிறார்:

    உங்களுக்கு பின்னூட்டம் போடவே பயமா இருக்கும். அதையே பதிவுல போட்டுரரீங்க. உங்க பாஷையில பின்னூட்டம் என்றால் என்ன, என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு தத்தி இல்ல நான். நாங்கல்லாம் உங்களயே மிஞ்சினவங்க. நாங்க ஒரு 4 பேர் தனியா பேசின்டு இருக்கு போது, உங்க டமார காத கொடுத்து கேட்டுபாருங்க அப்ப புரியும். உள்குத்தாம்ல உள்குத்து…)

    பாவம்பா மிஸ்டர் குடிகார். அவருக்கும், அவர் எடுத்த வாந்தியை கழுவிய பார் பையனுக்கும் என்னோட அனுதாபங்கள். பாருங்க மறுபடியும் என் பெயர் வருது. நிச்சயம் பெரிய்ய்ய்ய்ய பின்னூட்டமா குடிகாருக்கும் போடுவேன்.

  2. Ramesh J சொல்கிறார்:

    Enna kunju sir,

    Onnumae puriyalae……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: