ரகசிய ராத்திரிகளும் சில ரகசியங்களும்

குஜால் சமாச்சாரங்களை நீண்ட நாட்கள் எழுதாத காரணத்தால், அனாதி தளம் தன் வசீகரத்தை இழந்து விட்டது. அரசியல், குத்து, வெட்டு என்று எழுதுவதெற்கெல்லாம் ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. ஆனால் உலகத் தமிழர்கள் விரும்பும், ரசிக்கும் கலா ரசிக செய்திகளைப் பற்றி எழுதினால் தான் வாசகர்கள் ரசிப்பார்கள் என்பதை அனாதி பிளாக்கில் எழுதிவருபவர்கள் சற்றே கவனத்தில் கொள்க என்று குஞ்சு கேட்டுக் கொள்கிறான். இதைப் பற்றி எழுத குஞ்சு ஒருவன் தான் இருக்கிறான் என்பதில் சந்தோஷம் கொள்கிறான் உங்கள் குஞ்சு.

இன்றோ அல்லது நாளையோ, ரகசிய ராத்திரிகளில் நடக்கும் சில கூத்துக்களையும், அதில் பங்கு பெறும் உங்களுக்கு நன்கு அறிமுகமான சிலரைப் பற்றிய குறிப்புகளையும் எழுதவிருக்கிறேன். நட்சத்திர ஹோட்டல்கள், பப்புகளில் நடக்கும் கூத்துக்களைப் பற்றித்தான் எழுதப்போகிறேன்.வழக்கம் போல ஆதரவு கொடுத்தால் தான் எழுதுவேன். ஆதரவு தர விரும்புவர்கள் தங்கள் ஆ(தரவுகளை) பின்னூட்டம் (எப்பூடி????) போட்டு ( ச்சீய் கெட்ட வார்த்தை) தெரிவிக்கவும்.

:- குஷியுடன், குஷாலுடன், கும்மாளத்துடன் – உங்கள் குஞ்சு

மேலும் ஒரு குறிப்பு : பின்னூட்டம் போட விரும்பாதவர்கள் வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று குஞ்சு சொல்கிறான்.

15 Responses to ரகசிய ராத்திரிகளும் சில ரகசியங்களும்

 1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  RAATHTHIRI RAKASIYANGKAL KATTURAIUDAN NIRUTHTHAAMAL PADANGKALULDAN VELIYIDUNGKALAEN!!!(NANTRI)

  • அனாதி சொல்கிறார்:

   நான் பாட்டுக்கு ஊரைச் சுத்திக்கிட்டு திரியறேன். இது வேறயா? ஆனாலும் உங்களின் ஆவல் அவ்வப்போது தீர்த்து வைக்கப்படும். இனி கேமராவும் கையுமா அலைய ஆரம்பிக்க வேண்டியதுதான்.

 2. Raja சொல்கிறார்:

  Vanakkam Thalai

  We are waiting for the great stories. Please go head to write the ரகசிய ராத்திரிகளும் சில ரகசியங்களும் article. We are eagerly waiting for this article.

  ungal katchi thondan.
  Shraans.

 3. அனு சொல்கிறார்:

  சார் நீங்க சொல்றது உண்மைதான், இருந்தாலும் பின்னூட்டம் போட்டாதான், எழுதுவேன் என்று பிளாக் மெயில் பன்றதெல்லாம் கொஞ்சூண்டு ஓவர். சரி பரவாயில்லை மங்களகரமா நானே தொடங்கி வைக்கறேன். என் பெயர் மாதிரியே அனு அனுவா ரசிச்சு எழுதுங்க கு….. சார். ச்ச்சீ பேர சொல்லவே வெட்கமா இருக்கு.

  • அனாதி சொல்கிறார்:

   அட நொய்யாலே, பொண்ணா நீங்க???? உங்களுக்கு பின்னூட்டம் பிடிக்குமென்று நீங்க போட்ட பின்னூட்டத்தை வைத்துக் கண்டுபிடித்து விட்டேன்.எப்பூடீ……. உங்களின் மனம் கவர்ந்த குஞ்சு….

   அடய், அடடய்… ஏய் குடிகாரா, பார்ரா,,,,பாரு…. உன் வயித்தெரிச்சல் நாசாமாப் போக…

 4. kannan சொல்கிறார்:

  It has been so long since I visited this page, its mainly because you(kunju) are not writing regularly. I am not much interested in political posts in this page. What we need is a good time-pass (with glamour touch) posts.
  Its kunju, who rockzz always

  Sorry for being in english

 5. Ramesh J சொல்கிறார்:

  Sir,

  Waiting for your posts………….eagerly………….

  Ramesh J

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: