இண்டோர் கேம்ஸ் – அறிமுகம்

வழக்கத்துக்கு மாறாக இத்தொடரின் ஆரம்பம் எப்படி இருக்கலாமென்று யோசித்தவன்,  முடிவுரையை முன்னுரையாக எழுதி விடலாமா என்றும், ஏதாவதொரு சித்தர் பாடலை முதல் பாராவாக எழுதி விடலாமா என்றும் நினைத்த மாத்திரத்தில் மூத்திரம் அடைத்துக் கொள்ள ஒன்னுக்குப் போக வேண்டிய தருணம் வந்து விட்டதை அறிந்து கொண்டான்.

இது வேற இடையில சும்மா உதார் விட்டுக்கிட்டு என்று எரிச்சல் பட்டவன், அறிவிப்பைப் போட்டு வைத்துக் கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு மேலே இருக்கும் இதுவரை எழுதவில்லை என்றால் வாசகர்கள் கோபித்துக் கொள்ளப்போகின்றார்கள் என்று உள்ளுக்குள் பயந்து  கொண்டான்.

சரி எதைப் பற்றி எழுதலாமென்று யோசித்தவனுக்கு மனசில் ஓடியது எதிர் வீட்டுப் பெண்ணின் பாலியல் தேடல்களும் அது சம்பந்தமாக அப்பெண் சந்திக்கும் பிரச்சினைகளும். சரி இதைப்பற்றி எழுத ஆரம்பித்து விடுவோம் என்று ஒருவாறு மேட்டரை மனதுக்குள் ஓட விட்டு எழுத ஆரம்பித்தான்.

”இந்நேரம் இந்தப் பயல் வந்திருக்கனுமே, ஏன் இன்னும் வரவில்லை ?”

குட்டி போடப் போகும் பூனையாட்டம் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள் எதிர்த்த வீட்டுக் குட்டி.   உடம்போடு ஒட்டிய நைட்டியில் அவளின் உடல் பாகங்கள் அச்சு அசலாய் கோவில் சிற்பங்களைப் போல மேலேயும் கீழேயும் தொடைகளும் தெரிய அவள் காமத்தின் பிடியில் சிக்கி அதன் வேகத்திற்கு மனசு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடினாள்.

அவள் ஏதோ செய்யப்போகிறாள் என்று இவனுக்கு நன்றாகவே தெரிந்து விட்டது.

வீட்டில் அவள் மட்டும் தனியாக இருந்தாள்.  ஃப்ளூ கலர் ஹோண்டா பைக் ஒன்று வந்து நின்றது. கைகளில் வளையங்களையும், கலைந்த தலையுமாய் ஒழுங்கற்ற உடையலங்காரத்தில் வண்டியை ஸ்டாண்ட் போட்டு விட்டு அவன் இறங்க அதே சமயத்தில் குட்டியின் வீட்டிற்கு குட்டியோட அப்பாவின் நண்பர் வரவும் சரியாக இருந்தது. பையன் துரித கதியில் வீட்டுக்குள் நுழைந்து விட்டான். அதை அவரும் பார்த்து விட்டார்.

அவர் பார்த்ததை அவளும் பார்த்து விட்டார்..

அன்பார்ந்த அனாதியின் வாசகர்களே தொடரும் போட்டு விடப்போகிறான் என்று தானே நினைக்கின்றீர்கள்? தொடரும் போட நினைத்து தான் எழுதினேன்.  ஆனால் கதையின் முடிவோ வேறு விதமாய் இருக்கிறதே. அதற்கு நான் என்ன செய்ய முடியும். இக்கதையின் நாயகன் யார் என்று உங்களுக்குப் புரிகிறதா?

”அன்றைக்கு உனக்குப் பயமாக இல்லையா?” கேட்டார் அந்த எதிர்த்த வீட்டு குட்டியோட அப்பாவின் நண்பர்.

”போடா லூசு, நீ எங்கே மடங்குவேன்னு எனக்குத் தெரியும்டா…!”

© – உலக்கை நாயகன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: