அவசர ஜோலியிலும் அனுஸ்கா

அனுஸ்கா சும்மா குதிரையாட்டம் இருக்கிறார் என்று எழுதி விட்டேனா அதன் பிறகு சில புரியாத வாசகர்கள் இருப்பார்களே அவர்களுக்கு அது எப்படின்னு கேள்வி வேற வந்து முழிப்பார்களேன்னு நினைச்சு வருத்தமாக ஆகிவிட்டது.  நானோ கம்யூட்டரிலிருந்து ரொம்ப தூரத்தில் அனாதியின் தோழியுடன் அவனின் ஹெஸ்ட ஹவுசில் குட்டிக்கதைகளுக்காக களப்பணியில் இருக்கிறேன்.

வேறு வழியில்லாமல் அந்தக் குடிகாரக் கம்னாட்டியிடம் சொல்லலாமென்றால் பயல் எவள் மடியிலோ மட்டையாகிக் கிடக்கிறான் போலும். போனை எடுக்கவே மாட்டேன் என்கிறான். விதியை நொந்து கொண்டே காருக்குள் கிடந்த லேப்பில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அருகில் குட்டி காத்திருக்கிறது. அது டைப் செய்யும் என்னை விநோதமாகப் பார்க்கிறது.  என் சோகம் எனக்குத்தானே தெரியும். அழகிய குட்டியைக் கையருகில் வைத்துக் கொண்டு பதிவெழுதினால் மனிதனுக்கு அதுவும் குஞ்சுவிற்கு எப்படி இருக்கும் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அது என்னை மேலும் கீழும் பார்த்து என்ன செய்கிறாய் என்ற கேள்வியை வேறு கேட்கிறது. அதுக்கு நான் சொன்னேன்

இது இலக்கியம் உனக்குப் புரியாது

இனி அனுஸ்காவின் முன்பும் பின்பும்.  கடைசி போட்டோவைப் பார்த்து விட்டீர்களா? இனிமேல் குதிரையாட்டம் என்றால் என்ன என்று எவரும் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.  இன்னுமொரு விஷயம் ரொம்பவும் கசங்காமல் இருக்கிறது அல்லவா அனுஸ்காவின் டிரஸ். டைலரின் தொழில் நேர்த்தி அப்படி. இல்லையா?

இவன்

உங்கள் குஞ்சு.

2 Responses to அவசர ஜோலியிலும் அனுஸ்கா

  1. Raja சொல்கிறார்:

    Hi Thaliva,

    Antha குட்டிக்கதை eppa eluthuvinga!!!!!!

    aavaludan ungal elakkiya thondan

    Raja

    • அனாதி சொல்கிறார்:

      அதுதான் ஆரம்பிச்சுடுச்சே படிக்கவில்லையா? பாரு எழுத ஆரம்பிச்சுட்டாரே. அவரு குட்டிக்கதை எழுதினால் இலக்கியமென்பீர்கள். நாங்கள் எழுதினால் ஆபாசம் என்பீர்கள் போலும். உங்கள் நக்கல் எனக்குப் புரிகிறது. இருப்பினும் குஞ்சாமணியின் குட்டியோட கதைகள் விரைவில் எழுதப்படும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: