இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்புக்கு சாட்சி

புத்தர் புன்னகை புரிகிறார்

இஸ்ரேல் போன்று இலங்கையில் தமிழர்கள் தங்கள் நாட்டை அமைத்தே தீருவார்கள். இதோ புத்தர் புன்னகைக்கிறார்.


4 Responses to இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்புக்கு சாட்சி

 1. itsmeena சொல்கிறார்:

  Something wrong with buddha. Wherever he’s spread in the world, humanity will be gone. Examples are China, Burma and Srilanka.

  எதை செய்யாதே செய்யாதே என்று சொல்கிறார்களோ அவர்கள் தான் அதை செய்வார்கள் போலும். என்னமோ போங்க.. எனக்கு புத்தனை பிடிக்கல.

  அதேபோல் தான் ஜெயனிசம். வட்டிகடை வச்சிருக்கிற எல்லோரும் எப்படி Jain ஆக இருகிறார்கள். சாலையில் போகும் எறும்பை கூட கொல்லகூடாது என்று மயிலிறகை வைத்து தள்ளிவிட்டுக்கொண்டே செல்பவர்கள் தானே ஜெயின்.

  கடவுளுக்கே வெளிச்சம்

  • அனாதி சொல்கிறார்:

   கார்த்திக், லெளகீகத்தில் சில விஷயங்கள் இருக்கின்றன. தொழில் தர்மம் என்பது வேறு. வாழ்க்கை முறை என்பது வேறு. வட்டிக்கடை வைத்திருப்பவன் வட்டி வாங்க அஞ்சுவான் என்றால் அவன் தொழில் செய்யத் தெரியாதவன். கறிக்கடை நடத்துபவனுக்கு ஆட்டின் மீது இரக்கம் ஏற்பட்டால் அவன் குடும்பமே செத்துப் போகும். புத்தர் தன்னை ஒரு மதமாக கொண்டாடுங்கள் என்று சொல்லவே இல்லை. மதங்கள் என்பது பிற மனம் பிறழ்ந்த மனிதர்களின் பிழைப்புக்கருவி. நாம் விரும்பாமலே மதம் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் திணிக்கப்படுகிறது. இது தான் மனிதனின் உச்சகட்ட மனித உரிமை மீறல் எனலாம். மதம் தான் மனித உரிமை மீறலுக்கு முதல் காரணியாய் அமைகிறது என்பதை உங்களுக்கு சொல்லவும் வேண்டுமோ – பஞ்சரு பலராமன்

 2. Er,L.C.NATHAN சொல்கிறார்:

  UNNA VIRATHAM IRUKKUM AMAICHAR VEERAA VANSAA ,UNNAVIRATHAM PATRIYA MELUM VIVRANGKALUKKU “3 MANI NERA UNNAVIRATHA PUKAZH MUNA KAANAA “”” VIDAM THODARPU KOLLAVUM. THAMIZANAI KONTRU KUVIKKAVUM ILAVASA ALOOSANAI VAZHANGUVAAR !!!

  • அனாதி சொல்கிறார்:

   நாதன், உங்களுக்கு கலைஞரை இழுக்காவிட்டால் தூக்கமே வராது போல. அரசியல் என்றாலே பித்தலாட்டம் அய்யா. ஆனால் அரசியல், கலை, இலக்கியம் தாண்டி கலைஞர் மிகவும் நல்லவர் அய்யா. அவரின் குடும்பத்தாரிடம் கேட்டுப்பாருங்கள். கலைஞர் தான் தெய்வம் என்பார்கள். முதலில் அரசியல், கலை, இலக்கியக் கண்ணாடி போட்டு கலைஞரைப் பார்ப்பதை தவிருங்கள். என்ன நான் சொல்வது சரிதானே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: