கலக்கிய அதிமுக

கோவையில் மிகப் பிரமாண்டமாக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தப்பட்ட தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி பலரும் பேசிக் கொண்டிருந்த சூழ் நிலையில் நேற்று நடத்தப்பட்ட அதிமுகவின் ஆர்ப்பாட்டம் செம்மொழி மா நாட்டை தூக்கிச் சாப்பிட்டு விட்டதாம்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூடியிருக்கின்றார்கள். அம்மாவின் பேச்சு அத்தனையும் ரகளையோ ரகளை. போராட்ட கூட்டம் முடிந்ததும் எந்தப் பிரச்சினையுமில்லாமல் அத்தனை பேரும் கலைந்துசென்ற விதம் பற்றி சிலாகித்துச் சொல்கிறார்கள் கோவை நண்பர்கள். இத்தனைக்கும் காவல்துறையினர் எவருமில்லை என்றும் சொன்னார்கள்.

அதிமுக என்றைக்கும் அசைக்க முடியாத கோட்டையாகவே இருந்து வருகிறது.

அடுத்த தேர்தலில் அதிமுக வெல்லும் என்கிறார்கள். நடக்குமா?

பஞ்சரு பலராமன்

2 Responses to கலக்கிய அதிமுக

 1. Er,L.C.NATHAN சொல்கிறார்:

  KARUNAANITHI INTHA KOOTTATHTHAIP PAARTHTHU KALANGKIYRUPPAAR!!!! ANAALUM KOOTTATHTHI VAITHTHU THERTHALAI NIRNAYAM PANNA MUDIYAATHU. KOOTTANI AMAIVATHAIP PORUTHTHU A I D M K VETRI AMAIYUM!!

  • அனாதி சொல்கிறார்:

   கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே உறுதி செய்யப்பட்டு விட்டது நாதன்.

   திமுகவின் செயல்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை நாதன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: