இது ஒரு உண்மைக் கதை

பத்தொன்பது வயது பருவ மங்கை ஒருத்தி அழகின் எழில் சொட்டச் சொட்ட பருவத்தின் வாசலில் நின்று தனக்கேற்ற ராஜகுமாரனை எதிர் நோக்கிக்காத்திருக்கிறாள். வீட்டார்கள் ஜாதகம் காட்டி பொருத்தம் பார்த்து வரதட்சிணை பேசி சுற்றாரும் உற்றாரும் பெருமை பேசும் படி படாடோபமாக திருமணம் செய்து மணவாழ்க்கைக்கு அனுப்பி வைத்தனர் அந்தப் பேரழகியை.

ஒரு மாதம்.  பெட்ரூமே கதியென்று கிடந்தான் மாப்பிள்ளை. அடுத்த மாதம் அமெரிக்காவிலிருக்கும் சாஃப்ட்வேர் கம்பெனியின் முதலாளி குண்டியைக் கழுவ வேண்டுமே என்று பெருமையாக வேறு சொல்லிக் கொள்வான். குண்டி கழுவுவதையும் அதனால் கிடைக்கும் சம்பளத்தையும் பெருமையாகப் பேசுவார்கள் இவனின் பெற்றோர்கள். இவனோ முதலாளி குண்டி ஓட்டைக்குள் ஒத்தை விரலை விட்டு சூத்தடித்து அவரைக் கிளுகிளுப்பாக்குவான். ஆகையால் அந்த முதலாளிக்கு இவனென்றால் ரொம்பவும் பிரியமாம். கணவனோடு அமெரிக்காவில் வாழப்போகிறோமென்ற ஆசையில் அள்ளி அள்ளித் தந்தாள் மங்கை. விடாது பருகினான் குண்டி கழுவும் கணவன்.

ஆயிற்று மாதமொன்று. சென்று விட்டான் அமெரிக்காவிற்கு. இங்கோ மங்கையின் வயிற்றில் கரு துளிர் விட்டது. கணவன் அம்மா சரியான ரவுடி. எங்கே இவள் புகுந்து பிள்ளையின் பணத்தையெல்லாம் பிடிங்கிக் கொள்வாளோ என்று எரிச்சலடைந்து ஏகப்பட்ட பிரச்சினைகளை கொடுக்க ஆரம்பித்தாள். இவளோடு சேர்ந்து கொண்டு கொழுந்தன், மாமனார், நாத்தனார் ஆகியோரும் கொடுமைகளை ஆரம்பித்தனர். அந்த குண்டி கழுவிக் குடிக்கும் கபோதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிச் சொல்லி வந்திருக்கின்றனர். ஒரு மாதமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறான் பயல். ஒரு வாரம் அந்த மங்கையை படுக்கையில் போட்டு புரட்டி விட்டு நீ உன் அம்மா வீட்டுக்குச் சென்று அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு இத்தனாம் தேதி வந்து விடு என்றும், அமெரிக்கா சென்றால் திரும்பி வர ஐந்து வருடங்களாகி விடுமென்று சொல்லியிருக்கிறான். அவளும் கற்பனைகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டு, வயிற்றில் கருவோடு அம்மா வீடு சென்றிருக்கிறாள்.

மறு நாள் ஃப்ளைட் ஏற வேண்டும். முதல் நாள் இரவு தொலைபேசியில் பேசியிருக்கிறாள். அவளை மதியம் ஒரு மணிக்கு மேல் வரச்சொல்லியிருக்கிறான் படுபாவி.

மறு நாள் சென்றவள் பூட்டிய வீட்டினைப் பார்த்தாள். அக்கம் பக்கத்தில் விசாரித்திருக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்பே குடும்பத்தோடு அவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்று விட்டார்களாம். இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள். நானென்ன தப்புச் செய்தேன் என்று என்னைப் பார்த்துக் கேட்கிறாள்.

ஆயிற்று வருடங்கள் பத்தொன்பது. இதோ கணவன் தன்னோடு எப்படியாவது சேர்ந்து விடுவானென்று எண்ணி தீச்சட்டி மிதிக்க கிளம்பிக் கொண்டிருக்கிறாள் அவள். அந்த புறம்போக்கு நாய்க்குப் பிறந்த முத்துப்போன்ற மகன் அம்மாவைப் பார்த்து கண்ணீர் விடுகிறான். ஜோசியக் காரர்கள் அவள் கணவன் அவளோடு வந்து சேரும் நாட்களைக் குறித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனும் வந்த பாடு இல்லை. இவளும் நம்பிக்கையை இழக்காமல் கோவில் கோவிலாய் சுற்றிக் கொண்டிருப்பதை நிறுத்தவுமில்லை.

ஏ கடவுளே, இது உனக்கே நியாயமாய்படுகிறதா? அவனுக்காக தன் இளைமையையும் வாழ்வையும் தொலைத்து விட்டு நிற்கும் இவளென்ன செய்தாள் உனக்கு? ஏனிப்படி உயிரோடு அவளைக் கொல்கிறாய்? நீ எங்கே இருக்கிறாய் கடவுளே? உன்னை எல்லோரும் கருணையின் வடிவமென்கின்றார்களே? இது தான் உன் கருணையா? உன்னை எல்லோரும் நீதிபதி என்கிறார்களே? இது தான் உன் நீதியா? அழுத கண்ணீர் ஆறாய் பெருகி ஓடுகிறதே அவளிடத்தில். இரக்கமே இல்லையா உனக்கு? என்றைக்கு அவள் கணவனை அவளோடு சேர்த்து வைக்கப்போகிறாய்?

குறிப்பு : இந்தக் கதையின் நாயகி சென்னையில் வசிக்கிறாள். எனது நெருங்கிய தோழி. கணவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.

4 Responses to இது ஒரு உண்மைக் கதை

 1. கார்த்திக் சொல்கிறார்:

  இந்த கதையின் நாயகி உங்கள் நெருங்கிய தோழி என்றால் கடந்த பத்தொம்போது வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் அவனை அங்கேயே சென்று உதைத்திருக்க வேண்டாமா அதை விடுத்து கடவுள் வந்து காப்பாற்றுவார் என்று பாவம் உங்கள் தோழியின் வாழக்கையை வீணடித்துவிட்டீர்கள்.

  • அனாதி சொல்கிறார்:

   கார்த்திக், அமெரிக்காவிலிருக்கும் மிகப் பெரிய கம்பெனியில் வேலை செய்கிறார் தோழியின் கணவர். வேலையை விட்டு தூக்கி விடலாமா என்று கேட்டேன். அய்யோ என்று பதறி விட்டார். தோழி திருந்தாத காரணத்தால் அப்படியே விட்டு விட்டேன். வேறென்னதான் செய்ய முடியும்? – அனாதி.

   குறிப்பு : குஞ்சாமணிக்கு ஒரே கொண்டாட்டமாய் இருக்கிறது போலும். பதிவாய் போட்டுத்தாக்குகிறான்.

 2. கும்மாங்கோ சொல்கிறார்:

  அழகுக்கு ஆசைபட்டா இல்லை அடியில் உள்ளதுக்கு ஆசைபட்டா என்ன நடக்கிறது இங்கே கேட்பதற்கு அளில்லையா அநாதி.

  குமுறலுடன்
  கும்மாங்கோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: