தமிழர்களுக்கு மிகவும் பிடித்த காதல் !

சிரிக்கவும் சிந்திக்கவும் ஒரு வாக்கியம் :

“Having sex is like playing bridge. If you don’t have a good partner, you’d better have a good hand.” – Woody Allen

கிழவர்களும் குமரிகளும் கொள்ளும் வயதுப் பொருத்தமில்லாக் காதலைத்தான் தமிழர்கள் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள்.

சில உதாரண ஜோடிகள் :

1) சிவாஜி – ராதா ( முதல் மரியாதை )

2) எம்ஜியார் – மஞ்சுளா ( ரிக்‌ஷாக்காரன்)

3) ரஜினி – ஷ்ரேயா ( சிவாஜி )

தற்போது சொல்லுங்கள் ! தமிழர்களுக்குப் பிடித்த காதல் இதுதானே ?

தமிழ் நாட்டுக் காதல் :

sivaji2000014

வெளி நாட்டுக் காதல் :

NeverTooOld

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: