டெடிகேட்டட் டு அஞ்சலி அனுயா

அன்பார்ந்த வாசக பெருமக்களே,

உங்களின் குஞ்சாகிய அதாவது குஞ்சாமணியாகிய நான், உங்கள் மூலமாக என் கனவுலகுத் தேவதைகளான அஞ்சலி மற்றும் அனுயா இருவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால்,

நான் என்னத்தைச் சொல்ல? இதோ இந்தப் பாடலைக் கேட்ட பிறகு என் மனது கிடந்து தவிக்கும் தவிப்பை உணருங்கள் வாசகர்களே. என்ன இழவுடா இது இவன் எழுத்தைப் படிக்க வந்தால் நம்மை மாமா வேலை பார்க்க வைக்கிறானே என்று நினைத்து விடாதீர்கள். எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் நீங்கள் தானே. உங்களில் ஒருவன் தானே நான். இல்லை என்று மறுக்க முடியுமா உங்களால். உங்கள் குஞ்சை நீங்கள் வெறுக்க முடியுமா? அதாவது உங்களின் அபிமானத்தைப் பெற்ற உங்கள் குஞ்சாமணியை உங்களால் வெறுக்க முடியுமா என்கிறேன்.

அஞ்சலிக்கும் அனுயாவிற்கும் ஒரு வேண்டுகோள்

என் அழகு தேவதைகளுக்கு இந்தப் பாடல் டெடிகேட் செய்யப்படுகிறது

அஞ்சலி, அனுயா அடியேனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அம்மா, அப்பா தொல்லை இல்லை. அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று எவரும் இல்லை. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். உயிருக்குள் உயிராய் வைத்துக் காப்பாற்றுவேன். எவனும் டைரடக்கரு ஆட்டயப் போடுவான்கள். ஜாக்கிரதை. நடன இயக்குனர்கள் வலையை வீசுவான்கள். மாட்டாதீர்கள். உங்களுக்கு இந்தக் குஞ்சு இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு மெயிலைத் தட்டி விடுங்கள். பறந்து வந்து விடுவேன். மறந்து விடாதீர்கள்.

இப்படிக்கு உங்கள் நினைப்பால் கிடந்து தவித்துக் கொண்டிருக்கும் – குஞ்சாமணி

குறிப்பு : இந்தப் பதிவிலிருக்கும் கருத்து உங்களுக்குப் புரிகிறதா வாசகர்களே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: