இந்தியர்கள் எப்போது விழிப்புணர்வு அடையப்போகிறார்கள் ?

அமெரிக்கா தன் நாட்டின் நலத்தையும், மக்களின் நலத்தையும் முன்னிட்டே மற்ற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும். அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அதன் நலனுக்குத் தேவையான சரத்துகள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் என்பது உலகோர் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் இந்தியாவில் ????

இந்தியர்கள் நாட்டு நலனை விட சுய நலத்தில் தான் ஆர்வமாய் இருக்கின்றார்கள் என்பதனை விளக்கும் ஒரு கட்டுரையைத் தான் இணைப்பில் கொடுத்திருக்கிறேன்.

உங்கள் வீட்டுப் பிள்ளை, அழைத்த குரலுக்கு ஓடோடி வருவேன் என்றெல்லாம் குஞ்சாமணியில் குளிர் காற்று அடிக்க, முகத்திற்கு வெளிச்சம் போட்டு இரு கை கூப்பி, வாயெல்லாம் பல்லாக பின் தொடரும் வாழ்த்துக் கோஷங்களுடன் தொகுதியில் ஓட்டுக் கேட்டு வரும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழித்து தொங்க விட்டிருக்கும் இந்தக் கட்டுரையும், ஆதாரங்களுடன் அடுக்கடுக்காய் குற்றங்களைச் சுமத்தினாலும் இதுவரையிலும் அதைப்பற்றிய பிரக்ஞை சிறிதும் இன்றி வெள்ளை உடையில் பவனி வரும் இந்தியாவின் மாண்புமிகு அரசியல்வியாதிகளின் அழுக்கு மனத்தையும் பிரித்துப் போட்டு படையல் வைத்திருக்கும் இக்கட்டுரையினை படித்துப் பார்த்து கருத்தொன்றினையும் அந்த இணையத்தளத்தில் பதித்து விடுங்கள்.

அக்கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: