இந்தியக் கருப்புப் பணம் – அமுக்கப்பட்டதா?

விக்கி லீக் பற்றி இணைய தள வாசகர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். ஒரே ஒரு நோ பாலுக்காக குதித்துக் கொண்டிருக்கும் வட இந்திய மீடியாக்களுக்கு கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடாமல் அமுக்கி வைத்திருப்பவரைப் பற்றிய செய்திகள் வெளிவந்த பிறகு அதைக் கண்டு கொள்ளாத மர்மம் என்னவோ தெரியவில்லை. இந்திய மீடியாக்கள் இதுவரை இந்த விக்கி லீக் பற்றிய ஒரு லைன் கூட வெளியிட வில்லை. ஏனென்று தெரியவில்லை.

இது பற்றிய ஒரு சுவாரசியமான கட்டுரை ஒன்றினை வாசிக்கவும்.

http://solvanam.com/?p=10036

– பஞ்சரு பலராமன்

One Response to இந்தியக் கருப்புப் பணம் – அமுக்கப்பட்டதா?

  1. shraans Raja சொல்கிறார்:

    Thalaiva pls check this artical http://truetamilans.blogspot.com/2010/08/blog-post_19.html

    Regards,

    shraans

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: