பசுமை விகடனுக்கு ஒரு கண்டனம்

ஏப்ரல் 30, 2010

கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற  நிறுவன வளாகத்தில், எரிசாராய ஆலை தொடர்பாக ஏப்ரல்-9 ம் தேதியன்றைக்கு மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பில், மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது! அதற்காக விவசாயிகள் திரண்டு வந்திருந்த போது நடந்த சம்பவத்தை பசுமை விகடனில் எழுதி இருக்கின்றார்கள்.  தமிழ் நாடெங்கும் சாராய ஃபாக்டரிகள் பெருகட்டும். குடிமகன்கள் குடித்து குடித்து சந்தோஷமாக இருக்கட்டும் என்ற அரசின் மக்கள் அபிமானத்தை விகடன் கேவலப்படுத்தி இருப்பதை நினைத்தால் வேதனை வருகிறது. தமிழின் தலைவர், தமிழகத்தின் விடிவெள்ளியாம் முதல்வரின் தம்பியாம் டி.ஆர்.பாலுவின் உறவினர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றார்கள் என்பதற்காக மக்கள் ஆவேசப்படுவெதெல்லாம் சட்ட விரோதம். மிகச் சரியாக கடமையைச் செய்த காவல்துறையினரையும், மக்களுக்காகவே காசு பணம் எதிர்பாராமல், இரவு பகல் என்றும் பாராமல் உழைக்கும் அரசு  அலுவலர்களின் மீது குற்றம் சாட்டுவதும் மக்களுக்கு அழகா?  காலம் காலமாக விவசாயத்தைச் செய்து என்ன பலனைக் கண்டார்கள் தஞ்சாவூர் மக்கள். சாராய ஃபாக்டரி மூலம் வரும் மணத்தை எங்காவது இலவசமாய் அனுபவிக்க முடியுமா? உழைப்பை விட போதையும் அதனால் உண்டாகும் இன்பமும் முக்கியம் என்பது கூட தெரியாமல் இருக்கும் ஆட்டு மந்தைக் கூட்டமாக மக்கள் இருப்பது கண்டு வேதனை தான் மிஞ்சுகிறது.

கிங்க்ஸ் ஃபாக்டரிக்கு எதிராக எழுதிய பசுமை விகடனை கண்டிக்கிறேன். இது பத்திரிக்கை சுதந்திரத்தை மீறும் செயல். அரசின் நல்லெண்ணத்தை இவ்வாறு திருத்தி, தவறான தகவலைத் தருவதும் சட்டப்படி குற்றமென்பது இனிமேலும் பசுமை விகடன் உணர வேண்டுமென்பதே எனது நோக்கம்.

இனி கீழே பசுமை விகடனில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியைப் படியுங்கள்.

இப்படியெல்லாம் நடக்குமா!

-அன்றைய தினம் நடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துதான் போனோம்.

அந்த எரிசாராய ஆலையின் வாயில் அருகே… சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில்… ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகள்… ‘இந்த ஆலையை இங்கே செயல்படவிட மாட்டோம். இது எங்கள் வாழ்க்கையையே காவு கேட்கும் ஆலை’ என்று உறுமியபடி நின்றுகொண்டிருக்க… அவர்களுக்கு அணை போட்டபடி நின்றிருந்தனர் நூற்றுக்கணக்கான காவல் துறையினர். சட்டென்று அரிவாளோடு தோன்றிய ரவுடிகள் சிலர், விவசாயிகளின் கூட்டத்தில் புகுந்து இருவரை சரமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு, சட்டென்று அந்த ஆலைக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.

நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்ட இந்தக் கொடூரத் தாக்குதலால் நிலைகுலைந்த விவசாயிகள், ஆவேசம் பொங்க காவல் துறையினரை நோக்கி ஓட… ‘இதுதான் சந்தர்ப்பம்’ என்று காத்திருந்தது போல… விவசாயிகளின் மீதே கண்மூடித்தனமாக தங்களின் லத்தியைப் பாய்ச்ச ஆரம்பித்தது காவல் துறை! ஒட்டுமொத்த விவசாயிகளும் இதனால் சிதறி ஓட… அந்தப் பகுதியே போர்க்களமாக மாறிப்போனது. ஆங்காங்கே தெறித்து விழுந்த ரத்தச் சிதறல்கள்தான் அந்த சம்பவத்துக்கு சாட்சி!

‘கருத்து சொல்ல வாங்கனு கூப்பிட்டவங்க… ஆளை வெச்சு வெட்டுறாங்க. அந்த ரவுடிகளையெல்லாம் வெளியில நடமாட விட்டுட்டு, 25 விவசாயிகள் மேல வழக்குப் போட்டிருக்காங்க. இந்த நாட்டுல மக்கள் ஆட்சி நடக்குதாங்கறதே சந்தேகமா இருக்கு” – விவசாயி திருவள்ளுவன்

சம்பவத்தின்போது அங்கே இருந்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன். அவரிடம் நாம் கேட்டபோது, ”அந்தக் கூட்டம் அரசோட நடைமுறை விதிகளை அனுசரிச்சுதான் நடந்தது. எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் பதில்” என்று மட்டும் சொல்லிவிட்டு வாயை இறுக மூடிக் கொண்டார்.

நன்றி : பசுமை விகடன்.


தி(முக)னமலர்

ஏப்ரல் 28, 2010

பந்த் – தமிழகத்தில் முழு தோல்வி என்கிறது தினமலர். அந்தச் செய்தி கீழே,

தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, இமாச்சல், ராஜஸ்தான், டில்லி, ம.பி., காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ‘பந்த்’ திற்கு மக்களிடையே சுத்தமாக ஆதரவு இல்லை. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை. விமான சேவையும் பாதிக்கப்படவில்லை. ஆட்டோ, டாக்சிகள் வழக்கம் போல் இயங்கின. ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் நேற்று அழைப்பு விடுத்திருந்த ‘பந்த்’ பெரும்பாலான மாநிலங்களில் கிழிந்து போனது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? பந்த் முழு வெற்றி. மக்கள் திமுகவின் மீதுள்ள வெறுப்பை மிகச்சரியாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனது வட்டாரத்தில் விசாரித்த போது பந்தின் வெற்றி திமுகவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.  தொழில் நகரங்களிலும்  மற்றும் பல ஊர்களிலும் மக்கள் பந்திற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்று பல ஊர் நண்பர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.

ஆனால் தினமலர் செய்தியோ பந்த் தோல்வி என்கிறது.  சென்னையில் பஸ்களும் ஆட்டோக்களும் ஓடி விட்டால் பந்த் பிசு பிசுத்துப் போய் விடுமா?

என்ன ஒரு பத்திரிக்கை தர்மம்? தினமலர் பத்திரிக்கை படிப்பதற்கு முரசொலி படிக்கலாம்.


அமுக்குறான் அங்கிதாவை நல்லா அமுக்கிறான்

ஏப்ரல் 27, 2010

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு குஞ்சாமணிக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்திய படத்தினை இணைத்திருக்கிறேன். குஞ்சாமணிக்கு வயித்தெரிச்சல் என்றால் எனக்கு குளிரும்.  – குடிகாரன்


ipl

ஏப்ரல் 26, 2010

எனது நண்பரொருவர் அடிக்கடி சொல்வார்.  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் பாரில் கிரிக்கெட் மேட்சின் முடிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று.  சென்னையிலுமா என்றதற்கு சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே இல்லையா என்றொரு கேள்வியை பதிலாக்கினார்.

மேட்சின் முடிவுகள் முன்பே நிர்ணயிக்கப்படுகின்றன என்றால் விளையாட்டு வீரர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால் உலகமே தூக்கி வைத்துக் கொண்டாடும் கிரிக்கெட் பிளேயர்களின் அயோக்கியத்தனைத்தை என்னவென்று சொல்வது?

இந்தியாவில் இருக்கும் சின்ன குழந்தை கூட எனக்குப் பிடித்தவர் என்று கைகாட்டும் குச்சினையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

ஐபிஎல்லில் என்றைக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைவரானாரோ அன்றைக்கே தெரியும் மக்களை கேனக்கூதிகளாக்கும் விதை ஊன்றப்பட்டு விட்டது என்பது.  சரத்பவார் மீது சர்க்கரை ஆலை சர்ச்சைகள் இன்றைக்கும் இருக்கின்றன.

ஐபிஎல் – இந்திய மக்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. இனிமேலும் ஏமாறத்தான் போகிறார்கள் இந்தியர்கள்.

கிரிக்கெட் பார்ப்பவன் படு முட்டாள் என்பதற்கு ஐபிஎல்லில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளே சாட்சி.

– பஞ்சரு பலராமன்


பஞ்சரு பலராமனின் முதல் பஞ்சர்

ஏப்ரல் 23, 2010

அய்யா வணக்கோம்ங்கோ. அனாதி சாரு சைட்டுல இனி நாமளும் எழுதுவோமுங்கோ. எம்பேரு பஞ்சர் பலராமன். எனக்கொரு தகுதி இருக்குங்கோ. அது என்னான்னா, பஞ்சர் போடுறதுல அய்யாவை அசைச்சுக்க முடியாது. என்னா பஞ்சருன்னு கேக்க கூடாது. சரியா.

“என்னாங்கடா இது. எழுத்தாளனை பார்க்காதே எழுத்தாளனின் படைப்பைப் பாருன்னு சொன்னாரு ஒருத்தரு, இப்போ மாஞ்சு மாஞ்சு குத்தியானந்தரின் போதனையைப் பார்க்காம அவரோட பர்சனலைப் பத்தி சரசம்ங்கிறாரு சல்லாபம்ங்கிறாரு சாமியாருங்கிறாரு.

படிக்கிறவெனெலலாம் கேனக்கூதிங்கன்னு நெனச்சுப்புட்டாரு போல. என்னத்தை எழுதுனாலும் படிப்பானுவன்னு கே.புனான்னு நினைச்சு நல்லாத்தான் ஓக்குறாரு.

பஞ்சரு எப்படின்னு பின்னூட்டம் போடுங்களேன்…

இப்படிக்கு
உங்களின் பஞ்சர் பலராமன்


குஞ்சுவின் ஐஸ் க்ரீம் விற்பனை (இது வித்தியாசமானது 18+)

ஏப்ரல் 19, 2010

குஞ்சாமணி ஐஸ் க்ரீம் விற்றால் எப்படி இருக்குமென்பதை நீங்களே பாருங்கள்.  இப்படி ஐஸ் க்ரீம் விற்க நீங்களும் தயார் தானே?


இதை நீங்கள் பார்த்ததுண்டா(18+)

ஏப்ரல் 19, 2010

மெயில் பாக்ஸ் நிரம்பி வழிகிறது. ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றன. அனாதி பிளாக்கின் வசீகரத்தை ரசிப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான் போலும். யாரும் பெண்கள் பெயரில் மெயில் எழுதமாட்டீர்கள் என்று நம்புகிறான் உங்கள் குஞ்சு.  அனாதி அன்பான குடும்பம் அது இது என்று எழுதி தளத்திற்கு வரும் ரசிகர்களை கொன்று வருகிறார். ஆகையால் வழக்கம் போல இன்ப அதிர்ச்சி வீடியோ ஒன்றினை இங்கு வெளியிடுகிறேன். பாருங்கள். ரசியுங்கள். அவசியம் குஞ்சுக்கு கமென்ட் தேவை.


%d bloggers like this: