சாரு நிவேதிதாவும் அப்புசாமியும் !

கடவுளைக் கண்டேன் என்ற தலைப்பில் நித்யானந்தாவைப் பற்றி எழுதிய சாருவின் பேட்டியை விகடனில் படித்த போது எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

பின்னே என்ன ?

சாருவை பெரியாரிஸ்ட் என்று நக்கலடித்திருக்கிறார்கள் விகடனில். நித்தியானந்தா மாட்டியதற்கு முன்பா அல்லது பின்பா என்று தெரியவில்லை.

உஸ்மான் சித்தர், நித்யானந்தாவை பாராட்டி எழுதிய அவர், கடவுளின் கவிஞர் என்று மனுஷ்யபுத்திரனை பாராட்டித் தள்ளுகிறார்.  நல்லது நடந்தால் சரி.

அப்புசாமி இங்கே ஏன் வந்தார் என்று கேட்கத் தோன்றும்.

நித்யானந்தா பிரச்சினையில் சாருவின் ஒவ்வொரு செயலும் அப்புசாமியை நினைவுக்கு கொண்டு வருகிறது.

அப்புசாமி பங்கஜம் மாமியிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதை போலல்லவா முழித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சினைக்கு சாருவின் பதில் என்னவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் தெரியுமா?

தன் இணையதளத்தில் ஒரே ஒரு வார்த்தை : சாமியாரின் படத்தை எடுத்து விட்டு, “ நீங்களுமா?”  என்று எழுதியிருந்தால், இந்த வார்த்தை சொல்லியிருக்கும் அனேக அர்த்தங்களை அவரின் வாசகர்களுக்கு மற்றும் சாருவை நக்கலடித்தவர்களுக்கும்.  காலம் சென்று விட்டது.

8 Responses to சாரு நிவேதிதாவும் அப்புசாமியும் !

  1. இரவுப் பறவை சொல்கிறார்:

    அதை நான் வழிமொழிகிறேன்

  2. சரவணன் சொல்கிறார்:

    ஒரு வாரம் ஆகிவிட்டது அனாதி அவர்களே.
    சீக்கிரம் அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்.

  3. இரவுப் பறவை சொல்கிறார்:

    உண்மைதான் ஆனாலும் அவர் புரியும் மன நிலையில் இல்லை…..
    இப்படி பிரச்னையில் மாட்டிகொண்டு முழிப்பது அவருக்கு ஒன்றும் புதிது அல்ல…..

    //சாருவை பெரியாரிஸ்ட் என்று நக்கலடித்திருக்கிறார்கள் விகடனில். நித்தியானந்தா மாட்டியதற்கு முன்பா அல்லது பின்பா என்று தெரியவில்லை.///
    ரெண்டும்தான் 🙂

  4. அஹமது இர்ஷாத் சொல்கிறார்:

    சாரு உன்ன சாறா பிழிஞ்சாலும் நீ அடங்கமாட்டே, இதெல்லாம் ஒரு……. நல்லா வாயில வருது.

    • அனாதி சொல்கிறார்:

      அஹமது, வா போ என்றெல்லாம் பேச வேண்டாமே ப்ளீஸ். ஏனென்றால் அது மரியாதையாக இருக்காது. கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காக மரியாதை குறைச்சலாக பேசுவது சரியா ?

  5. karthickpandian சொல்கிறார்:

    அண்ணே அது பங்கஜம் மாமி இல்லை.. சீதாப்பாட்டி..:-)))

    • அனாதி சொல்கிறார்:

      மாமி நினைப்பாவே இருக்கா, அதனால பங்கஜம் மாமி என்று எழுதிவிட்டேன். மன்னிக்கவும். விரைவில் மாமி ஒருத்தியின் மஜா கதை வரப்போகிறது. அதுவும் என் எதிர் வீட்டு மாமி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: