சாரு நிவேதிதாவின் மனம் கொத்திப் பறவை விமர்சனம் ஒன்று

சாருவின் சினிமா விமர்சனம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எந்தச் சமரசமும் இல்லாமல் விமர்சிப்பார்.  உயிர்மையில் இவரது கட்டுரை தாங்கி வராத இதழே இருக்காது. சாரு எழுதிய ஒரு விமர்சனத்தால் (படமே வெளிவரவில்லையாம்) ஒரு குத்துப்பாட்டில் நடிக்க அவருக்குச் சான்ஸ் கிடைத்திருக்கிறதாம். விமர்சனத்தால் கிடைத்த நன்மையைப் பார்த்தீர்களா? சாரு மற்றவர்களின் படைப்பை பற்றி விமர்சிக்கின்றார். நாம் சாருவின் படைப்பைப் பற்றி விமர்சிப்போமே? என்று நினைத்தேன். எழுதுகிறேன். படித்து விட்டு வழக்கம் போல பின்னூட்டம் போடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

– ரகளை ரப்பரு என்ற பஞ்சரு பலராமன்.

மனக் கொத்திப் பறவை – ஒன்றுக்கான விமர்சனம்

படிக்கும் வாசகர்களின் மனங்களைக் கொத்தபோவதால் தலைப்பு மனம் கொத்திப் பறவையாம். இந்த மரங்கொத்தி இருக்கே, நல்லா வளர்ந்த மரத்தை அலகால கொத்திக் கொத்தி ஓட்டை போட்டு விடும். அது மேட்டர் டீல் பண்ணி குஜாலாக இருக்க பெரிய மரத்தையே ஓட்டை போட்டு அக்கிரமம் செய்யும். மரங்கொத்திப் பறவையைப் பார்த்தாலே எனக்கு ஆகாது. அது மட்டுமா? அந்த அயோக்கிய மரங்கொத்திப் பறவை குஞ்சு பொறிச்சு பின்னாடி காலியாப் போற பொந்துக்குள்ளே பாம்புகள் வந்து குடியிருக்கும். மரத்துக்குள் பாம்பு குடியிருந்தால் சும்மாவா? மரத்தையே வெட்டி விடுவார்கள். அதுவுமல்லாமல் நல்ல மரத்தையே பட்டுப் போக வைத்து விடும் அந்த மரங்கொத்திப் பறவை போடும் சில பொந்துகள்.  ( மேட்டர் என்னான்னு புரியுதா வாசகர்களே? )

காக்காய் பிடிப்பது என்று ஒன்று இருக்கிறது? காரியம் ஆக வேண்டுமென்றால் காலை மட்டுமல்ல குஞ்சையே தடவி விடுவதன் பெயர்தான் அது. அப்படி காக்காய் பிடித்தால் தான் இன்றைக்கு கஞ்சி குடிக்க முடியும். அரசியல்வாதிகளைப் பாருங்கள்? சினிமா ஹீரோக்களின் பின்னாலே திரிவார்களே அவர்களைப் பாருங்கள்? இவர்கள் அனைவரும் அவர்கள் தலைவனையே காலி செய்யக்காத்திருப்பார்கள். துரோகம் செய்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை வழியாகக் கொண்டுள்ளது அரசியலும், சினிமாவும்.

பிழைக்கும் வழியும் சூட்சுமமும் தெரிந்து விட்டது. இனி என்ன வளர்ச்சிதான்?

எங்கே அய்யா அந்தக் காணாமல் போன கலகக்காரரு??? பட்டம் அனாதையாகத் திரிகிறது.

அம்புட்டுதான்.

அடேய் கேன ரகளை ரப்பரு, எங்கடா விமர்சனம்? – குஞ்சில்லாக் குஞ்சாமணி

அடப் போடா முட்டாப்பயலே – ரகளை ரப்பரு

வணக்கம்பா !!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: