குஞ்சாமணியைக் காணவில்லை

குஞ்சை காலையிலிருந்து காணவில்லை. எங்கே சென்றான் ? என்ன ஆனான் என்று தெரியவில்லை. அவனின் வீட்டுக்காரம்மா அண்ணே அண்ணேன்னு அழுகுது.  நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. குஞ்சின் போன் மணி ஆஃபாகி கிடக்குது. என்ன கொடுமை நடந்துச்சு அவனுக்குன்னு தெரியாம புலம்பலில் விட்டு விட்டான்.

அனாதி …

அண்ணே, அண்ணே அங்காடித் தெரு படம் பாத்தண்ணே. அஞ்சலியைப் பாத்தண்ணே. மயங்கி விழுந்துட்டண்ணே. தமிழு படத்துலயே கண்ணாலே பேசுச்சுன்னே. அங்காடித்தெருவில என்னக் கொன்னு போட்டுச்சுன்னே.

குஞ்சாமணி

8 Responses to குஞ்சாமணியைக் காணவில்லை

 1. durai சொல்கிறார்:

  super bro’ eatharthamaga vanthu ungalai thedi varaarambithuvittean.

  • அனாதி சொல்கிறார்:

   ஆச்சர்யம் துரை… உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தளத்தில் இதுவரை எழுதியிருப்பவை எல்லாம் சும்மா குஜாலுக்காக எழுதப்பட்டவை. என் நண்பர்களின் எழுத்தைப் படிக்கும் போது அமிலத்தில் குளிப்பது போல இருக்கும். எரிச்சலும், ஆற்றாமையும், கோபமும் கொப்பளிக்கும் எரிமலைக் குழம்புகளைத் துப்பும் தரமுடையவை அவர்களின் எழுத்துக்கள். விரைவில் சிறிது சிறிதாக வெளியிடுவார்கள். மேலும் எனது வெளி நாட்டு பயணங்களின் போது நான் கண்ட அதிர்ச்சி கலந்த உண்மைகளையும் எழுத விருக்கிறேன். அவசியம் படித்து உலகத்தைப் புரிந்து கொள்ள முயலுங்கள். அதற்கேற்றபடி வாழ்க்கையினை அமைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் சந்தோஷமாக வாழ்வது தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி தரும்.

   அன்புடன்
   அனாதி

 2. கோழிபையன் சொல்கிறார்:

  ஏன்…? இப்படி …? யப்பா முடியல….! போதுமா சாமீ…..

 3. இராகவன், நைஜிரியா சொல்கிறார்:

  நல்லாயிருங்க அப்பூ…

  சிபி அண்ணன் சொல்லி ஓடி வந்தா… சினிமா விமர்சனமாவில்ல இருக்கு..

  நாலுவரி சினிமா விமர்சனன் சூப்பர்ங்க… எங்கேயோ போயிட்டீங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க..

 4. என்.ஆர். சிபி சொல்கிறார்:

  படம் அவ்ளோ அருமையா இருக்கா?

  விமர்சனம் 4 வரில சொல்லி இருக்கீங்க! படத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே! அஞ்சலியைப் பத்திதான் 3 வரி இருக்கு!

  • அனாதி சொல்கிறார்:

   சிபி உங்க கூட எனக்கு கோபம் கோபமா வருது. பின்னே என்ன, சினிமா பார்க்கப்போறது எதுக்குன்னு தெரியாம இருந்தா நான் என்னத்தைச் சொல்றது.

   கோழிபையன் – பெயரே படு சூப்பர். படத்தைப் பார்த்து விட்டு என்னாலேயே தாங்க முடியவில்லை. கோழி புடிக்க இப்போத்தான் ஆரம்பிச்சு இருப்பீங்க போல. ஏதாவது மாட்டுச்சா ?

   ராகவன் நைஜீரியா கோழிகளைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். புண்ணியமாப்போகும்.

   கருப்புக் கோழின்னா குஞ்சுக்கு ரொம்பவும் இஸ்டம்.

   நல்லா இருக்குமுல்லே டேஸ்ட்… உங்களுக்கு கோழி புடிக்குமா?

 5. என்.ஆர். சிபி சொல்கிறார்:

  ்ஸப்பா! எப்படிய்யா யோசிக்கிறீங்க இப்படி ஒரு தலைப்பு வைக்க?

  பதறிப்போயி ஓடியாந்தேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: