காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமுறை

செப்ரெம்பர் 30, 2010

’எந்த நோக்கத்துக்காக தலைமைக் கணக்கு அதிகாரி அலுவலகம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. தலைமை தணிக்கை அதிகாரியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை ‘ – என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளதைப் பற்றிய கேஜிஎஸ் கோவிந்தன், கிருஷ்ணபுரம் கேள்விக்கு,

துக்ளக் சோவின் பதில் :

பின் என்ன? காமன்வெல்த் விளையாட்டுக்கள் விஷயத்தில் நடந்த ஊழல், அந்த மோசடி…. இந்த முறைகேடு…. என்று தணிக்கை அதிகாரி அலுவலகம், வரிசையாக அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்று வருகிறதே ! இதையெல்லாம் பூசி மெழுகி விடாமல், இவற்றைப் புட்டுப் புட்டு வைத்து, அரசிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தவா இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது? அமைச்சரின் கோபம் நியாமமானதுதான்.

இதுவரையிலும் கல்மாடி பதவி நீக்கம் செய்யப்படவில்லை. கட்டிய பாலங்கள் விழுகின்றன. அறையின் மேலே ஓட்டை. பாத்ரூம்கள் வெடித்துக் கிடக்கின்றன. எங்கெங்கு நோக்கினும் அலட்சியமான கட்டுமானங்கள். தரம் குறைவான பொருட்கள் என்று காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவழித்த பணம் விரையமாக்கப்பட்டிருக்கிறது. ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. மீடியாக்களில் கிழித்துத் தொங்க விடுகின்றார்கள். இதோ இன்னும் சிறிது நேரத்தில் பாபர் மசூதி தீர்ப்பு வெளியிடப்படவிருக்கிறது. இந்தத் தீர்ப்பில் 70000 கோடி ரூபாய் ஊழல் காணாமல் போய் விடும். எப்படி 1 லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் காணாமல் போனதோ அதே மாதிரி காணாமலே போய் விடும் காமன்வெல்த் ஊழல்.

காங்கிரஸ் இந்தியாவினை ஆளும் லட்சணம் இது. வாழ்க பாரதம்.

– பஞ்சரு பலராமன்

Thanks to thuglak.com


வைகோவிற்குப் பாராட்டு

செப்ரெம்பர் 29, 2010

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது. இனி மேல் முறையீடு, ஸ்டே, உச்ச நீதிமன்றம் என்றெல்லாம் வழிகள் இருக்கும் போது, பெட்டி நிறைய காசு வைத்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், காசு கிடைத்தால் சட்டத்தினையே பொய்யாக்கும் கயமை வக்கீல்கள் இருக்கும் வரையிலும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

அதிமுகவினரும் திமுகவினரும் ஒரு மாவட்ட மக்கள் விஷத்திற்குள் சிக்கி சின்னாபின்னா பட்டுக்கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இவர்களை நம்பி தமிழகம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்க துடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எனும் மாக்கள் இருக்கும் வரை அரசியல் கொலைஞர்கள் வீட்டில் பொன்னும் பொருளும் கொட்டிக் கொண்டுதானிருக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட, தன் அறிவாற்றலைப் பயன்படுத்திய வைகோவிற்கு அனாதியும், அவனது நண்பர்களும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

வேஷதாரிகள் திரிந்து கொண்டிருக்கும் அரசியல் உலகில், அரசியல் தெரியாமல் மக்கள் மீது அன்பு கொண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அவர் வைகோதான் என்பதில் ஆனந்தமே ஏற்படுகிறது.

மக்கள் நலனைப் பற்றிச் சிந்தித்த உங்களுக்கு இறைவன் ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல நண்பர்களையும், உறவுகளையும், தொண்டர்களையும் அருளுவார் என்று வாழ்த்துகிறோம்.


சாரு நிவேதிதாவும் த்ரிஷாவும்

செப்ரெம்பர் 26, 2010

காலையில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது சாருவின் தளத்தை படிக்க நேர்ந்தது. கொடுமை என்னவென்றால் சாருவின் தளம் 5000 வாசகர்களால் படிக்கப்படுகிறது என்று ஒருவர் எழுதியிருந்தார். அதாவது அவரின் இணையதளப் பக்கம் 5000 தடவை ரீபிரஷ் செய்யப்பட்டிருக்கிறது என்பதைதான் 5000 பேர் படித்திருக்கிறார்கள் என்றுச் சொல்கிறார். பேஜ் வியூ என்பது என்ன என்பது பற்றிய குறிப்புகளை அந்த வாசகர் தேடிப்பிடித்து படிக்க வேண்டும். 5000 பேஜ் வியூ என்றால் 5000 பேர் என்று அர்த்தமா என்பதை டெக்னாலஜியில் புலிகள் சொல்லட்டும். சாருவை இப்படியே உசுப்பி விட்டு, சந்தி சிரிக்க வைக்கின்றார்கள். சரி அது போகட்டும்.

த்ரிஷா ஒரு நடிகை. அவரின் முதலீடே அவரது உடம்புதான். அதை அவர் மேக்சிமமாய் காட்டுகிறார். சன் டிவியில் ப்ளூ ஃபிலிமே காட்டினார்கள். திரிஷா காட்டுவதில் என்ன இருக்கிறது. ப்ளூ ஃபிலிமை விட திரிஷா எவ்வளவோ மேல். ஆனாலும் சப்பை மூஞ்சி த்ரிஷாவின் மார்க்கெட்டிங் திறமையை எண்ணி எண்ணி புல்லரிக்குது. எனது சினிமா தொடர்பான நண்பர் மார்க்கெட் ஹோகயாகி விட்டதால், தன்னை நிலைப்படுத்திக் கொள்ள த்ரிஷா எந்தளவுக்கும் இறங்குவார் என்றார். ஆக கூடிய விரைவில் நமக்கெல்லாம் நல்ல படங்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

குஞ்சு திரிஷாவிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். விரைவில் அடுத்த படம் வெளியிடுங்கள். ப்ளீஸ்.

குடிகார கம்னாட்டிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறான் குஞ்சு. டேய், மடப்பயலே நீ யாருட என்னோட ஃப்ரண்டுக்கு முத்தம் குடுக்கிறதுக்கு. அது ஆம்பளைன்னு எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுமாடா? நீ என்ன ஹோமாவா? அனுவுக்கு முத்தம் கொடுக்கின்றானாம் ராஸ்கல். எனது அனுமதியில்லாமல் என் காதலியின் போட்டோவை எப்படியடா நீ வெளியிடலாம். திருட்டு ராஸ்கல். இனிமேல் உனக்கும் எனக்குமான ஃப்ரண்ட்சிப் கட்டு. நீ யாரோ நான் யாரோ?

இனி என் வழிக்கு வந்தாயென்றால் ஓசித்துப்பாக்கி கொண்டு வந்து உன் நெஞ்சில் சுடுவேன் ராஸ்கல். இத்தோடு நிறுத்திக்கோ.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு : துப்பாக்கியை வைத்தெல்லாம் எனக்கு புக் எழுத தெரியாது என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன். இனிமேல் குடிகாரனை என் விஷயத்தில் எதற்கும் இழுக்க வேண்டாம். அனு நீங்கள் குடிகாரனுக்குப் பிடித்த விஷயமாகிப் போனதால், நான் உங்களிடமிருந்து விலகுகிறேன்.

– குஞ்சு


குஞ்சுக்காதலி புகைப்படம்

செப்ரெம்பர் 24, 2010

மப்பு அதிகமாயிட்டதாலே அடிக்கடி இந்தப் பக்கமா வர முடியவில்லை. அதற்குள் இந்தக் குஞ்சு என்னென்னவோ எழுதி வைத்திருக்கிறான். இவனுக்கு எப்போ பார்த்தாலும் அவன் மேலேயே கண்ணாயிருப்பான். இவனோட பார்வை இருக்கிறதே அது .. வேணாம். பீச்சோரமாக நிறுத்தி இருந்த அவனது காருக்குள் லேப்டாப் ஆனிலேயே இருந்தது. சரி பதிவொன்றை எழுதி விடலாமென்று நினைத்து திறந்தால், என் காதலி இவள் என்ற தலைப்பில் ஒரு குட்டியோட போட்டோவைப் பார்த்தேன். மச மசப்பாய் தெரிகிறது. அது என்ன எல்லாமேவா வெள்ளையா இருக்கும்? இந்தக் குஞ்சுவோட காதலியைப் பாருங்கள். ஆள் படு சோக்குப் பேர்வழி. அவளை எனக்கிட்டே காட்டுவேனாங்கிறான் அயோக்கியப் பயல்.

அனு இனிமே நீ என்னைத்தான் காதலிச்சாகனும். ஏன்னா குஞ்சுவுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட காதலிகள் இருக்கின்றார்கள். எனக்கு ஒரே ஒரு மனைவிதான். அவள் வேறு ஓகே சொல்லிட்டா. அந்தக் காயு இருக்கின்றாளே அவள் நியூடா அவனுக்கு போட்டோவேறு அனுப்பி வைத்திருக்கிறாள் என்று குஞ்சு உதார் விட்டுக்கிட்டு திரியுறான். அந்தக் குட்டிதானா இந்தக் குட்டின்னு தெரியவில்லை. ரேச் இருக்கிறாளே எப்போ பார்த்தாலும் குஞ்சுவோட கடலையா வறுக்கிறா. ஏய் ரே, நேர வாடி, உன்னை எப்படி வறுக்கிறேன்னு பார். குஞ்சுக்கு மட்டும்தான் இருக்கா கை? எனக்கும் இருக்கு??? பார்க்குறியா நீயி…

டேய், குஞ்சு அடக்கி வாசிடா, இல்லை ஆகாயத்துல ஏத்திருவேன் ஆமா.

– அனுவுக்கு முத்தங்களுடன் குடிகாரன்


பெட்ரோலிய விலை மர்மம்

செப்ரெம்பர் 24, 2010

இந்திய அரசு மானியம் மானியம் என்றும், பெட்ரோலியத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைகின்றன என்றும் அறிக்கைகள் வெளியிடுவதை நாமெல்லாம் செய்திதாள்களில் படித்திருக்கிறோம்.

மான்யம் என்பது அதிக விலைக்கு வாங்கிய பொருளை குறைந்த விலைக்கு விற்கும் போது ஏற்படும் இழப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெட்ரோலியத்துறையில் நஷ்டம் ஏற்படுவதே இல்லை. காரணம் இறக்குமதியாகும் குரூடு ஆயில் மீது விதிக்கப்படும் வரிகள் தான் அதிகம். ஓபெக் 2004 லிருந்து 2008 வரை விற்பனை செய்த கச்சா எண்ணெய்யின் மதிப்பு 3,346 பில்லியன் டாலர்கள். இதே காலகட்டத்தில் ஜி7 நாடுகள் விதித்த பெட்ரோலிய வரிகள் மூலம் பெற்ற வருவாய் 3418 பில்லியன் டாலர்கள்.

பெட்ரோல் விலையேற யார் காரணம் என்பதை தற்போது அறிந்து கொண்டிருப்பீர்கள். வரி என்ற பெயரால் மக்களிடமிருந்து கொள்ளை அடித்து,  ஏக போக வாழ்க்கை வாழ்வது அரசியல்வாதிகளும், மக்கள் பணியாளர்களாகிய அரசு அலுவலர்களும் தான் என்பதை நான் சொல்லியா உங்களுக்குத் தெரியப்போகிறது?

அதற்கொரு உதாரணத்தை இப்போது பார்ப்போம். எம்.காம் பட்டம் பெற்ற டிரைவரின் சம்பளம் வருடம் 22 லட்சரூபாய். 5ம் வகுப்பு படித்த ஹெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளரின் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். அதாவது மாதம் 70 ஆயிரத்துக்கும் மேலே. எட்டாம் வகுப்பு படித்த அட்டெண்டரின் வருடச் சம்பளம் 45 லட்ச ரூபாய்க்கும் மேலே. இவர்கள் எல்லாம் யார் என்றா கேட்கின்றீர்கள்? இவர்கள் அனைவரும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் பணியாளர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசின் பட்ஜெட்டில் மான்யம் என்று எந்த நிதியும் பெட்ரோலியத்துறைக்கு ஒதுக்கப்படுவதில்லை. ஆனால் மான்யம் அளிக்கப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது.

மான்யம் எப்படி வழங்கப்படுகிறது தெரியுமா? விற்க வேண்டிய விலை என்று இவர்களாகவே ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டியது. அதில் நஷ்டம் என்றுச் சொல்லி மான்யம் பெற்றதாக கணக்கு காட்ட வேண்டியது. எப்படி இருக்கிறது பாருங்கள்?????

தனியார் பெட்ரோலியத்துறையில் நடக்கும் கோல்மால்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ரிலையன்ஸ் ஏன் பெட்ரோலியத்துறையில் அடியெடுத்து வைத்தது என்று தற்போது அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்.

மேற்படி கட்டுரை எஸ்.புஷ்பவனம் என்பவர் துக்ளக்கில் எழுதியதிலிருந்து காப்பி அடித்தது. நன்றி துக்ளக் மற்றும் திரு புஷ்பவனம் அவர்களுக்கு.

விஷயத்தைச் சொல்லி விட வேண்டுமென்ற ஆசையில் அக்கட்டுரையில் முக்கியமான பாயிண்டுகளை மட்டும் எடுத்து எழுதியிருக்கிறேன்.  அரசாங்கம் மக்களை ஜன நாயகம் என்ற பெயரில் வதைத்து வருவதைத்தான் இப்போது படித்தோம். பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தால் உணவுப் பொருட்கள் விலை உட்பட அனைத்து விலைகளும் குறையும். மக்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் காங்கிரஸிலிருந்து, பிஜேபி வரை எவரும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைப்பது இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியினையும் சேர்த்து தான் சொல்கிறேன். அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறையே இல்லை. ஏனென்றால் மக்கள் கஷ்டப்பட்டால்தான் அவர்களின் அரசியல் செயல்பட முடியும். அரசியல்வாதிகள் என்போர்தான் அரக்கர்களாய் மாறி மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நான் சொல்லியா நீங்கள் அறிந்து கொள்ளப்போகின்றீர்கள்.

:- விடுதலை


குஞ்சுவின் அயிட்டம் சாங் – இரண்டு

செப்ரெம்பர் 23, 2010

ஒரு முறை மாதுரி தீக்சித்தைப் பார்க்க மும்பைக்குச் சென்றிருந்தேன். எனது நண்பரின் ஹோட்டில் தங்கியிருந்தேன். என் நண்பர் பிரபல குட்கா தயாரிப்பாளர். வயதானவர். அவரின் பியே இருக்கின்றாளே அவளைப் பார்த்ததும், கிறுகிறுத்துப் போய் விட்டேன். அடேயப்பா என்னா ஒரு ட்ரெஸ் கோடு. சாதிக்க விரும்புவர்கள் என்றைக்குள் இளமையாய் இருக்க வேண்டும் குஞ்சு என்பார்.  அவரின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் தன்னை அவ்வாறு வைத்துக் கொள்வதுதான். வாரம் தோறும் டிஸ்கொதே, கிளப்புகள் என்று கிளம்பி விடுவார். இப்படியெல்லாம் எழுதினால் கலாச்சாரம் அது இதுவென்று விடுதலையும், சுதந்திரம், அரச்சான் ஆரம்பித்து விடுவார்கள்.

எனக்குப் பிடித்த அடுத்த அயிட்டம் சாங் இது. அனில் கபூர் எனக்குப் பிடித்த பிளே பாய் நடிகர். மாதுரியின் ஆரம்ப பெருமூச்சில் எரிந்தே போய் விட்டேன். பார்த்து ரசியுங்கள்.

– எரிந்து கொண்டிருக்கும் உங்கள் குஞ்சு.


குஞ்சுவின் அயிட்டம் சாங் – ஒன்று

செப்ரெம்பர் 23, 2010

உங்களது மனம் கவர்ந்த குஞ்சு, தன் வாசகர்களுக்கு தனக்குப் பிடித்த அயிட்டம் சாங்குகளை டெடிகேட் செய்கிறான். வாசக உள்ளங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறான் குஞ்சு.

குஞ்சின் ரசிகத்தன்மை பெரும்பாலானோரின் ரசிகத்தன்மையோடு ஒத்துபோவதால் தான், தனக்குப் பிடித்த அயிட்டம் சாங்குகளைப் பற்றி எழுதுகிறான். பார்த்து விட்டு, உங்கள் குஞ்சை அதாவது என் ரசனையைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்து புல்லரித்து விடுங்கள் போதும்.

இப்போது இந்த அயிட்டம் சாங்கைப் பற்றிய ஒரு பார்வை.

சின்னஞ்சிறு உதடுகள் கொண்ட பெண்கள் தான் மேட்டருக்கு சரியான ஒத்துழைப்பைத் தருவார்கள் என்று அனாதி சொல்வான். அவனுக்கு ஆயிரம் கேர்ள் பிரண்டுகள். ஆனால் எனக்கோ ஒன்றோ இரண்டோதான் இருக்கின்றது. குத்து திவ்யா எனக்குப் பிடித்த நடிகை. ஏனென்றால் அவர் நடித்த படம் பெயர் குத்து. குத்து என்றாலும் சரியான குத்து போடுவார் இந்த ரம்யா. இந்தப் பாடலைப் பார்த்து விட்டு, இரவு முழுவதும் திவ்யாவின் நினைப்பிலேயே ஓடி விட்டது.

ரம்யாவின் முக பாவனைகள் இருக்கிறதே அது தான் மன்மதனின் ஆயிரம் அம்புகள் போலும். உடல் வளைவுகள் இருக்கிறதே அது மனிதனைக் கொல்லும் அணுகுண்டை விட வீரியம் மிக்கது. ரம்யாவை கட்டிக்கப்போறவன் செத்தான். கிட்டக்கப் போகும் போதே கிறுகிறுத்துப் போய் விடுவான். அப்புறம் எங்கே மேட்டரு நடக்கப்போவுது. தனுஷைப் பாருங்கள். ஒரு மாதிரியாய் இருக்கிறார் அல்லவா? ரம்யாவைத் தொட்டதுமே ஒரு மாதிரியாகி விட்டார் போல. தனுஷ் உங்கப்பா ரொம்ப நல்லவர். எங்கனுப்பனுவனும் தான் இருக்கிறாங்கோ? எவ கூடவாவது பேசியதை பார்த்தா, வீட்டுல பொங்கல வச்சுட்டுதான் மறு வேலை பார்ப்பாரு எங்கப்பா.

அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும். ரம்யா இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்படிப் புலம்ப விட்டுடீங்களே? அடுத்த அயிட்டம் சாங் பட வரிசை விரைவில். ராத்திரி விசிட்டுகள் அடிக்கடி இருப்பதால் மொத்தமாக எழுதுகிறேன். அதுவரை அயிட்டம் சாங்குகளை பார்த்துக் கொண்டு காலம் தள்ளுங்கள் வாசகர்களே.

– புலம்பலுடன் குஞ்சு


%d bloggers like this: