ஸ்ரேயா, ரீமாசென் – பண்ணை வீட்டில் குருப்பாய் கும்மாளம்

குமுதம் ரிப்போர்ட்டரில் அம்பலத்திற்கு வந்த ஆட்டம் பாட்டம் என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும் கட்டுரை படித்ததால் வந்த வயிற்றெரிச்சல் பதிவு இது.

சென்னையிலிருக்கும் பண்ணை வீடு ஒன்றில் கையில் மதுக் கோப்பைகளுடன் நடிகை ஸ்ரேயா, நடிகை ரீமாசென் கலந்து கொண்ட போட்டோக்களை பார்க்க நேர்ந்தது.

நடிகைகள் இருவரும் இளமை முடிந்து போவதற்குள் அனுபவித்து தள்ளுகின்றனர்.

கொடுத்து வைத்த மகாராஜன்கள் கும்மாளமிடுகின்றனர். குதூகலிக்கின்றனர்.  குத்து விடுகின்றனர். யாரு யாரு யாரை யாரை குத்துனானுவன்னு குமுதம் ரிப்போர்ட்டரில் விபரம் இல்லை.

கற்போய், கற்போய் என்று கூட்டம் போட்டு பேசிய நடிகர்கள் இந்தக் கட்டுரையை எதிர்த்து கூட்டம் போடுவார்களான்னு தெரியவில்லையே?

சத்யராஜ் சார், விவேக் சார், சூர்யா சார்,  ராதிகா மேடம்,  சீதா மேடம், ஸ்ரீபிரியா மேடம் எல்லோரும் எங்கே சென்றீர்கள் ? உங்களை மீண்டும் சின்னத் திரையில் பார்க்க ஆவலாய் இருக்கிறான் உங்களின் ரசிகன் குஞ்சாமணி.

ராத்திரியில் ரகசிய இடத்தில் குடித்துக் கும்மாளமிடும் இந்த நடிகைகளைப் பற்றி ஏன் சன் டிவி  பிலிம் போட்டால் குஞ்சு மீண்டும் குஜாலாகி விடுவானே ? என் ஏக்கத்தைப் போக்குமா சன் டிவி ??????

அந்தப் படங்கள். நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.


பொறந்தா ஸ்ரேயாவையும், ரீமாசென்னையும் அழைத்துக்கொண்டு வந்த பிரபலத்தின் அப்பாவிற்கு பிள்ளையாப் பிறக்கனும்.

கடுப்பெடுத்து போய் பெத்து விட்டுட்டு போயிடுறானுவ,  இங்கே நாம கிடந்து காயனுமா?

குஞ்செரிச்சலுடன் – குஞ்சாமணி

4 Responses to ஸ்ரேயா, ரீமாசென் – பண்ணை வீட்டில் குருப்பாய் கும்மாளம்

  1. siva சொல்கிறார்:

    avargale thevudeya gal avargal oru eravu soory soory oru mani neerathukku orutharodu eruppargal namedam panam erundhal avargalai koopidalam ellai yendral nam veelai parkka veendiyadhu dan

  2. விமலன் சொல்கிறார்:

    adaa kadavulee

  3. Yoga சொல்கிறார்:

    see in you tube!more pictures available!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: