விஜய் டிவி கோபிநாத் மற்றும் ஆண்டனிக்கு குஞ்சின் வேண்டுகோள்

சமீபத்தில் சாரு நிவேதிதாவின் ப்ளாக்கில் சைமன் கோபி நாத் பற்றிய கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றது. காரணம் நித்தியானந்தா. அந்தக்கால சாமியார்கள் குடும்பம் நடத்தி பிள்ளைகள் பெற்றுக் கொண்டனர். ஆனால் இந்தக்கால சாமியார்கள் கள்ளக் குடும்பம் வைத்து குடியும், குட்டியுமாய் இருக்கின்றார்கள்.

குட்டி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ஒரே ஒரு சமாச்சாரம் தான். சாருவிற்கு தான் குட்டி பிடிக்குமே பின் ஏன் நித்தியானந்தாவை கடுமையான விமர்சனம் செய்கிறார் என்று தெரியவில்லை. சாருவின் எழுத்தை உற்று நோக்குங்கால் ஒரு விஷயம் தெளிவாகிறது.

1) திருவண்ணாமலைச் சாமியாரை ஆஹா ஓஹோ என்றார் – சாமியார் மாட்டிக் கொண்டார்

2) நித்தியானந்தாவை கடவுள் என்றார் – நித்தியானந்தா சாயம் வெளுத்துப் போச்சு

3) விஜய் டிவியில் அடிக்கடி முகம் காட்டினார் – சைமன் கோபி நாத் ஆண்டனி கூட்டணி சாயம் வெளுத்துப் போச்சு

சாரு எவரையெல்லாம் பாராட்டுகின்றாரோ அவர்கள் எல்லோரும் மாட்டிக் கொள்கின்றனர். இந்த வரிசையில் இன்னும் எத்தனை பேர் மாட்டிக் கொள்ளப்போகின்றனரோ தெரியவில்லை.  வாழ்க சாருவின் சேவை. கலகக்காரர் என்றால் இவரைப் போலல்லவா இருக்க வேண்டும்?

அதெல்லாம் சரி, நம்ம மேட்டருக்கு தற்போது வருவோம்.

சைமன் கோபி நாத்துக்கு ஒரு வேண்டுகோள் :

தாலி தேவையா தேவையில்லையா என்ற தலைப்பில் விவாதம் நடத்தி என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள். உங்களின் பரம விசிறியாகிய குஞ்சுவிற்கு சில விஷயங்கள் புரிய மாட்டேன் என்கிறது. அதை தீர்க்கும் வகையில் கீழ்க்கண்ட சில தலைப்புகளைப் பற்றி விவாதம் செய்து எனது ஆசையை நிறைவேற்ற கோரிக்கை விடுக்கிறேன்.

1) பெண்களுக்கு பிடிக்காதது சின்ன குஞ்சா? பெரிய குஞ்சா?

( சின்ன குஞ்சு – சிறு வயது குஞ்சாமணி என்பதை அறிக, பெரிய குஞ்சு – பெரிய வயது குஞ்சாமணி ஆகிய நான் என்பதை அறிக)

2) பெண்களுக்குப் பிடிக்காதது கள்ளக்காதலா? நல்லகாதலா?

இதைப் போல இன்னும் பல தலைப்புகள் இருக்கின்றன. கேட்க கை துடிக்கிறது. ஆனால் அடக்கு அடக்கு என்கிறது குஞ்சு. ஏனென்றால் மேற்கண்ட இரண்டு தலைப்புகளிலே பெண்களைப் பற்றிய முக்கால் பாகம் தெரிந்து விடும். மீதியை நான் பார்த்துக் கொள்வேன்.

அன்பார்ந்த சைமன் கோபி நாத் அவர்களே தாலி தேவையா என்ற தலைப்பில் விவாதம் செய்து பெண்ணுரிமைக்கு சப்போர்ட் செய்தவர் என்ற வகையில் மேலும் பெண்ணுரிமைக்கு கூடுதல் வலுச் சேர்க்கும் பொருட்டு மேற்கண்ட தலைப்புகளில் விவாதம் செய்து தமிழுலகிற்கு சேவை செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறான் குஞ்சாமணிக் குலசேகரன்.

குறிப்பு : கள்ளக்காதலா விவாதம் செய்யும் போது அவசியம் மெயில் அனுப்பி வைக்கவும். இந்த புரோகிராமிற்கு ஃபுல் ஸ்பான்சர் நான் செய்கிறேன் அது எத்தனை கோடியானாலும் பரவாயில்லை.

குஷியுடன், குஷாலுடன்

குஞ்சாமணி

5 Responses to விஜய் டிவி கோபிநாத் மற்றும் ஆண்டனிக்கு குஞ்சின் வேண்டுகோள்

 1. நக்கீரன் சொல்கிறார்:

  சாரி பாஸ். குஞ்சாமணின்னு பேர பார்தவுடனே நீங்க குஞ்சுள்ள ஆளுன்னு தப்பா நெனச்சிட்டேன். என்னோட பின்னூட்டத்தை போடாட்டியும் பரவா இல்ல மாரப்பு வெலகிருக்கு, ஒரு பக்க மீசை தெரியுது சரி பன்னுங்க…

  இனிமேலாவது நெனச்சதெல்லாம் இங்க வாந்தி எடுக்காம சூதனமா எழுதுங்க..

  நக்கீரன்.

  • அனாதி சொல்கிறார்:

   நக்கீரன் எழுத்தைப் படித்ததுமே ஒருவருக்கு குஞ்சு இருக்கா இல்லையான்னு கண்டு பிடிக்கிறீங்களே ஆச்சரியமாக இருக்கிறது. உங்க பின்னூட்டத்தை போட்டுட்டேன். சந்தோஷமா? – குஞ்சில்லா குஞ்சு

 2. நக்கீரன் சொல்கிறார்:

  மிஸ்டர் குஞ்சாமணி,
  உங்கள பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. அது எப்படி சார், இந்த காலத்திலயும் இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்க?
  தேனெடுத்தவன விட்டுட்டு வெரல் சூப்பினவன வையிரியலே சாமி….
  கட்டுன தாலிய கழட்டுவீங்கலான்னு கோபி கேட்டப்ப போசுக்கின்னு தாலிய கழட்டி பறக்க விட்டாங்களே அவங்க ஆரு குஞ்சு? பிரம்மச்சரியம்னு சொல்லிட்டு பலான காரியம் பண்ணினது ஆரு? ஆச்சாரியார்ங்கிற பேர்ல அருவாள தூக்கிட்டு இப்போ அழையா அழையிறாரே அவரு யாரு குஞ்சு?
  போங்க குஞ்சு போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க… நானும் இந்துதான் ஆனா பகுதறிஞ்ச இந்து…

  தமிழ்மணத்துக்காக எழுதாதீங்க… தார்மீகமா எழுதுங்க…
  நல்ல குடுக்குறீங்க டீடைலு…

  நக்கீரன்

  • அனாதி சொல்கிறார்:

   அட போய்யா நக்கீரன்… நானென்ன எழுதியிருக்கிறேன் என்று முதலில் படித்து விட்டு அதன் பிறகு பின்னூட்டம் போடுங்கள். தமிழ் மணத்துக்கும் நமக்கும் ஏகத்துக்கும் ஆகாது. நம்மை அக்கவுண்டை தூக்கிட்டானுவ, திமுகவை எதிர்த்து எழுதுகிறோம் என்று. கிடக்கிறாங்க போங்க.

   பகுத்தறிஞ்ச குஞ்சுன்னா என்னான்னு கொஞ்சம் சொல்லுங்கோ நக்கீரன். தாலியைக் கழட்டினா என்னா, கழட்டாட்டி எனக்கு என்னா? மேட்டரு செய்யும் போது தாலியை கழட்டுனாத்தான் வசதியா இருக்கும் என்பதால் தாலி தேவையில்லை என்பது என் கட்சி. வித்தியாசமா சிந்திச்சு, வித்தியாசமான தலைப்புல பேசுறாரு கோபி, அதனால தான் எனக்கு தேவைப்பட்ட தலைப்பைக் கேட்டேன். இதெலென்னைய்யா தப்பைக் கண்டு பிடிச்சீங்க?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: