தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாய் தினமலர்

உண்ணாவிரதமிருக்கும் தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் பற்றி தினமலர் செய்திகளை பரபரப்பாய் வெளியிடுகிறது. ஏனென்றால் தினமலர் கும்பலுக்கும் தனியார் பள்ளிக்கூடங்கள் இருக்ககூடும். கல்லூரிகளும் இருக்கக்கூடும்.  நிச்சயமாய் வைத்திருப்பார்கள் என்று நம்பித்தான் ஆக வேண்டும். காலணா பிரயோசனம் இல்லாமல் தினமலர் எந்த ஒரு செய்தியையும் வெளியிடாது.

கோடி கோடியாய் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்தார்களே அப்போதெல்லாம் சின்னஞ்சிறு சைசில் செய்தி வெளியிடும் தினமலர் தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் உண்ணாவிரதமிருந்ததைப் பற்றி மட்டும் அரைப்பக்கத்துக்கு செய்திகளாக வெளியிடுவதில் தமிழக அரசுக்கு மிரட்டல் விடும் போக்காய் தெரிகிறது. மிரட்டல் ஜர்னலிசத்துக்கு பெயர் போனது தினமலர் என்பது பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் நான் பத்திரிக்கைக்காரன் என்று சொல்லியே பல இடங்களிலும் மிரட்டி வருகிறார்கள் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்கின்றார்கள்.

திமுகவினரின் செல்வாக்கு பெற்றோர்களிடையே அதிகரித்து இருப்பது கண்டு தினமலர் கொதித்துப்போய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகின்றது.

தனியார் பள்ளி முதலாளிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தது அவர்களின் உடல் நலத்துக்காக. ஆனால் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்த பாவத்திற்காக எத்தனையோ பெற்றோர்கள் பல நாள் உண்ணாமலிருந்தார்களே அது தினமலருக்குத் தெரியுமா? அயோக்கியப்பயல்களுக்கு ஆதரவாய் கச்சை கட்டும் தினமலரின் செயல் அப்பட்டமான மிரட்டல். பெற்றோர்களின் கண்ணீரைத் துடைத்த தமிழக அரசுக்கு எதிராய் கச்சை கட்டும் தினமலரை வாங்காமல் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இது தான் தினமலருக்கு நாம் கொடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும். இவர்கள் இப்படியே செய்துகொண்டிருந்தால் காலம் ஒரு நாள் தினமலரைக் கைவிட்டு விடும். அந்த நாள் விரைவில் வரக்கூடும் என்று தினமலரின் செயல்கள் கட்டியம் கூறுகின்றன.

குஞ்சாமணி

One Response to தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாய் தினமலர்

  1. raja சொல்கிறார்:

    Dinanamalr should be read in Tamil as ‘Dina-Malam’. That is it is not a Paper at all. This is first newspaper who encourages the Hindu Terrorism and spreads the HIndutva terrorism in the Sands of Tamil Poomi. Pappaan Terrorist.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: