இது அந்த சமாச்சாரம் பற்றியது (18+)

நோட்டிஃபையிங் அறிவிப்பைத் தொடர்ந்து தனி அய்ப்பி அட்ரசிலிருந்து இந்தத் தலைப்பை படித்தவர்கள் மட்டும் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர். ரீஃபிரஸ் செய்தால் எத்தனை கிளிக்குகளோ தெரியவில்லை. நான் மட்டும் தான் இப்படிப்பட்ட பச்சை சமாச்சாரத்தை ரசிக்கும் ஆளாக இருப்பேனோ என்று மனதுக்குள் சிறிது சஞ்சலம் இருந்தது. அது தீர்ந்து விட்டது. அடியேனைப் போல பலரும் இருக்கின்றார்கள் என்ற நினைப்பே ஃபக்கார்டி(பக்கார்டி!) அடித்தது போல இருக்கிறது.

சரி இப்போ அந்த சமாச்சாரத்திற்கு வருவோம். திருமணமானவர்களுக்கு இது முக்கியமானதாகும். திருமணமாகாதா கணிப்பொறியில் காலம் தள்ளும் வாலிபர்களுக்கும், என்னவென்றே தெரியாமல் பிறந்தோம், வளர்ந்தோ, படுத்தோம், பெத்தோம், சமைத்தோம், அழுதோமென்றிருக்கும் பெண்மணிகளுக்கு இந்தப் பதிவு கொஞ்சூண்டு உபயோகமாய் இருக்கும்.

மனித சமூகம் அவதரித்த (அவதார் படத்தின் காரணமாய் வந்து விழுந்த வார்த்தை) காலம் முதல் இன்று வரை ஆண்களால் பெண்கள் அனுபவிக்கப்பட்டு வருகிறார்கள். நாகரீக காலத்தில் பெண் அடிமைத்தனமென்று பேசி சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தனர். சம்பாதிக்கின்றேன் பேர்வழி என்று எதார்த்தம் மீறின வாழ்க்கையில் நுழைந்த பெண்கள் பலராலும் தனிமைப்படுத்தப்பட்டு, எவன் எவனாலோ அனுபவிக்கப்பட்டு வருகின்றார்கள். கடைசியில் பார்த்தால் கிழிந்த நாராய், கிழிந்த செருப்பாய் சமூகத்தின் பார்வையினின்று ஒதுங்கி எங்கோ சென்று அவதிப்பட்டு செத்துப் போய் விடுகிறார்கள். அன்றிலிருந்து இன்று வரைக்கும் பெண்கள் வெவ்வேறு வார்த்தைகளால் வசீகரிக்கப்பட்டு அந்த வார்த்தைகளை உருவாக்கிய ஆண்களால் அனுபவிக்கப்படுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு எழுத்தாளரின் புத்தகமொன்றினை என் நண்பன் தர படிக்க நேர்ந்தது. அதில் அதிகார வர்க்கத்தின் ஆண்மக்கள் தன் ஆயுள்காலத்தின் முடிவு வரை, அதாவது குஞ்சு விடைத்து வேலை பார்க்கும் வரையிலும் கிட்டத்தட்ட எட்டாயிரம் விதவிதமான பெண்களை அனுபவிக்கின்றார்கள் என்று எழுதியிருந்தார்.

யார் இவன்கள் என்றால் சத்தியமாகச் சொல்கிறேன் வாசகர்களே அனைவரும் கல்யாணம் கட்டி குட்டிகள் போட்ட கிழட்டு அரசியல்வாதிகளும், கம்பெனி முதலாளிகளும் தான். சரி வாலிபப் பசங்கள் எல்லாம் எங்கே என்று பார்த்தால் காதல் காதல் என்று சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும் சிலர் மட்டுமே மேட்டர் முடிக்க  ஆசைப்படுகிறார்கள். பெரும்பாலானோர் காதலில் ஈடுபட்டு ஒரே ஒரு பெண்ணோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் பசங்க… இளம் பெண்களை உலகெங்கும் அனு அனுவாய் அனுபவிப்பது கிழட்டுப் பயலகள் தான் என்பதை அறிந்த பின்பு எனக்கு இரண்டு நாட்களுக்கு சோறே இறங்கவில்லை. வாழ்க கிழவர்கள்.

இதன் உளவியல் காரணம் என்னவாக இருக்குமென்று பார்த்தால் பெண்கள் எப்போதும் பிறரால் தான் பாதுகாக்கப்படுவதைத் தான் விரும்புவாள் என்று சொல்கிறார் எனது உளவியல் படித்து தொழில் செய்யும் தோழி(செமஅழகு). பார்த்தாலே பத்திக்காது, பார்த்தாலே சாம்பலாயிடுவோம். அந்த மாதிரி அழகுத் தோழி இவர் (ஏய் நீ என் ப்ளாக்கைப் படிக்கிறது எனக்கு தெரியும்)

அந்த சமாச்சாரத்தை பற்றிய விபரத்தை நாளை எழுதுகிறேன். அதுவரை பொறுத்தருள்க. அவசர வேலையின் காரணமாய் வெளியே செல்ல வேலையிருக்கின்றது.

3 Responses to இது அந்த சமாச்சாரம் பற்றியது (18+)

  1. Varadharajan சொல்கிறார்:

    the information is right, not only old guys with lot of money, even young guys with lot of money do the same(matter)….

  2. Yoga சொல்கிறார்:

    NICE STARTING!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: