நேற்றிலிருந்து வயித்தால போகுது

என்ன இழவோ தெரியவில்லை நேற்று மாலையிலிருந்து அவனுக்கு வயித்தாலே போகுதுன்னு சொல்றான் குடிகாரன். கொஞ்சமா நஞ்சமா ஏகத்துக்கும் சாப்பிட்டதாலே இப்போது வயித்தாலே புடிங்கி விட்டு இருக்கும் போல. என்ன செய்வது விதி. என்ன நாஞ் சொல்றது சரிதானே?

சாப்பாடுன்னா சாப்பாடு அப்படிச் சாப்பிடுவான். குடும்பத்தோடு கும்மி அடிக்கிறதுன்னா குடிகாரனுக்கு கும்மாளம். இப்போ வயித்தாலே போகுதுன்னா சும்மாவா? சாப்பிட்டதெல்லாம் இனிச் சும்மாவா இருக்கும்?

– பஞ்சரு பலராமன்

குறிப்பு : வயித்தாலே போகுதுன்னா உடனே உங்களுக்கு திமுகவினரைப் பற்றி நினைவுக்கு வரக்கூடாது. அதுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

One Response to நேற்றிலிருந்து வயித்தால போகுது

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    COIMBATORE,TIRUCHI NIKAZHCHIKALAI PAARTHA UDANAE VAYITHAALAE POOCHUNNA, INI VARUM MADURAI NIKAZHCHI ENNA SEYUMO!! MANJAL THUNNDAI THALAIYIL POOTTU ,MUKKADUDAN SELLAVAENDI IRUKKUMO?? IRUKKUM!! IRUKKUM!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: