கார்பொரேட் சாமியார்களும் எழுத்தாளர்களும்

மே 31, 2010

எனக்கு ஒரு அப்பிராணி நண்பன் இருக்கிறான். அவனுக்கு வேலையே சாமியாரை சுற்று வருவதுதான். தோ, அந்தப் பக்கம் இருக்கிறதே ஒரு மலை அதன் அருகில் ஒரு ஆஸ்ரமம் நடத்தி வருகிறாரே ஒரு மாமியார் .. ஓ… சாரி… சாரி.. சாமியார் அவரு ஆஸ்ரமத்தில் நடந்த ஒரு ரகளையச் சொல்கிறேன் கேளுங்கள்.

சமீபத்தில் அந்த ஆஸ்ரமத்தில் ஒரு கோவிலின் பிரதிஸ்டை விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொள்ள பத்தாயிரம் ரூபாய், பதினைந்தாயிரம் ரூபாய், இருபதாயிரம் ரூபாய் என்று கட்டணம் கட்ட வேண்டுமாம். அந்தச் சாமியாரோடு கோவிலுக்குள் அமர பத்து லட்ச ரூபாய் கொடுக்க வேண்டுமென்று சொன்னான். அசந்து போய் விட்டேன். சாமியாருகளுக்கு எதுக்கு காசு?ன்னு கேட்டா சும்மா கிடைத்தால் அதற்கு மதிப்பிருக்காது என்று சொல்வார்கள்.  கலைஞர் சும்மா டிவி, இரண்டு ஏக்கர் நிலம், கேஸ் கொடுக்கிறேன்னு சொன்னவுடனே தமிழர்கள் ஆட்சியையே தூக்கிக் கொடுத்தார்களே அதை என்ன சொல்வதாம்.

அந்தச் சாமியார் என்ன மோட்சத்தையா காட்டப்போகிறார் பத்து லட்சத்தை வாங்கிக் கொண்டு.  அதற்குப் பதிலாக ஒரு மனம் கவர்ந்த நடிகையிடம் கொடுத்தால் சொர்க்கத்தையே அல்லவா காட்டியிருப்பார் என்று எனக்குள் தோன்றியது.

சரி சாமியார் இப்படி என்றால் அவர்கள் கூட சேர்ந்து கொண்டு எழுத்தாளர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அதை என்னவென்று சொல்வது?

இந்தப் பாருவைப் பாருங்கள். கடவுளையே கண்டேன் என்று எழுதினார். இப்போது பாருங்கள் சரசம் சல்லாபம் என்றெழுதிக் கொண்டிருக்கிறார். டிவி மூலமாய் சாரி கேட்கின்றார். என்ன ஒரு பச்சை அயோக்கியத் தடித்தனம் தெரியுமா இது. நம்பு நம்பு என்று முதலில் சொல்வது. பின்னர் நம்பாதே நம்பாதே என்பது. அவரு எழுதும் கட்டுரையில் ஏக வியாக்கினம் எழுதிக் கொண்டிருக்கிறார் இப்போது. அந்தச் சாமியார் மட்டும் மாட்டாமல் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரான்னு கேளுங்கள். பதிலே பேசமாட்டார். சாமியார் மாட்டினார். உடனே இவர் பல்டி அடித்தார். சாமியார் மாட்டவில்லை என்றால் இவரும் சாமியார் கூட சேர்ந்து மாமிகளையும், குட்டிகளையும் குஜால் செய்து கொண்டிருப்பார் போலும்.

பாருவிற்கும் சாமியாருக்கும் இந்த அளவுக்கு முட்டிக் கொள்ள காரணம் என்னவாக இருக்குமென்று எனது வழக்கப்படி யோசித்தேன். சாமியாராக இருந்து கொண்டு இத்தனை குட்டிகளை போட்டிருகின்றானே, நாமோ வுமனைசர் என்று சொல்லியும் ஒருத்தியும் மாட்ட மாட்டேன் என்கிறார்களே என்ற வயித்தெரிச்சல் கோபமாக இருக்குமோ என்று நினைத்தேன்.

டீக்கடை ஸ்பான்ஸர் மாதிரி எனக்கொரு பெட்டிக்கடை ஸ்பான்சர் இருக்கின்றான். அவன் மூலமாக நான் டீல் செய்திருக்கும் களப்பணிகளையும், அதன் விபரங்களையும் விரைவில் எழுத இருக்கிறேன். அதுதான் குஞ்சாமணியின் குட்டிகளின் கதை.

கார்பொரேட் சாமியார்கள் என்பவர்கள் முழு யானையையே தட்டுச் சோற்றிற்குள் மறைப்பவர்கள். ஹீலர் என்று சொல்லிவிட்டு வீட்டுப் பொம்பளைகளை உங்களிடமிருந்து ஹீல் செய்து விடுவார்கள். அவர்களுக்கு ஜால்ரா போடும் எழுத்தாளர்கள் இருக்கின்றார்களே அவர்களோ சாமியார்களை விடவும் மோசமானவர்கள். எவள்டா மாட்டுவான்னு பேனாவை(ஹீ..ஹீ) திறந்து வைத்துக் கொண்டே இருப்பார்கள்.


கப்புன்னு ஒரு கவ்வல்

மே 30, 2010

அன்பார்ந்த வாசகர்களே,

அனைவருக்கும் வணக்கம். களப்பணியில் எவளுடனோ குஜாலில் இருக்கும் கபோதி குஞ்சு,  என்னை மட்டையாகிக் கிடக்கிறேன் என்று எழுதியிருக்கிறான்.  இவன் களப்பணி செய்கிறேன் என்றுச் சொல்கிறான் அல்லவா? அங்கு என்ன நடக்கும் தெரியுமா?

டேய் குஞ்சு, உன் அரிப்பை இத்தோடு நிறுத்திகோ.  இல்லையென்றால் உன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விடுவேன்.  இது உனக்கு நான் விடும் கடைசி எச்சரிக்கை. கவனமாக இருந்து கொள் என்று உன்னை எச்சரிக்கிறேன்.

ஓகே வாசகர்களே, இழுத்து உறிஞ்சுவது எப்படி என்பதை அனுஸ்காவைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள். இதற்கு விளக்கமெல்லாம் கேட்க கூடாது. ஏனென்றால் இந்த சீனை நீங்கள் பார்த்தால் உங்களுக்கு நன்கு புரியும் என்றல்லவா மதிப்பிற்குரிய தணிக்கைத்துறையினர் நம்பி இருக்கின்றார்கள். நாட்டுக்கு எவ்வளவு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார்கள் தணிக்கைத்துறையினர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  அனுஸ்காவும், கோபிசந்தும் நடிப்பின் உச்சத்திற்கே சென்று விட்டனர் என்பதையும் கவனிக்கவும். வாழ்க தணிக்கைத் துறையினரின் சேவை.

இவன் – குடிகாரன்


அவசர ஜோலியிலும் அனுஸ்கா

மே 30, 2010

அனுஸ்கா சும்மா குதிரையாட்டம் இருக்கிறார் என்று எழுதி விட்டேனா அதன் பிறகு சில புரியாத வாசகர்கள் இருப்பார்களே அவர்களுக்கு அது எப்படின்னு கேள்வி வேற வந்து முழிப்பார்களேன்னு நினைச்சு வருத்தமாக ஆகிவிட்டது.  நானோ கம்யூட்டரிலிருந்து ரொம்ப தூரத்தில் அனாதியின் தோழியுடன் அவனின் ஹெஸ்ட ஹவுசில் குட்டிக்கதைகளுக்காக களப்பணியில் இருக்கிறேன்.

வேறு வழியில்லாமல் அந்தக் குடிகாரக் கம்னாட்டியிடம் சொல்லலாமென்றால் பயல் எவள் மடியிலோ மட்டையாகிக் கிடக்கிறான் போலும். போனை எடுக்கவே மாட்டேன் என்கிறான். விதியை நொந்து கொண்டே காருக்குள் கிடந்த லேப்பில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அருகில் குட்டி காத்திருக்கிறது. அது டைப் செய்யும் என்னை விநோதமாகப் பார்க்கிறது.  என் சோகம் எனக்குத்தானே தெரியும். அழகிய குட்டியைக் கையருகில் வைத்துக் கொண்டு பதிவெழுதினால் மனிதனுக்கு அதுவும் குஞ்சுவிற்கு எப்படி இருக்கும் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அது என்னை மேலும் கீழும் பார்த்து என்ன செய்கிறாய் என்ற கேள்வியை வேறு கேட்கிறது. அதுக்கு நான் சொன்னேன்

இது இலக்கியம் உனக்குப் புரியாது

இனி அனுஸ்காவின் முன்பும் பின்பும்.  கடைசி போட்டோவைப் பார்த்து விட்டீர்களா? இனிமேல் குதிரையாட்டம் என்றால் என்ன என்று எவரும் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.  இன்னுமொரு விஷயம் ரொம்பவும் கசங்காமல் இருக்கிறது அல்லவா அனுஸ்காவின் டிரஸ். டைலரின் தொழில் நேர்த்தி அப்படி. இல்லையா?

இவன்

உங்கள் குஞ்சு.


சிங்கம் திரைப்படமும் பிரியாக்குட்டியும்

மே 30, 2010

பாரு நிவேதிதா கவிதை எழுதப் போய் விட்டதால் இனிமேல் சினிமா விமர்சனத்தை குஞ்சாமணி எழுதலாமென்று முடிவெடுத்து விட்டேன். பாருவின் கவிதைகளைக் கவனித்தீர்களா? சூப்பரா பருப்பைக் கிண்டுறாரு. ஏமாந்த சோனகிரிகள் இருக்கையில் நல்லா கிண்டட்டும். பாருவின் இலக்கியப் பருப்புக் கிண்டலைப் பார்த்து ரசிக மகா பெருமக்கள் புல்லரித்து புல்லரித்து பின்னர் ஃபுல்லடிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

சரி இப்போது சிங்கம் திரை விமர்சனத்தைப் பார்ப்போமா?

சிங்கம் திரைப்படம் வெற்றி வெற்றி என்று பதிவர்கள் முழங்குகிறார்கள். பார்க்கலாம் ரசிக்கலாம் என்று எழுதுகின்றார்கள்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முதலில் நம்ம மேட்டருக்கு வருவோம்.

ஜோடி நம்பர் ஒன்னில் ஆடிய ப்ரியா என்ற இளம் பிஞ்சு என்ற குட்டி ஒன்றை மார்கெட்டில் அதான் சினி மார்க்கெட்டில் இறக்கி விட்டிருக்கிறார்கள். எவனெவன் கொடுத்து வச்சுருக்கானோ. அந்தப் பொன்னு ஆடிய போதே கவனித்தேன் அம்மணி ஒரு ரவுண்டு வரும் என்று. அம்மணியின் உடல்வாகு அப்படி.  சின்னப்பாப்பா என்று மீடியாவில் ஒரு பெயருண்டு. அம்மனிக்கு உகந்த பேர் இது.

அடுத்து அவுத்துப் போட்ட அனுஷ்கா பற்றியது. குதிரையாட்டம் சூப்பரோ சூப்பர்.

இன்னும் நாற்பது வருடத்திற்கு தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் என்பதை மீண்டும் தமிழகம் சிங்கம் படத்தின் வெற்றியின் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் தமிழக மக்கள்.

தமிழர்கள் மாதிரி கேனப்பயல்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது சிங்கம் படத்தின் வெற்றி தெரிவிக்கும் மெசேஜ்.

உங்கள் குஞ்சு

30/5/2010.

4.59 pm


குஞ்சுவிற்குப் பிடித்த குளு குளு பாடல்

மே 27, 2010

குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சுன்னு சொல்லுவாங்க. ஆகையால் நண்பர்களே ராவணன் பதிவை நெஜம்னு நினைச்சுடாதீங்க. குடிகாரப்பயலுக்கு இதே வேலையாப் போச்சு.

இப்படித்தான் பாருங்க நேற்றைக்கு என்ன சொன்னான்னா,  நயன் தாரா மூனு மாசம் முழுகாம இருக்காருன்னான். எனக்கு அடி வயிறு கலங்கிப் போச்சு.  பிரபுதேவாவின் வேலையே புழிஞ்சு எடுக்கிறதுதானே தான் நமக்குத் தெரியுமே. மஞ்சக்காட்டு மைனாவை அவரு பண்ணிய ரகளைய அந்த அம்மா(மாருகெட்டு அவுட்டுல்ல, அதான் அம்மான்னேன்) சொல்லிக் கேக்கனும்.  கண்ணுல தண்ணி விடுவீங்க. அப்படி ரகளை பண்ணுனாராம். சரி போகட்டும் விடுங்க. எல்லாம் முடிஞ்சு டிவிக்கு நடிக்க வருவாரு நயன். அப்போ பார்த்துக்கிடலாம்.

எனக்குப் பிடிச்ச ஒரு பாடலை நயன் தாராவுக்கு டெடிகேட்( சும்மா சொல்லிப் பார்த்தேன்) செய்யுறேன்.

“நயனு,  என்னை நம்பு. நான் என்னைக்குமே உன்னைக் கைவிட மாட்டேன். இந்தப் பாடலை பாரு.. அப்புறமா முடிவு பண்ணி ஒரு மெயிலை அனுப்பு”

மெயில் ஐடி : velichathil@gmail.com

குறிப்பு : அனாதி மெயில் வந்தா அழித்து விடாதே. குடிகாராஉனக்கும் தாண்டா சொல்றேன்.  இப்போ பாடலைப் பாருங்க.


ராவணன் – பாவம் விக்ரம்

மே 27, 2010

பத்தாண்டுகளாய் சினிமா உலகிலிருந்து புறக்கணிக்கப்பட்ட விக்ரம் அவர்களுக்கு மீண்டும் மறுவாழை இல்லை இல்லை மறுவாழ்வினை தந்த இயக்குனர் பாலா.

அவரின் தொடர்ந்த படங்களைப் பார்க்கையில் நமக்கே பைத்தியம் புடித்து விடும் அளவுக்கு உலகத் தரமான படங்களைக் கொடுத்தார். உலகத்தரமான படமென்றால் என்னவென்று பாலாவின் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பவனைப் பைத்தியம் புடிக்க வைக்கும் படம் தான்  உலகத்தரமானது.

இலக்கியவாதிகளின் அரிப்பைச் சொரிந்து விடுகிறேன் பேர்வழி என்று கஞ்சா, லூசு, பைத்தியம் என்றெல்லாம் எழுதி  பதிப்பகத்தாரையும், படிப்பவர்களையும் ஓட்டாண்டி ஆக்கிய எழுத்தாளர்களை நம்பி, அவர்களின் கதைகளை உல்டா செய்து படமெடுத்து தமிழ் உலகினை சிலிர்ப்பூட்ட வைத்தார்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள். ஆனால் விக்ரம் விஷயத்தில் ஆனதும் பாலாவாலே அழிவதும் பாலாவாலே என்றாகிப் போனது.  பின்னே என்னய்யா?

விக்ரமை  சேதுவிலேயும் லூசு மாதிரி நடிக்க வைத்தார்.  பிதாமகனில் லூசாகவே நடித்தார் விக்ரம்.  பார்த்தார் மணிரத்னம். விக்ரமை இத்தோடு துரத்தி விட்டுவிடலாம்னு சொல்லி ராவணன் படத்திலேயும் லூசு மாதிரி நடிக்க வைத்து விட்டார்.

கொசுறு : ஆமா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஐஸ் ஐஸ்னு சொல்லிக்கிட்டு திரிவீங்களோ தெரியவில்லை.  கிழவியையெல்லாம் ஹீரோயினின்னு சொல்லுறாங்கப்பா. ரஜினிக்குத்தான் ஐஸ் பொருத்தம்.

குறிப்பு : குடிகாரனின் கலாட்டா பதிவு இது.


அவுத்துப் போட்ட அனுஸ்காவும் அனாதியும்

மே 25, 2010

மே மாதம் அவுத்துப் போட்ட அனுஷ்கா என்ற இலக்கியத்தரம் வாய்ந்த பதிவைப் போட்ட அனாதியின் ரசனை பற்றி எனக்கு வியப்பேற்படுகிறது.

அனாதி யார் யாரையெல்லாம் ரசிக்க ஆரம்பிக்கின்றானோ,  அந்த நடிகையெல்லாம் தமிழ் சினிமாவில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அய்யா அனாதி அடிக்கடி பெங்களூரு அது இதுவென்று கிளம்புகின்றீரே சினிமாவிற்கு ஃபைனான்ஸ் ஏதும் செய்கின்றீர்களா? உங்கள் அடியார்களைக் கொஞ்சம் கரையேத்துப்பா அனாதி. உனது புண்ணியத்தில் அனுஷ்காவை நேரில் பார்த்தேன் அனாதி. என்னத்தைச் சொல்றது? புலம்ப விட்டுட்டியே.. பாவி.. பாவி…

அனுஷ்காவின் சில போஸ்களையும் ஒரு பாடலையும் பார்த்து பெருமூச்சு விடுங்கள். அனாதி … என்னைக் கொஞ்சம் கவனிப்பா. ப்ளீஸ்.

இந்தப் பாட்டுல மாதவன் அனுஸ்காவைப் போட்டு புரட்டி புரட்டி எடுப்பார் (மச்சம்யா). பாட்டின் இறுதியில் வரும் அனுஸ்காவைப் பார்க்கும் போது முடியெல்லாம் விண்ணுன்னு நிக்குது. குதிரையாட்டமா என்னமா இருக்கிறார் அனுஸ்கா.

இப்போ பார்த்து ஒரு படம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தில் குதிரைமேல ஜோலி பாப்பான் ஒரு புண்ணியவான்.  அனுஸ்காவைப் பார்க்கும் போது அந்த சீன் நினைவுக்கு வந்து பாடாய்ப் படுத்துகிறது.எவன் கொடுத்து வச்சுருக்கானோ? அனாதி நீயே சொல்லுப்பா ???? நீங்களெல்லாம் பழுக்காத மாங்காயைக் கூட பழுக்க வச்சுறுவீங்களே. பாவி புலம்ப வச்சுட்டியேடா???

இப்படிக்கு குஞ்சாமணியும், குடிகாரனும்


%d bloggers like this: