மல்லு படம் தமிழில் பார்க்கனுமா?(18+ Please)

டிவி சேனலை தூக்கம் வராமல் மாற்றிக் கொண்டிருந்த கடந்த சனிக்கிழமை அன்று திடீரென்று டிவியிலிருந்து முக்கல் முனகல் சத்தம் வந்தது. படு குஜாலாகி விட்டேன். டிவிக்குள்ளே பாவாடை சட்டையோடு இருக்கும் பெண்களின் மீது படுத்துக் கொண்டு தடவிக் கொண்டிருந்தார் கட்டையாக மீசை வைத்திருந்தவர். திடீரென்று தமிழ் வேறு பேசினார்கள். கேட்க படு கிளு கிளுப்பாய் இருந்தது.  ஒரு சீனில் பாவடைக்குள்ளே தலையை விட்டுக் கொண்டிருந்தார் ஒரு புண்ணியவான். என்னடான்னு பார்த்தா அம்மணி ஜட்டி, டவுசரு போட்டுக்கிட்டு இருக்குது.  தமிழில் வேற முக்குது முனகுது.

இது என்னடா தமிழுக்கு வந்த சோதனையென்று எந்த சேனல் என்று பார்த்தால் வசந்த் டிவி லோகோ.

ஆஹா, சூப்பரோ சூப்புரு என்று எண்ணிக் கொண்டேன். டென்னிஸ் உலகை கலக்கிக் கொண்டிருந்த மாபெரும் மனிதரும் ஹாலிவுட்டில் எடுத்த படம் கணக்காய் போனியாக வேண்டுமென்றால் வசந்த் டிவியும் இன்றைக்கு மல்லுவை தமிழில் அறிமுகப்படுத்தி ரகளை செய்து கொண்டிருக்கிறது.

பெண்கள் வியாபாரப் பொருள் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் தீர்த்துக் கொள்ளுங்கள்.

வாரா வாரம் சனிக் கிழமை இரவு பனிரெண்டு மணிக்கு மல்லு படம் தமிழ் பேசுகிறது. அனைவரும் கண்டு களித்து இன்புறவும்.

நெட்டில் பார்க்காத படத்தையா வசந்த் டிவியில் காட்டி விடப் போகிறார்கள் என்று நினைக்கும் சிலருக்கு ஒரு வார்த்தை. தமிழ் சினிமாவில் இன்றைக்கு யார் நம்பர் ஒன்? ஸ்ரேயா என்று வைத்துக் கொள்வோம். (வைத்துக் கொள்வது தான் நமக்கு பிடிக்குமே). மேட்டர் டீல் பண்ண மேல் காரியமெல்லாம் முடிந்து, கடைசியில் கீழே வந்தால் காடு போல கன்றாவியாய் இருந்தால் எப்படி இருக்கும். அது போலத்தான் நெட்டில் படம் பார்ப்பது.

இன்னொரு உதாரணத்தையும் இவ்விடத்தில் சொல்லி விடலாம். ரப்பரில் மேட்டர் விற்பது உங்களுக்கு தெரியுமல்லவா? அதை டீல் செய்வது போலத்தான் இருக்கும் நெட்டில் படம் பார்ப்பது.

டிவி முன்பு ஹாயாக படுத்துக் கொண்டு, சொரிந்து கொண்டே தமிழ் மல்லுப் படம் பார்ப்பது என்கிற அனுபவம் டெண்டியில் அந்த ஹேரைக் காட்டிக் கொண்டு தண்ணியடித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் உள்ளாடைக்குள் கையை விடுவது போன்ற பரவசத்தை தரும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா?

கலா மாஸ்டரைக் குஞ்சுவிற்கு ரொம்பவும் பிடிக்கும். காரணத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.

கலா மாஸ்டரைப் பற்றி குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த சர்ச்சையினைப் படித்து விட்டு, மானாட மயிலாட பார்த்தேன். சூப்பர் அழகிகளை அறிமுகம் செய்ததற்கே எல்லோரும் சந்தோஷமாய் இருப்பார்கள். இன்னும் அழகிகளை அறிமுகப்படுத்தினால் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள் என்று சொன்ன கலா மாஸ்டரின் கலைச் சேவைக்கு குஞ்சு ஒரு சல்யூட் அடிக்கிறான்.

மாஸ்டருக்கு ஒரு வேண்டுகோள் : மாஸ்டர் இனிமேல் ஜட்சுகளையும் அழகிகளாக அழைத்து வந்தால் சூப்புரா இருக்கும்.  செய்வீர்களா? (பிஏபிஎல் படித்து வக்கீலாக பிராக்டீஸ் செய்து, கடைசியில் ஜட்ஜாக அமர்ந்தவர்களுக்கு எல்லாம் நமீதா ரேஞ்சுக்கு புகழ் கிடைக்குமா? யோசிங்கப்பா? படிப்புக்கெல்லாம் இங்கே மரியாதை எங்கே இருக்கு? )

அப்புறம், சனிக்கிழமை எப்படா வரும் என்று உள்ளுக்குள் குஷி மூடில் இருக்கும் ரகளையான வாசகர்களே, பார்த்து படம் பாருங்க. கேட்டுப் படம் பாருங்க. தமிழ் சூப்பரா புரியுது. மல்லு தமிழ் பேசுகிறது. கேட்க படு சுவாரசியமாய் இருக்கிறது.

குஞ்சுவிற்கு கோபம் ஒன்றுதான். மல்லுவை மல்லாக்கத்தள்ளி தடவி மட்டும் பார்க்கிறார்களே, மற்றதை எல்லாம் எப்போ காட்டப் போகின்றார்கள்.

வாழ்க தொலைக்காட்சி சானல்கள்.

இது ஒரு சிறுகதையென்று எடுத்துக் கொள்ளுங்கள் மக்கா.

குஜால் குஜிலியாய் குஞ்சாமணிக் குலசேகரன்.

14 Responses to மல்லு படம் தமிழில் பார்க்கனுமா?(18+ Please)

 1. ajith சொல்கிறார்:

  thanks ma

 2. REDMEN சொல்கிறார்:

  NEENGA NALLAVARA KETTAVARA?

 3. sundaram சொல்கிறார்:

  if you come out of sex feelings, then you are on the success path. unfortunately many cannot. you need not control. divert your attention to something else. those who continuously see porn moview, land themselves in some sex scandals. it is true. mind is programmed for sex, then they somehow indulge in such activities and get trapped. sex has trapped many big shots.

  • அனாதி சொல்கிறார்:

   சுந்தரம், நீங்கள் தவறான கணிப்புக்கு வந்திருக்கின்றீர்கள். நமது சமுதாய அமைப்பின் காரணமாய் தமிழர்கள் இன்னும் செக்ஸை விட்டுத் தாண்டி வரவே இல்லை. இதற்கு இன்றைய தமிழ் சினிமாவின் போக்கினையும், பாடல்காட்சிகளையும், இன்றைக்கும் கிராமப்புறங்களில் நடந்து கொண்டிருக்கும் ரெக்கார்டு டான்ஸுகளையும், டிவிக்களில் நடத்தப்படும் ரெக்கார்டு டான்ஸுகளையும், ரெக்கார்டு டான்ஸ் ஆடும் ஆட்டக்காரிகளைக் காணக் கூடும் கூட்டமும் உதாரணம். இன்னும் சொல்லப் போனால் செக்ஸ் பிரச்சினையால் தான் தமிழர்கள் பிரச்சினைக்குட்படுகிறார்களோ என்று கூட தோன்றும். இது ஒரு பெரிய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய கோடீஸ்வரர்களின் வாராந்திர பொழுது போக்கே இளம் பெண்களுடன் சம்போகம் செய்வது தான். இன்றைக்கும் விஜய் மல்லையா வருடம் தோறும் அழகிய பெண்களின் காலண்டர்களை வெளியிட்டுக்கொண்டுதானே இருக்கிறார்.
   – உங்கள் குஞ்சு

 4. Varadharajan சொல்கிறார்:

  i think i just missed this saturday, i should have read your most valuable blog on saturday, iam going to give it a try on coming saturday, hope i could catch some good moments… thanks bro

  • அனாதி சொல்கிறார்:

   வரதராஜன், அம்மாதிரிப் படங்களைப் பார்ப்பதால் நேர விரயம் மட்டுமே ஏற்படும். அப்பதிவு சூசகமான திட்டு. புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் செக்ஸ் என்பது சில நிமிடங்களில் முடிந்து போகும் சமாச்சாரம். ஜெர்மனியில் டிவி சானல்கள் மூலம் ஆட்சியைப் பிடித்தவரைப் போல இங்குள்ள தமிழ் சேனல்கள் முயலுகின்றன. மேலும் வசந்த் டிவி ஏன் இப்படிப் பட்ட சமூக சீரழிவுப் படங்களை ஒளிபரப்புகிறது என்பதை உங்களின் கவனித்திற்கு கொண்டு வர விரும்பினேன். படம் பார்ப்பதும் அதன் பலன்களை அனுபவிப்பது உங்களின் உரிமை. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது எனக்கு தேவையில்லாத ஒன்று. உங்களின் குறுக்கு வெட்டு பாராட்டினைப் படித்த போது வேதனைதான் மிஞ்சுகிறது.

   • Varadharajan சொல்கிறார்:

    உங்களுடைய உண்மையான ஆதங்கம் தெரியாமல் எழுதி விட்டேன் . மற்றபடி கடவுளுக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தை ஆட்டிபடைப்பது செக்ஸ் தான். நீங்கள் நம்முடைய டிவிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிகாட்டுவது குறித்து மகிழ்ச்சி ஆனால் நீங்கள் செக்ஸ்சை குறைத்து மதிப்பிட்டதை வன்மையாக (“குறுக்கு வெட்டு பாராட்டு”) எதிர்க்கிறேன் . its very hard to type in tamil. i spent nearly 5 minutes to get the word ‘றே’. hope you are not wasting too much time on my comments 🙂

    • அனாதி சொல்கிறார்:

     வரது சார், செக்ஸை நாம் எதிர்ப்போமா? அடியேன் ரஜினிஷ் சாமியாரின் விசிறி. கடயோகம் கற்றுக்கொள்ள முயலுங்கள். வாழ்க்கை செம ரகளையாக இருக்கும். உடலும் படு ஆரோக்கியமாக இருக்கும்.

 5. Jawahar சொல்கிறார்:

  சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க. சுவாரஸ்யமான ஒரு தகவலும் சொல்லியிருக்கீங்க. நோட்டட்

  http://kgjawarlal.wordpress.com

  • அனாதி சொல்கிறார்:

   ஜவகர், உங்க குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

   தமிழ் சமூகம் இன்றைக்கு சென்றுகொண்டிருக்கும் பாதையை நோக்கினால், இன்னும் 10 ஆண்டுகளில் சிறுமிகளெல்லாம் குழந்தைகள் பெற ஆரம்பித்து விடுவார்களோ என்ற கவலையில் எழுதி இருக்கிறேன். அதைப் புரிந்து கொள்ளாமல் நோட்டட் என்றால் என்னங்க அர்த்தம் ?

   நேற்றைக்கு என் தோழன் ஒருத்தர் போன் செய்து, ஏது குஞ்சுவின் ஆட்டம் அதிகமாக இருக்கிறதே என்கிறார். என்ன சொல்வது என்றே புரியவில்லை.

 6. Yoga சொல்கிறார்:

  அண்ணாமலை படத்துல ரஜனிகாந்த் புலம்புவாரே,அப்போ ஜனகராஜ் என்ன சொன்னார்? பாத்தா அதோட நிறுத்திக்க வேண்டியது தானே?ஏய்யா தண்டோரா போட்டு ஊரைக் கூட்டுற?

 7. அப்துல் காதர் சொல்கிறார்:

  **//குஞ்சுவிற்கு கோபம் ஒன்றுதான். மல்லுவை மல்லாக்கத்தள்ளி தடவி மட்டும் பார்க்கிறார்களே, மற்றதை எல்லாம் எப்போ காட்டப் போகின்றார்கள்.//**

  குஞ்சு எங்கள் மனதில் உள்ளதை அப்படியே எழுதி விட்டீர்கள் . படித்து விட்டு தூங்க முடிய வில்லை – தாங்க முடியவில்லை மனம் அப்படியே காற்றில் மிதக்கிறது. எங்கள் எண்ணம் போல் உங்கள் எண்ணமும் வாழ்க!
  அன்புடன்
  அப்துல் காதர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: