கோடம்பாக்கத்து குட்டி

( குஷ்பூ புருஷனின் கலைச்சேவையை நினைத்து இந்தக் குஞ்சுப் பயல் குஷியாக இருப்பானே, அதை நினைச்சுத்தான் வயித்தெரிச்சலா இருக்கு)

ஙொய்யாலே குஞ்சு, நேரில பாத்தேன்னு வச்சுக்க பஞ்சாயிடுவே. மூனு பொண்டாட்டி பத்தலேன்னு இன்னொருத்தன் பொண்டாட்டிய சேத்துக்கிட்டு கூத்து அடிச்ச கம்மனாட்டி நீ,  உனக்கென்ன தகுதி இருக்கு என்னப் பத்திப் பேச.

அஞ்சலியப் பாக்கப்போறேன்னு கிளம்புனவனுக்கு இங்கே என்னடா வேலை? பதிவெழுத வந்துட்டான் ராஸ்கல். தியேட்டர் தியேட்டரா போய் திரைக்கு முன்னால உக்காந்து உக்காந்து எவ தொடைக்குள்ளாவது அது தெரியுதா இது தெரியுதான்னு வாய்ல ஈ போறது கூட தெரியாம எச்சில் வழிய உக்காந்து பாத்துட்டு, வேக வேகமா வந்து என்னவோ பாக்காததை பாத்துட்டா மாதிரி திரை விமர்சனம் எழுதுற பய நீ, என்னப்பத்தி எழுத ஆரம்பிச்சுட்டியா? நீயெல்லாம் திரை விமர்சனம் எழுதியாடா சினிமாவை நிமிர்த்தப் போறீங்க. எளசா, புதுசா எவளையாவது ஹீரோ போட்டு உருட்டனும். இல்லைன்னா கற்பழிப்பு சீனாவது இருக்கனும். இல்லேன்னா நீயெல்லாம் தியேட்டரு பக்கம் போவியாடா?

காலையில பத்திரிக்கைய படிச்சுட்டு வீரா வேசமா வந்து பதிவ எழுதி போட்டுட்டு எவனாவது பின்னூட்டம் போடுறானுன்னு பாக்கிற பய நீ, நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா ராஸ்கல். படிக்காதவன் காசை வாங்கிக்கிட்டு ஓட்டு போடுறான். இலவசமா கவருமெண்டு கொடுக்கிறதை வாங்கி வயித்துப்பாட்டை பாக்கிறான். வேலை செஞ்ச அலுப்பு தீர கள்ளச்சாராயத்தைக் குடிச்சு சாவாமா, அரசாங்கம் விக்கிற சரக்க வாங்கிக் குடிக்கிறான்.

நீங்க என்னடா பன்றீங்க… என்னமோ பாருன்றீங்க. குப்ளிங்குங்கீறீங்க. அங்கெயெல்லாம் குடிக்க போவாம,  நக்கவா போறீங்க. நீங்க குடிச்சா அது இலக்கியமாம். நாங்க குடிச்சுட்டு வந்து எழுதினா அயோக்கியத்தனமாம்.  நீயும் சாராயம் தான் குடிக்கிற, நானும் சாராயம் தான் குடிக்கிறேன். இப்போ நீதானடா லூசு மாதிரிப் பேசுறே. டான்ஸ் ஆடுறேன் பேர்வழின்னு பொண்டாட்டிய கூட கூட்டிக்கிட்டு போயி அடுத்தவங்கூட ஆட விடுவீங்க. கேட்டா நாகரீகம்னு சொல்வீங்க. உங்களையெல்லாம் ஆம்பளைன்னு வேற சொல்லிக்கிட்டு திரியறீங்க. அயோக்கியப்பயல்களில் ஒன்னாம் நம்பர் யாருன்னா அது நீங்கதாண்டா?

கொத்துகறியான கோழி பதிவைப் படிச்சியாடா? அயோக்கியப்பயல்களா குஞ்சு கொழுத்தா அடுப்புல கொண்டு போய் வையுங்கடா. எவளாவது கெடப்பாளான்னு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலை அலையுன்னு அலையற பசங்களுக்கெல்லாம் அவார்டு ஒரு கேடா?

இத்தோட ஒன் அழிச்சாட்டியத்தை நிறுத்திக்க, இல்லேன்னா என்னா நடக்குமுன்னு எனக்கே தெரியாது ஆமா சொல்லிப்புட்டேன்.

கொலை வெறியுடன் – குடிகாரன்

9 Responses to கோடம்பாக்கத்து குட்டி

 1. விமலன் சொல்கிறார்:

  அட கொக்க மக்க நமக்கு தெரியாமல் கம்முனாட்டி பஜல் நல்லாய் தான் இருக்கு

 2. Yoga சொல்கிறார்:

  அதாங்க! நீங்க கடேசில சொல்லியிருக்கீங்க!ஒண்ணுமே தெரியாத மாதிரி?இந்தக் குசும்பு தான வேணாங்கிறது?

  • அனாதி சொல்கிறார்:

   யோகா… உங்களுக்கு விரைவில் புதுசா, இளசா குட்டி ஒன்னு மாட்டும்னு வாழ்த்துகிறேன். உங்கள் குஞ்சாமணி

 3. raja சொல்கிறார்:

  Thalaiva unga blogla neraiya nattukku thevai yana nalla visaiyangalai nalla elutheringa supper.

  yours Visiri

  Raja

  • அனாதி சொல்கிறார்:

   உங்க நக்கல் புரியுது. நாட்டுக்கு தேவையான நல்ல தகவல் என்ன இருக்கும் இந்த பிளாக்குல? ஏன்யா இப்படி? எனக்கு விசிறியா இருந்து என்ன புண்ணியம்? போங்கப்பா – சரியான வயித்தெரிச்சலில் இருக்கும் போது இது வேறயா? – குஞ்சு.

 4. Renga சொல்கிறார்:

  குஞ்சு சார், நீங்க இதுக்கு பதிலடி கொடுத்தே தீரனும்…

  • அனாதி சொல்கிறார்:

   ரெங்கா, நானே வயித்தெரிச்சல்ல கிடக்கிறேன். நீங்க வேற உசுப்பி விடாதீங்க. என்னால சோகத்தை தாங்க முடியவில்லை. சுந்தர் சிக்கு மட்டும் ஏந்தான் இப்படி லக்கு அடிக்குதோ. வயித்தெரிச்சல் தாங்காம என்ன செய்யறதேன்னு தெரியல.

 5. Yoga சொல்கிறார்:

  உள்ளயே வுட்டுட்டாரு போல?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: