சன் டிவியின் அயோக்கியத்தனம் !

சன் டிவியினால் குஞ்சாகிய நான் பெரும் மன உளைச்சலுக்கு காரணமாகி விட்டேன். சன் டிவி செய்யும் அக்கிரமத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. பெரும்பாலான நேரங்களில் அழுகை சீரியல்களைப் போட்டு வீட்டில் அழுகைச் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது பரவாயில்லை என்றால் போட்ட படத்தையே போட்டு பெரிய அக்கப்போர் செய்து கொண்டிருக்கிறது.

மேலும், பல நிகழ்ச்சிகளில் பார்த்தாலே வாந்தி வருகிற மாதிரி இருக்கும் கழண்டு போன காம்பியரர்களை போட்டு கழுத்தை அறுக்கிறது.

நேற்று ஒளிபரப்பப்பட்ட ராணி 6, ராஜா யாரு நிகழ்ச்சியால் நான் மனசு வெறுத்துப் போய் கிடக்கிறேன். ரத்தக் கொதிப்பே வந்து விட்டது. இன்னும் தூங்கவே இல்லை. அந்தளவுக்கு சன் டிவியின் மேல் வெறுப்பும் , கோபமும் வருகிறது.

ப்ருத்திவியும், ரகசியாவும் ஆடிய ஆட்டத்தில் எப்படியாவது ரகசியாவின் ஜட்டி தெரிந்து விடாதா என்று கண்களை மூடாமல் (உண்மையாக) இமைகளை விரித்துப் பிடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசி வரை தெரியவில்லை. ஆட்டமும் முடிந்து விட்டது.

என் மனசு நொறுங்கி விட்டது. என்ன ஒரு அக்கிரமம் இது தெரியுமா? சன் டிவி கேமரா மேன்கள் எல்லாம் ரகசியாவின் ஜட்டியைப் பார்க்கலாம் நான் பார்க்க கூடாதா? ஏன் இந்த ஜன நாயக படுகொலை ? சன் டிவிக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? சன் டிவி சமுதாயப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது.

ரகசியாவின் கருப்பு ஜட்டியைப் பார்க்காமல் எனக்கு சோறே இறங்காது. சன் டிவி எனக்கு துரோகம் செய்து விட்டது. சன் டிவியின் மேல் வழக்குப் போடலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன். மனித உரிமைக் கமிஷனில் புகார் செய்யலாம் என்ற திட்டமும் உண்டு. தனது ரசிகனை வெறுப்புக்கு ஆட்படுத்துவது ஒரு நல்ல டிவிக்கு அழகா? சன் டிவி பொறுப்பாளர் இனிமேல் ரகசியாவை ஜட்டியோடு ஆட வைத்து நொறுங்கிக் கிடக்கும் குஞ்சு மனதை சரி செய்வாரா?

இந்த இடத்தில் உலக நாயகன், தமிழின் ஒன் அண்ட் ஒன்லி நடிப்பு இமயம் திரு கமலுக்கு ஒரு கோரிக்கை.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ரகசியாவின் ஜட்டியை அறிமுகப்படுத்தி கலையுலகிற்கு மிகப் பெரிய சேவையைச் செய்த உலக நாயகன் கமல் தனது வரக்கூடிய படங்களில் மேலும் பலப்பல கருப்பு ஜட்டிகளை அறிமுகப்படுத்தி வைத்தால் குஞ்சுமணி குஜால்மணியாகி விடுவான். ஒரு ரசிகனின் வேண்டுகோள்(ல்). செய்வாரா?

6 Responses to சன் டிவியின் அயோக்கியத்தனம் !

 1. அனாதி சொல்கிறார்:

  அப்படியா? மேலேயா கீழேயான்னு சொல்லாமல் விட்டு விட்டீர்களே – குஞ்சு

 2. Ragasiya சொல்கிறார்:

  அன்று நான் எதுவுமே போடல

 3. Parthasarathi Subramanian சொல்கிறார்:

  உங்கள் பதிவு மிக அருமை. சன் டிவி வேட்டைக்காரன் படம் எடுக்க ஆரம்பித்தவுடன், நான் சன் டிவி பார்ப்பதையும் குறைத்து விட்டேன். அந்த வியாபார சகோதரர்கள் டிவி முன்னால் இருப்பவர்கள் எல்லாம் கோமாளிகள் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

 4. raja சொல்கிறார்:

  hahahahahhahahahahahahahahahahahahaaaaaaaaaaaaaa ……….its so brilliant .. seruppala adikkireeenga…

 5. Devanathan சொல்கிறார்:

  ada essalai… ivvalavu alpaiyaa nee??

  • அனாதி சொல்கிறார்:

   அன்பு தேவ நாதன்,

   வணக்கம். உங்களின் பதிலுரை பார்த்து மிக்க சந்தோஷம்.

   உங்களின் புரிந்து கொள்ளும் தன்மை நேர்மைத் தன்மை உடையது என்று தெரிய வருகிறது. பதிவினை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று நம்புகிறேன்.

   அப்பதிவு சன் டிவியை விமர்சித்து எழுதப்பட்டிருக்கிறது. திரு கமல் ஹாசனையும் விமர்சித்திருக்கிறேன்.

   சன் டிவியை திட்டி எழுதினால் அது ஒரு விதம். சன் டிவியை பாராட்டி எழுதினால் அது ஒரு விதம்.

   நேற்றைய ஒளிபரப்பில் நடந்த ரகசியா ஆட்டம் என் மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகையால் தான் அந்தப் பதிவினை எழுதினேன்.

   இதற்கு பெயர் அறம்பாடுவது என்று சொல்லுவார்கள்.

   இருப்பினும் உங்கள் கமெண்ட் சூப்பர்.

   எச்சிலை என்றால் அவ்வளவு கேவலமா ? அந்த எச்சிலையால் எத்தனையோ நபர்கள் உணவு பெறுகிறது உங்களுக்கு தெரியும்தானே ?

   அல்பை என்றால் என்ன என்று தெரியவில்லை. விளக்கமாக பதில் போடுங்கள்.

   உங்களிடமிருந்து இப்படியெல்லாம் வாழ்த்துரைகள் கிடைக்க வேண்டுமென்ற பல நாள் ஆவலை இன்று நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி தேவ்.

   அன்பு
   குஞ்சாமணி குலசேகரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: