கடைசி வரை கல்தா

இவர் மேற்குப் பக்கத்திலிருந்து சினிமாவிற்குள் நுழைந்த பிரபலமானவர். பத்திரிக்கைகளில் இவரைப் பற்றிய எந்தக் கிசு கிசுவும் வரவே வராது. அந்தளவுக்கு பெண்கள் விஷயத்தில் சுத்தம் என்று பேசப்படும் நபர். ஆனால் அவை எல்லாம் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்.

அய்யாவிற்குப் பிடித்ததே மல்லிகைப்பூவாசம் தான். இவருடன் பெரும்பலான( !!!) படங்களில் நடித்த நடிகையுடன் இன்றைக்கும் இவருக்கு தொடர்பு உண்டு. அந்த நடிகை இவருடன் சேர்ந்து வாழ எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். இவர் குஜால் மட்டும்தான் குடித்தனம் கிடையாது என்று சொல்லி விட்டார். (குஞ்சு கமெண்ட் :- அழுகிப் போயிடும்டா உனக்கு).

வயதான பிறகும் இவரின் மன்மத பானங்கள் ஓயவே இல்லை. காரணம் இவர் தன் உடலை மெயிண்டெயின் பன்னுவதில் இருக்கிறது. இன்றைக்கும் இளமையாக வலம் வரும் இவரின் காதல் சாம்ராஜ்ஜியத்தில் சமீபத்தில் பத்திரிக்கைகளில் அடிபட்ட பார்ட்டி கொடுக்கும் நடிகையும் அடக்கம். இவர்களின் காதல் களியாட்டத்தைக் கண்டு கோடம்பாக்கமே குமுறுமாம்.

ஆனால் பாருங்கள் இதுவரைக்கும் இவரைப்பற்றிய கிசுகிசுக்கள் பத்திரிக்கைகளில் வரவே இல்லை.

– குஞ்சாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: