எல்லாமே அஞ்சலி மயம்

அன்பார்ந்த வாசகர்களே,

அஞ்சலியைப் பார்த்தேன்.  எல்லாவற்றையும் இழந்தேன். கற்றது தமிழ் படத்திலிருந்து இந்த அஞ்சலி மேல் எனக்கு ஒரு அது வந்துடுச்சு.  அங்காடித்தெரு பார்த்தலிருந்து கட்டினா அஞ்சலியை மறுதாரமாக்குவதுன்னு முடிவே பண்ணிட்டேன். என் வீட்டுக்காரம்மா ஓகே சொல்லிடுச்சு.  சோ (மொட்டைத்தலை சோ அல்ல, இது ஆகையால் என்று அர்த்தம் வரும்) இனி அதற்கான முயற்சியில் ஈடுபடப் போகிறேன்.  எப்படியெல்லாம் முயற்சித்தேன்னு வேற எழுதப்போகிறேன். படித்து விட்டு நீங்களும் முயற்சியுங்கள்.

அந்த அஞ்சலிக்குட்டியை நீங்களும் ஒரு பார்வை பார்த்து வச்சுடுங்க.

படங்கொடுத்த வெப்சைட்டு அண்ணாச்சிக்கு தேங்க்ஸ்ன்னோவ்…

இந்த அனாதிப்பயல நினைச்சாத்தான் பயமா இருக்கு.  ஏய் அதெல்லாம் ஒரு மொகரயாடான்னு கேட்டான்,  பய மார்க் போட்டுட்டான்னு நெஞ்சுக்குள்ளே படபடவென்னு வருது. அவன் நெனச்சா என்னவேனாலும் செய்வானேன்னு திக்கு திக்குன்னு இருக்கு.

அடேய் அனாதி ! எனக்கும் என் குறிக்கோளுக்கும் எதிரா ஏதாவது செஞ்சேன்னு வச்சுக்க அனாதி…. உன்னய யாருன்னு போட்டுக் கொடுத்துருவேண்டா … பார்த்துக்க…..

இப்படிக்கு – குஞ்சாமணி

4 Responses to எல்லாமே அஞ்சலி மயம்

 1. நிலா சொல்கிறார்:

  அடேங்கப்பா சுப்பரா இருக்காங்களே

  • அனாதி சொல்கிறார்:

   ஹீ… ஹீ…. சூப்பருல்ல…. முகம் தான் கொஞ்சம் சப்பை. ஆனா மத்தது எல்லாம் ரகளையா இருக்கு…. கண்ணு இருக்கே அது விஷம்… சோகமா பாத்தாலே சும்மா பத்திக்கும்…

 2. nanrasitha சொல்கிறார்:

  padangal super. vaarzhga ungal lachya kadhal.

  • அனாதி சொல்கிறார்:

   எது லட்சியமா ? அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்றுள்ளேன். லட்சியம் என்பது ஒரு நம்பர். அது என்ன நம்பர் என்று கேட்கின்றீர்களா ? அதுதான் 60001. புரிகிறதா ? இதுவரையிலும் ஹி…ஹி….ஹீ…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: